Singers : G. V. Prakash Kumar and Priyanka

Music by : G. V. Prakash Kumar

Chorus : {Dance with me
Dance with me
Dance with me nilavae
Kallenna mullenna
Dance with me alaiyae
Nee enna naan enna
Dance with me silaiyae
Eerudal oruyir
Dance with me malarae} (2)

Male : Chittu en chittu
Un rekkaiyaala vettu
Un nenjil vechi kattu
Adi fulla vettu vettu

Male : Muttu nee muttu
Oru maattu komba pola
Adi kettuppochu moola
Ini kattilukku vela

Chorus : Nenjil kaadhal vandhaakkaa
Nitham thoongu mallaakkaa
Royapuram maappilla
Vandhuttaan daa daa

Chorus : {Dance with me
Dance with me
Dance with me nilavae
Kallenna mullenna
Dance with me alaiyae
Nee enna naan enna
Dance with me silaiyae
Eerudal oruyir
Dance with me malarae} (2)

Male : {Yaiyaiya ya ya ya ya yandi
Yaiyaiya ya ya ya ya yandi
Yaiyaiya ya ya ya ya yandi
Yaiyaaiya yaiyaaiya yaiyaaiya yaandi yaandi} (2)

Male : Kan pattaalae saagura
Kai thottaale vegura
Poo kattaadha maala thaan
Nee ettaadha ezhai naan

Female : Pudhusu sela kattilil medhakka
Sudura moochula pombala thudikka
Vetkatha vaangi velichatha adaikka
Vidiyarkaalai vendaam muzhikka

Male : Kanna paarkkaama pesudi
Kaalu aadudhu kaavadi
Aiyo ennaala thaangala
Ye odaadhu en vandi
Nee varum varaikkum

Chorus : Hey dance with me
Dance with me
Dance with me nilavae
Kallenna mullenna
Dance with me alaiyae
Nee enna naan enna
Dance with me silaiyae
Eerudal oruyir
Dance with me malarae

Male : Hei nee pallaala pookkura
Vil ambaaga paakkura
Sol ennathaan ketkura
Oru minnal pola thaakkura

Female : En thirugaani nenja kilikka
Un thalaikaani manja kulikka
Nee adhigaari pola nadakka
Ver kondu vaadaa poova thodukka

Male : Ye unnaala naanum noguren
Idli thunipola veguren
Pichai polathaan ketkuren
Un veettu naayai pol
Nee thottu thadavu

Chorus : Dance with me
Dance with me
Dance with me nilavae
Kallenna mullenna
Dance with me alaiyae
Nee enna naan enna
Dance with me silaiyae
Eerudal oruyir
Dance with me malarae

Chorus : {Hei hei hei hei
Hei hei hei hei
Hei hei hei hei
Hei hei hei hei} (2)

 

பாடகி : பிரியங்கா

பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

குழு : { டான்ஸ் வித் மீ
டான்ஸ் வித் மீ டான்ஸ்
வித் மீ நிலவே கல்லென்ன
முள்ளென்ன டான்ஸ் வித்
மீ அலையே நீயென்ன நான்
என்ன டான்ஸ் வித் மீ சிலையே
ஈருடல் ஓருயிர் டான்ஸ் வித்
மீ மலரே } (2)

ஆண் : சிட்டு என் சிட்டு
உன் ரெக்கையால வெட்டு
உன் நெஞ்சில் வச்சு கட்டு
அடி ஃபுல்லா வெட்டு வெட்டு

ஆண் : முட்டு நீ முட்டு
ஒரு மாட்டு கொம்ப போல
அடி கெட்டுப் போச்சு மூளை
இனி கட்டிலுக்கு வேலை

குழு : நெஞ்சில் காதல்
வந்தாக்கா நித்தம் தூங்கு
மல்லாக்கா ராயபுரம்
மாப்பிள்ளை வந்துட்டான்
டா டா

குழு : { டான்ஸ் வித் மீ
டான்ஸ் வித் மீ டான்ஸ்
வித் மீ நிலவே கல்லென்ன
முள்ளென்ன டான்ஸ் வித்
மீ அலையே நீயென்ன நான்
என்ன டான்ஸ் வித் மீ சிலையே
ஈருடல் ஓருயிர் டான்ஸ் வித்
மீ மலரே } (2)

ஆண் : ………………………

ஆண் : கண் பட்டாலே சாகுற
கை தொட்டாலே வேகுற
பூ கட்டாத மாலைதான்
நீ எட்டாத ஏழை நான்

பெண் : புதுசு சேலை
கட்டிலில் மிதக்க சுடுற
மூச்சுல பொம்பள துடிக்க
வெக்கத்த வாங்கி வெளிச்சத்த
அடைக்க விடியற்காலை
வேண்டாம் முழிக்க

ஆண் : கண்ண பாா்க்காம
பேசுடி காலு ஆடுது காவடி
ஐயோ என்னால தாங்கல
ஏ ஓடாது என் வண்டி
நீ வரும் வரைக்கும்

குழு : ஹே டான்ஸ் வித் மீ
டான்ஸ் வித் மீ டான்ஸ்
வித் மீ நிலவே கல்லென்ன
முள்ளென்ன டான்ஸ் வித்
மீ அலையே நீயென்ன நான்
என்ன டான்ஸ் வித் மீ சிலையே
ஈருடல் ஓருயிர் டான்ஸ் வித்
மீ மலரே

ஆண் : ஹேய் நீ பல்லால
பூக்குற வில் அம்பாக பாக்குற
சொல் என்னத்தான் கேக்குற
ஒரு மின்னல் போல தாக்குற

பெண் : என் திருகாணி நெஞ்ச
கிழிக்க உன் தலைகாணி மஞ்ச
குளிக்க நீ அதிகாரி போல நடக்க
வேர் கொண்டு வாடா பூவத்
தொடுக்க

ஆண் : ஏ உன்னால நானும்
நோகுறேன் இட்லி துணி
போல வேகுறேன் பிச்சை
போலத்தான் கேக்குறேன்
உன் வீட்டு நாயப்போல்
நீ தொட்டுத் தடவு

குழு : டான்ஸ் வித் மீ
டான்ஸ் வித் மீ டான்ஸ்
வித் மீ நிலவே கல்லென்ன
முள்ளென்ன டான்ஸ் வித்
மீ அலையே நீயென்ன நான்
என்ன டான்ஸ் வித் மீ சிலையே
ஈருடல் ஓருயிர் டான்ஸ் வித்
மீ மலரே

குழு : { ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here