Singers : Karisal Karunanithi, Kodai Sami, Mathurai Santhiran,

Azhagar Thai, Thilai Panir and Jayapal

Music by : G. V. Prakash Kumar

Male : Ettu dheivathukkum
Muthu karuppa..ahaan
Ettu naatta kaakka vandha
Periya karuppa..ahaan

Male : Yettu vechu
Nadanthu vaarom
Karuppan ellaikku thaan
Urundu vaarom

Chorus : Ooooooooooooooo

Chorus : Aruva minuminungha
Karuppanoda aavesam arul pongha

Chorus : Thirukku meesa paaru
Thiruneeru poosa paaru
Uruttu pallu paaru
Kunkuma potta paaru

Chorus : Karuppanoda vetta paaru
Karungkeda kutty sooru
Thundu bedi katta paaru
Sudhi yetha patta chaaru

Chorus : Katta seruppu maati
Karuppanukku kaalukku
Salanga katti
Kaakkum karuppa sami
Kaala maathi aadi vaada

Chorus : Aruva minuminungha
Karuppanoda aavesam arul pongha

Male : Patti pechi aathaa
Palapalakkum selai katti
Jackettu podaama vandhaalae

Male : Pechi aathaa azhaga kandu
Yethanaiyoo perusungha
Yechi olugha vittu nindaangha

Male : Ava satta mattum
Pottu irundha jooperu
Jackettu podaama
Vandhadhu dhaan glamour-ru

Male : Yethanaiyo perusugha
Thavikkiraan
Ava azhaga kandu namma aalu
Elaikkiraan
Elaikkiraan aathadi thudikkiraan
adikkiraan suruttu kudikkiraan

Male : Maatukku patta pottaan
Manusanukku naamam pottaan
Pechikku pechu inghu
Thalaiya aati vittaan

Male : Annanukku rendu thaaram
Athukku oru thalai aattu
Kelavi samaya poraa
Athukku oru thalai aattu

Male : Purushan illaama
Pullaiya peththaa
Athukku oru thalai aattu
Pondaati oorukku ponaa
Kolunthiyaalukku thalai aattu

Male : Veetukku veedu tv
Pulla enga padipaandi poyi
Avan ranku card-a vaangi paartha
Nenju kothikudhu paavi

Male : Adikadi muththa kaatchi
Varugudhadi
Naama ippadiya kaadhalichom
Paarthukkadi

Male : Thoppulukku kezha
Selayadi
Pulla pombaramaa vanguraan
Puringikkadi

Male : Ada dhenam dhenam
Enna modhi
Color tv-ya vaanga sonna paavi

Male : Saamikku maala micham
Poosaarikku ponga micham
Ilandharikku nadai thaan micham
Komarikku nenappu micham

Male : Pootukku saavi micham
Aatukku pulukka micham
Kelavanukku ilappu micham
Kilavikku ulakka micham

Female : Evandaa avan edupatta paya
Edu velakka maathaa

Female : Ada kudikka ippo koozhum illa
Uduthaa oru thuniyum illa
Ippadi kudichi puttu vandhiyinna
Kudumbam enna aghurathu

Female : Nee pattadha enni paaru
Nalla padhaiya enakku kooru
Nee pattadha enni paaru
Nalla padhaiya enakku kooru

Male : Adi vetti vetti
Veraghu vetti
Vedhanaikku naan kudichaa
Haaa…haaa…haaa

Male : Adi vetti vetti
Veraghu vetti
Vedhanaikku naan kudichaa
Adi ooru paya pecha kettu
Kaari thuppa veikkiriyae

Male : Adi aruva eduthu vandhaa
Naakka aruthu puduven
Adi aruva eduthu vandhaa
Naakka aruthu puduven

Female : Kandavanga nindavanga
Kaari thuppa nippavanae
Ippadi kattunavala vittu puttu
Veppaati kuda thiriyiriyae

Female : Ippo unakku oru vaetti
Nikkura maanatha kaati
Unakku oru vaetti
Nikkura maanatha kaati

Male : Adi vedhanaiya solli solli
Enna sodhanaikku aakadhadi
Adiyaee
Adi vedhanaiya solli solli
Enna sodhanaikku aakadhadi

Male : Ippo bodhai kalanchirukku
Adichi norukka poren
Un mandaiya odachu paaru
Ippo sandaiya mudikka poren
Un mandaiya odachu paaru
Ippo sandaiya mudikka poren

Chorus : Oooooooooo……………..

பாடகர்கள் : கரிசல் கருணாநிதி, கொடை சாமி, மதுரை சந்திரன்,

அழகர் தாய், தில்லை பன்னீர் மற்றும்  ஜெயபால்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : எட்டு தெய்வத்துக்கும்
மூத்த கருப்பா…ஆஹா
எட்டு நாட்ட காக்க வந்த
பெரிய கருப்பா…ஆஹா

ஆண் : எட்டு வச்சு
நடந்து வாரோம்
கருப்பன் எல்லைக்குத்தான்
உருண்டு வாரோம்

குழு : ஓஓஓஓஒ…..

