Singers : Christopher Stanley and Sri Rascol

Music by : Vishal Chandrasekhar

Chorus : ………………………………..

Male : Annaiku yedho pub-kkulla
Naan nuzhainjaen..
Kootathil azhaga oruthi mattum
Vandhirundhaa..

Male : Pakkathil bar stool yenakkunu
Kaathirukka..
Utkaarndhu takkunu tequila-vai
Sollivittaa..

Male : Ennoda phone model yennaannu
Nottam vittaa..
Yennoda kangala kokki pottu
Maattikkittaa..

Male : Engeyo paartha maadhirinu
Aarambichchaa..
Adhukkulla tequila vandhiruchu
Sip adichaa..

Chorus : …………………………..

Male : Annaikku DJ sema moodil
Aarambichaan..
Kekkaadha paattellaam pottu pottu
Saavadichaan..

Male : Pinnaala raja paattu onnu
Izhuthu vittaan..
Kaadhukkul bodhaiya yethi kanna
Mooda vittaa..

Male : Tha tha tha thokkaa touchu panni
Thookki vittaa..
En kooda aattam poda solli
Lookku vittaa..

Male : Thannoda tequila micham meedhi
Kudichuputtu..
Da da da dance-nu solli enna
Thalli vittaa..

Chorus : Hey yoooo….
Come on.. hey.. hey..
Come on lets partyyyyyyy…
Sri rascol..
Lets gooooo…

Male : Pudhu vidha iravu mayakkamo
Azhagae un azhagu kandu get low
Pennae un ilamai aattam
Ini patharavida palavidhamana
Thadaigalil sikkiththom

Male : Sikki sikki thavitheno..
Vikki vikki meendum aditho
En udhado thedudho vali thedudho
Let me take it slow

Male : Nadai udai idai
Dhisaigal maradhum
Nadai idai uraiyadum kavidhaigal
Vidai vilaiyadum yen thiramai
Magimai nadanam mavanae
Lets goo…

Male : Palavidham pengalin koota maatam
Damn.. un asaivu pasangalin thindaattam..
Dham dham…dham
Lal la la laaa…

Male : Thannoda car la yerikittu
Geara pottu
Pinnaala candy crush game a pola
Thottu thottu..

Male : Thadhanae thanae thalladikittu
Vetka pattu..
Vandiyum ninnu pochae
Ada muttikittu

Male : Adinga poda enna solli
Kuthamilla
Vandiya thalli thalli podakooda
Micham illa..

Male : Mothathil mudinju pochu
Ada moottakattu
Mandaikkul innum odudhandha
Raaja paattu

Chorus : Yeh yeh yeh yeh yeh yeh….
Yeh yeh ..let us rock baby………

 

பாடகர்கள் : கிறிஸ்டோபர் ஸ்டான்லி, ஸ்ரீ ரஸ்கோல்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

குழு : ……………………….

ஆண் : அன்னைக்கு
ஏதோ பப்குள்ள நான்
நுழைஞ்சேன் கூட்டத்தில்
அழகா ஒருத்தி மட்டும்
வந்திருந்தா

ஆண் : பக்கத்தில்
பார் ஸ்டூல் எனக்குனு
காத்திருக்க உட்கார்ந்து
டக்குனு டெக்யுலாவை
சொல்லி விட்டா

ஆண் : என்னோட
ஃபோன் மாடல்
என்னான்னு நோட்டம்
விட்டா என்னோட கண்கள
கொக்கி போட்டு
மாட்டிக்கிட்டா

ஆண் : எங்கேயோ
பார்த்த மாதிரின்னு
ஆரம்பிச்சா அதுக்குள்ள
டெக்யுலா வந்திருச்சு
சிப் அடிச்சா

குழு : ……………………….

ஆண் : அன்னைக்கு
டீ ஜே செம மூடில்
ஆரம்பிச்சான்
கேக்காத பாட்டெல்லாம்
போட்டு போட்டு
சாவடிச்சான்

ஆண் : பின்னால ராஜா
பாட்டு ஒன்னு இழுத்து
விட்டான் காதுக்குள்
போதைய ஏத்தி கண்ண
மூட விட்டா

ஆண் : தா தா தா
தூக்க டச்சு பண்ணி
தூக்கி விட்டா என்
கூட ஆட்டம் போட
சொல்லி லுக்கு விட்டா

ஆண் : தன்னோட
டெக்யுலா மிச்சம் மீதி
குடிச்சுப்புட்டு டா டா
டா டான்சுன்னு சொல்லி
என்ன தள்ளி விட்டா

குழு : ஹே யோ
கம் ஆன் ஹே ஹே
கம் ஆன் லெட்ஸ்
பார்ட்டி ஸ்ரீ ராஸ்கல்
லெட்ஸ் கோ

ஆண் : புது வித
இரவு மயக்கமோ
அழகே உன் அழகு
கண்டு கெட் லோ
பெண்ணே உன் இளமை
ஆட்டம் இனி பதற விட
பல விதமான தடைகளில்
சிக்கிட்டோம்

ஆண் : சிக்கி சிக்கி
தவித்தேனோ விக்கி
விக்கி மீண்டும் அடித்தோ
என் உதடோ தேடுதோ
வழி தேடுதோ லெட் மீ
டேக் இட் ஸ்லோ

ஆண் : நடை உடை
இடை திசைகள் மாறதும்
நடை இடை உரையாடும்
கவிதைகள் விடை விளையாடும்
என் திறமை மகிமை நடனம்
மவனே லெட்ஸ் கோ

ஆண் : பலவிதம்
பெண்களின் கூட்ட
மாட்டம் டேம் உன்
அசைவு பசங்களின்
திண்டாட்டம் தம் தம்
தம் லா ல ல லா

ஆண் : தன்னோட கார்ல
ஏறிகிட்டு கியர போட்டு
பின்னால கேண்டி கரஷ்
கேம்ம போல தொட்டு
தொட்டு

ஆண் : தாதானே
தானே தள்ளாடிக்கிட்டு
வெட்க பட்டு வண்டியும்
நின்னு போச்சே
அட முட்டிக்கிட்டு

ஆண் : அடிங்க போடா
என்ன சொல்லி குத்தமில்ல
வண்டிய தள்ளி தள்ளி போட
கூட மிச்சம் இல்ல

ஆண் : மொத்தத்தில்
முடிஞ்சு போச்சு
அட மூட்ட கட்டு
மண்டைக்குள் இன்னும்
ஓடுதந்த ராஜா பாட்டு

குழு : ஏ ஏ ஏ ஏ
ஏ ஏ ஏ ஏ லெட்
அஸ் ராக் பேபி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here