Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male : Agaramudhala ezhuthellaam
Ariyavaiththaai devi
Aadhi bhagavan mudhalendrae
Unaravaiththaai devi

Male : Iyal isai nadaga deepam
Yetri vaiththai neeyae
Eendravar nenjai indru
Kulira vaiththaai thaayae

Male : Agaramudhala ezhuthellaam
Ariyavaiththaai devi
Agaramudhala ezhuthellaam
Ariyavaiththaai devi

Male : Aadhi bhagavan mudhalendrae
Unaravaiththaai devi
Aadhi bhagavan mudhalendrae
Unaravaiththaai devi

Male : Agaramudhala ezhuthellaam
Ariyavaiththaai devi

Male : Iyal isai nadaga deepam
Yetri vaiththai
Iyal isai nadaga deepam
Yetri vaiththai

Male : Eendravar nenjai indru
Kulira vaiththaai
Eendravar nenjai indru
Kulira vaiththaai

Male : Uyir mei ezhuthellaam
Theriya vaiththaai
Uyir mei ezhuthellaam
Theriya vaiththaai

Male : Oomaiyin vaai thiranthu
Pesavaiththaai
Ammaa pesavaiththaai

Male : Agaramudhala ezhuthellaam
Ariyavaiththaai devi

Male : Ennum ezhuthu ennum
Kan thiranthaai
Ennum ezhuthu ennum
Kan thiranthaai

Male : Yettram tharum pulamai
Aatral thandhaai
Yettram tharum pulamai
Aatral thandhaai

Male : Aiyaam theliya veithu
Arivu thandhaai
Aiyaam theliya veithu
Arivu thandhaai

Male : Oli thandhu mozhi thandhu
Kural thandhaai
Oli thandhu mozhi thandhu
Kural thandhaai

Male : Omkaara isai thandhu
Uyara veiththaai devi

Male : Pottraveithu pugal saatraveithu
Arivootrinodu uyar aatral thandhu ennai
Aringnan kavingnan kalaingnan ivan ena
Arulum thamizhum thigalum kadal ena

Male : Kattravarum kottravarum
Muttrumae arindhavarum
Nitham nitham pugalnthida
Ninarulai thandu arul vaai

Male : Uttraar suttram
Uravinar maandharai
Yaaani saenai
Padaiyudai veendharu

Male : Pattrum pattrai
Neekiya gnyani
Palarum pughalnthinda
Aakiya vaani

Male : Thaai ilaadha pillai endru
Vaai illadha oomai endru
Aayirangal aana kalvi
Vaai thiranthu thandha selvi
Annai unnai saranam adaithen deviiii…..

 

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி ஆதி பகவன்
முதலென்றே உணர
வைத்தாய் தேவி

ஆண் : இயல் இசை
நாடக தீபம் ஏற்றி
வைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சை
இன்று குளிர வைத்தாய்
தாயே

ஆண் : அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி

ஆண் : ஆதி பகவன்
முதலென்றே உணர
வைத்தாய் தேவி ஆதி
பகவன் முதலென்றே
உணர வைத்தாய் தேவி

ஆண் : அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி

ஆண் : இயல் இசை
நாடக தீபம் ஏற்றி
வைத்தாய் இயல் இசை
நாடக தீபம் ஏற்றி
வைத்தாய்

ஆண் : ஈன்றவர் நெஞ்சை
இன்று குளிர வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை
இன்று குளிர வைத்தாய்

ஆண் : உயிர் மெய்
எழுத்தெல்லாம் தெரிய
வைத்தாய் உயிர் மெய்
எழுத்தெல்லாம் தெரிய
வைத்தாய்

ஆண் : ஊமையின்
வாய் திறந்து பேச
வைத்தாய் அம்மா
பேசவைத்தாய்

ஆண் : அகரமுதல
எழுத்தெல்லாம்
அறியவைத்தாய்
தேவி

ஆண் : எண்ணும் எழுத்து
எண்ணும் கண் திறந்தாய்
எண்ணும் எழுத்து எண்ணும்
கண் திறந்தாய்

ஆண் : ஏற்றம் தரும்
புலமை ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை
ஆற்றல் தந்தாய்

ஆண் : ஐயம் தெளிய
வைத்து அறிவு தந்தாய்
ஐயம் தெளிய வைத்து
அறிவு தந்தாய்

ஆண் : ஒளி தந்து
மொழி தந்து குரல்
தந்தாய் ஒளி தந்து
மொழி தந்து குரல்
தந்தாய்

ஆண் : ஓம்கார இசை
தந்து உயர வைத்தாய்
தேவி

ஆண் : போற்றவைத்து
புகழ் சாற்றவைத்து
அறிவூற்றினோடு உயர்
ஆற்றல் தந்து என்னை
அறிஞன் கவிஞன் கலைஞன்
இவன் என அருளும் தமிழும்
திகழும் கடல் என

ஆண் : கற்றவரும்
கொற்றவரும் முற்றுமே
அறிந்தவரும் நித்தம் நித்தம்
புகழ்ந்திட நின்னருளை தந்து
அருள் வாய்

ஆண் : உற்றார் சுற்றம்
உறவினர் மாந்தரை
யானை சேனை படையுடை
வேந்தரு

ஆண் : பற்றும் பற்றை
நீக்கிய ஞானி பலரும்
புகழ்ந்திட ஆக்கிய
வாணி

ஆண் : தாய் இல்லாத
பிள்ளை என்று வாய்
இல்லாத ஊமை என்று
ஆயிரங்கள் ஆன கல்வி
வாய் திறந்து தந்த செல்வி
அன்னை உன்னை சரணம்
அடைந்தேன் தேவி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here