குழு : அருவா மினுமினுங்க
கருப்பானோட ஆவேசம்
அருள் பொங்க

குழு : திருக்கு மீச பாரு
திருநீறு பூச பாரு
உருட்டு பல்ல பாரு
குங்கும பொட்ட பாரு

குழு : கருப்பனோட வெட்டு பாரு
கருங்கெடா குட்டி சோறு
துண்டு பீடி கட்ட பாரு
சுதி ஏத்த பட்ட சாரு

குழு : கட்ட செருப்பு மாட்டி
கருப்பனுக்கு காலுக்கு
சலங்க கட்டி

குழு : காக்கும் கருப்ப சாமி
கால மாத்தி ஆடி வாடா

குழு : அருவா மினுமினுங்க
கருப்பனோட ஆவேசம்
அருள் பொங்க

ஆண் : பட்டி பேச்சி ஆத்தா
பள பளக்கும் சேலைய கட்டி
ஜாக்கெட்டு போடாம வந்தாளே

ஆண் : பேச்சி ஆத்தா அழக கண்டு
எத்தனையோ பெருசுக
எச்சிய ஒழுக விட்டு நிண்டாய்ங்க

ஆண் : அவ சட்ட மட்டும்
போட்டுருந்தா ஜூப்பரு
ஜாக்கெட்டு போடாம
வந்தது க்லாமரு

ஆண் : எத்தனையோ பெருசுக
தவிக்கிறான்
அவ அழக கண்டு நம்மாளு
இளைக்கிறான்
இளைக்கிறான் ஆத்தாடி துடிக்கிறான்
அடிக்கிறான் சுருட்ட குடிக்கிறான்

ஆண் : மாட்டுக்கு பட்ட போட்டான்
மனுசனுக்கு நாமம் போட்டான்
பேச்சிக்கு பேச்சு இங்கு
தலைய ஆட்ட விட்டான்

ஆண் : அண்ணணுக்கு ரெண்டு தாரம்
அதுக்கொரு தலையாட்டு
கெழவி சமயப் போரா
அதுக்கொரு தலையாட்டு

ஆண் : புருசன் இல்லாம புள்ளப் பெத்தா
அதுக்கொரு தலையாட்டு
பொண்டாட்டி ஊருக்கு போனா
கொழுந்தியாளுக்கு தலையாட்டு

ஆண் : வீட்டுக்கு வீடு டீவீ
புள்ள எங்க படிப்பாண்டி போயி
அவன் ராங்கு கார்டா வாங்கி பாத்தா
நெஞ்சு கொதிக்குது பாவி

ஆண் : அடிக்கடி முத்த காட்சி
வருகுதடி
நாம இப்படியா காதலிச்சோம்
பாத்துக்கடி

ஆண் : தொப்புளுக்கும் கீழ
சேலையடி
புள்ள பம்பரமா வாங்குறான்
புரிஞ்சுக்கடி

ஆண் : அட தெனம் தெனம்
என்ன மோதி
கலர் டீவீய வாங்க
சொன்ன பாவி

ஆண் : சாமிக்கு மால மிச்சம்
பூசாரிக்கு பொங்க மிச்சம்
இளந்தாரிக்கு நட தான் மிச்சம்
கொமாரிக்கு நெனப்பு மிச்சம்

ஆண் : பூட்டுக்கு சாவி மிச்சம்
ஆட்டுக்கு புழுக்க மிச்சம்
கெழவனுக்கு இளப்பு மிச்சம்
கெழவிக்கு உலக்க மிச்சம்

பெண் : எவன்டா அவன் எடுபட்ட பய
எடு வெளக்கு மாத்த

பெண் : அட குடிக்க இப்ப கூழும் இல்ல
உடுத்த ஒரு துணியும் இல்ல
இப்படி குடிச்சிபுட்டு வந்தியின்னா
குடும்பம் என்ன ஆகுறது

பெண் : நீ பட்டத எண்ணி பாரு
நல்ல பாதைய எனக்கு கூறு
நீ பட்டத எண்ணி பாரு
நல்ல பாதைய எனக்கு கூறு

ஆண் : அடி வெட்டி வெட்டி
வெரகு வெட்டி
வேதனைக்கு நான் குடிச்சா
ஹே ஹே ஹே

ஆண் : அடி வெட்டி வெட்டி
வெரகு வெட்டி
வேதனைக்கு நான் குடிச்சா
அடி ஊருப் பய பேச்ச கேட்டு
காறித் துப்ப வைக்கிறியே

ஆண் : அடி அருவா எடுத்து வந்தா
நாக்க அறுத்து புடுவேன்
அடி அருவா எடுத்து வந்தா
நான் நாக்க அறுத்து புடுவேன்

பெண் : கண்டவங்க நின்டவங்க
காறி துப்ப நிப்பவனே
இப்படி கட்டுனவள விட்டுபுட்டு
வப்பாட்டி கூட திரியுறியே

பெண் : இப்போ ஒனக்கு ஒரு வேட்டி
நிக்கிற மானத்த காட்டி
ஒனக்கு ஒரு வேட்டி
நிக்கிற மானத்த காட்டி

ஆண் : அடி வேதனைய சொல்லி சொல்லி
என்ன சோதனைக்கு ஆக்காத்தடி
அடியோய்….
அடி வேதனைய சொல்லி சொல்லி
என்ன சோதனைக்கு ஆக்காத்தடி

ஆண் : இப்போ போத கலஞ்சுருச்சு
அடிச்சி நொறுக்கப் போறேன்
ஒன் மண்டய ஓடச்சு பாரு
இப்ப சண்டயா முடிக்கப் போறேன்
ஒன் மண்டய ஓடச்சு பாரு
இப்ப சண்டயா முடிக்கப் போறேன்

குழு : ஓஓஓஓஓஓ……………………..

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here