Singers : Vijay Yesudas, Shankar Mahadevan, CR Robby and Vani Harikrishna

Music by : Ajaneesh Loknath

Male : Thaayai thedi.. vaasal paaththu..
Naanum varum indha neram..
Ennai neeyum.. yaaro endrae..
Paarthidaadhae.. adhu saabam..

Male : Urakkamae illa kannilae..
Naan kedakkanum un anbilae..
En jeevan vaazhum..

Male : Uyira unavaakki..
Enakku nee ootta
Vaasal thaandi theruvilum..
Engum thedi dhan naanum illaama..
Ponenae nenachu azhudiyaa..

Male : Nenjodudhan neraya..
Naan thandhenae valiya..
Innor vaaippu dhaan..
Thandhaal naanum dhan..
Vaazhven naalum
Nalla maganaai unakkae..

Male : Udharudhae endhan kaalgalum..
Adha unarudha undhan kangalum..
En sondha thaayae..ae….

Chorus : Naanum pona paadha..
Kallum mullummaa..
Ada iruttum thiruttummaa..
Oru vetta veliyil patta marama
Makki ponenmaa..

Chorus : Nanjaagi nindrenmaa..
Naariya poovammaa..
Alaikadalil tholanja udalapola
Odhungi ponenmaa..

Female : Baaramae athu kuranjathae..
Male : Thaai paarkkavae
Varam kedaichadhae..
Male & Female : En jeevan vaazhum..

Female : Aaaa….aaaa….aaa…..
Male : ………………………………….
Female : ………………………………….

Female : Kanaaa….aaa….
Male : Amaaaa…..aaaa….

பாடகி : வாணி ஹரிகிருஷ்ணா

பாடகர்கள் : விஜய் யேசுதாஸ், சங்கர் மகாதேவன், சி.ஆர். ராப்பி

இசையமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத்

ஆண் : தாயை தேடி
வாசல் பாத்து நானும்
வரும் இந்த நேரம்
என்னை நீயும் யாரோ
என்றே பார்த்திடாதே
அது சாபம்

ஆண் : உறக்கமே இல்ல
கண்ணிலே நான்
கெடக்கணும் உன்
அன்பிலே என் ஜீவன்
வாழும்

ஆண் : உயிர உணவாக்கி
எனக்கு நீ ஊட்ட வாசல்
தாண்டி தெருவிலும்
எங்கும் தேடி தான்
நானும் இல்லாம
போனேனே நெனச்சு
அழுதியா

ஆண் : நெஞ்சோடுதான்
நிறைய நான் தந்தேனே
வலிய இன்னோர் வாய்ப்பு
தான் தந்தால் நானும் தான்
வாழ்வேன் நாளும் நல்ல
மகனாய் உனக்கே

ஆண் : உதறுதே எந்தன்
கால்களும் அத உணருதா
உந்தன் கண்களும்
என் சொந்த தாயே

குழு : நானும் போன
பாத கல்லும் முள்ளுமா
அட இருட்டும் திருட்டுமா
ஒரு வெட்ட வெளியில்
பட்ட மரமா மக்கி
போனேன்மா

குழு : நஞ்சாகி நின்றேன்மா
நாறிய பூவம்மா அலைகடலில்
தொலைஞ்ச உடல போல
ஒதுங்கி போனேன்மா

பெண் : பாரமே அது
குறைஞ்சதே
ஆண் : தாய் பார்க்கவே
வரம் கெடைச்சதே
ஆண் & பெண் : என்
ஜீவன் வாழும்

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : ………………………….
பெண் : …………………………

பெண் : கானா ஆஆ
ஆண் : ஆமா ஆஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here