Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male : Deivam irupathu engae
Deivam irupathu engae
Deivam irupathu en..gae
Deivam irupathu engae

Male : Deivam irupathu engae
Adhu ingae ver engae
Deivam irupathu engae
Adhu ingae ver engae
Deivam irupathu engae

Male : {Thelindha ninaivum
Thirandha nenjum
Niraindhadhundo angae} (2)

Male : Deivam irupathu engae

Male : {Ponnum porulum
Nirainthavar nenjam
Poiyil valarndha kaadu } (2)

Male : {Ennum ezhuthum
Nirainthavar nenjam
Iraivan thigalum veedu} (2)

Male : Deivam irupathu engae

Male : Aadai anigalan aadambarangal
Aandavan virumbuvadhillai
Aadai anigalan aadambarangal
Aandavan virumbuvadhillai

Male : {Anggoru kannum
Inggoru kannum
Aalaya vazhipaadillai} (2)

Male : {Isaiyil kalayil
Kaviyil mazhalai
Mozhiyil iraivan undu} (2)

Male : {Ivai thaan dheivam
Enbathai arindhaal
Yerkum unadhu thondu} (2)
Deivam yerkum unadhu thondu

Male : Deivam irupathu engae
Adhu ingae ver engae
Deivam irupathu engae

Male : Nandri nirainthavar engae
Deivam angae
Nanmai purinthavar engae
Deivam angae

Male : Pazhamai ninainthavar engae
Deivam angae
Paasam malarnthavar engae
Deivam angae….ae…..

Male : Deivam irupathu ingae

 

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : தெய்வம்
இருப்பது எங்கே
தெய்வம் இருப்பது
எங்கே தெய்வம்
இருப்பது எங்கே
தெய்வம் இருப்பது
எங்கே

ஆண் : தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே

ஆண் : { தெளிந்த
நினைவும் திறந்த
நெஞ்சும் நிறைந்ததுண்டோ
அங்கே } (2)

ஆண் : தெய்வம் இருப்பது
எங்கே

ஆண் : { பொன்னும்
பொருளும் நிறைந்தவர்
நெஞ்சம் பொய்யில்
வளர்ந்த காடு } (2)

ஆண் : { எண்ணும்
எழுத்தும் நிறைந்தவர்
நெஞ்சம் இறைவன்
திகழும் வீடு } (2)

ஆண் : தெய்வம் இருப்பது
எங்கே

ஆண் : ஆடை அணிகலன்
ஆடம்பரங்கள் ஆண்டவன்
விரும்புவதில்லை ஆடை
அணிகலன் ஆடம்பரங்கள்
ஆண்டவன் விரும்புவதில்லை

ஆண் : { அங்கொரு
கண்ணும் இங்கொரு
கண்ணும் ஆலய
வழிபாடில்லை } (2)

ஆண் : { இசையில்
கலையில் கவியில்
மழலை மொழியில்
இறைவன் உண்டு } (2)

ஆண் : { இவை தான்
தெய்வம் என்பதை
அறிந்தால் ஏற்கும்
உனது தொண்டு } (2)
தெய்வம் ஏற்கும்
உனது தொண்டு

ஆண் : தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே

ஆண் : நன்றி நிறைந்தவர்
எங்கே தெய்வம் அங்கே
நன்மை புரிந்தவர் எங்கே
தெய்வம் அங்கே

ஆண் : பழமை
நினைந்தவர் எங்கே
தெய்வம் அங்கே பாசம்
மலர்ந்தவர் எங்கே
தெய்வம் அங்கே

ஆண் : தெய்வம் இருப்பது
இங்கே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here