Singers : K. J. Yesudas and Uma Ramanan
Music by : Ilayaraja
Female : Kannanae nee vara kathirunthen
Jannalil paarthirunthen
Male : Kanvizhi thaamarai poothirunthen
Ennudal verthirundhen
Female : Ovvoru raathiri velaiyilum
Mannavan nyaabagamae
Male : Karpanai medaiyil kandirundhen
Manmadha naadagamae
Female : Andhipagal kannimayil unnarugae..ae…
Male : Kanmani nee vara kaathirunthen
Jannalil paarthirunthen
Male : {Neelam pooththa jaala paarvai
Maanaa meenaa
Female : Naangu kangal paadum paadal
Neeyaa naanaa} (2)
Male : Kallirukkum
Female : Poovidhu ..poovidhu
Male : Kaiyanaikkum
Female : Naal idhu.. naal idhu..
Male : Ponnenna meniyum
Female : Minnnida minnida
Male : Melliya noool idai
Female : Pinnida pinnida
Male : Vaadaiyil vaadiya
Female : Aadaiyil moodiya
Male : Thaen Female : Naan…
Male : Kanmani nee vara kaathirundhen
Jannalil paarthirundhen
Female : Kanvizhi thaamarai poothu irunthen
Ennudal verthirundhen
Male : Ovvoru raathiri velaiyilum
Mangaiyin nyaabagame
Female : Karpanai medaiyil kandirundhen
Manmadha naadagamae
Male : Ponnazhagae poovazhagae ennarugae..ae
Female : Kannanae nee vara kathirundhen
Jannalil paarthirunthen
Male : {Aasai theera pesa vendum
Varavaa varavaa
Female : Naalu perku osai ketkum
Medhuvaa medhuvaa} (2)
Male : Pen mayangum
Female : Nee thoda nee thoda
Male : Kan mayangum
Female : Naan vara naan vara
Male : Angangu vaalibam
Female : Pongida pongida
Male : Angangal yaavilum
Female : Thangida thangida
Male : Tholgalil saindhida
Female : Thogaiyai yendhida
Male : Yaar ..Female : Nee….
Female : Kannanae nee vara kathirunthen
Jannalil paarthirunthen
Male : Kanvizhi thaamarai poothirunthen
Ennudal verthirundhen
Female : Ovvoru raathiri velaiyilum
Mannavan nyaabagamae
Male : Karpanai medaiyil kandirundhen
Manmadha naadagamae
Female : Andhipagal kannimayil unnarugae..ae…
Male : Kanmani nee vara kaathirunthen
Jannalil paarthirunthen
Female : Kanvizhi thaamarai pooththirundhen
Ennudal verthirunthen
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
ஆண் : கண்விழித்து தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்து இருந்தேன்
பெண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
ஆண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
பெண் : அந்திப்பகல் கண்ணிமயில் உன்னருகே
ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
ஆண் : {நீளம் பூத்த ஜாலப் பார்வை
மானா மீனா
பெண் : நான்கு கான்கள் பாடும் பாடல்
நீயா நானா} (2)
ஆண் : கள்ளிருக்கும்
பெண் : பூவிது பூவிது
ஆண் : கையணைக்கும்
பெண் : நாள் இது நாள் இது ..
ஆண் : பொன்னென்ன மேனியும்
பெண் : மின்னிட மின்னிட..
ஆண் : மெல்லிய நூல் இடை
பெண் : பின்னிட பின்னிட
ஆண் : வாடையில் வாடிய
பெண் : ஆடையில் மூடிய
ஆண் : தேன் பெண் : நான் ..
ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
பெண் : கண்விழித் தாமரை பூத்து இருந்தேன்
என்னுடல் வேர்த்து இருந்தேன்
ஆண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மங்கையின் ஞாபகமே
பெண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
ஆண் : பொன்னழகே பூவழகே என்னருகே
பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்
ஆண் : {ஆசை தீர பேச வேண்டும்
வரவா வரவா
பெண் : நாலு பேர்க்கு ஓசை கேட்கும்
மெதுவா மெதுவா} (2)
ஆண் : பெண் மயங்கும்
பெண் : நீ தொட நீ தொட
ஆண் : கண் மயங்கும்
பெண் : நான் வர நான் வர
ஆண் : அங்கங்கு வாலிபம்
பெண் : பொங்கிட பொங்கிட
ஆண் : அங்கங்கள் யாவிலும்
பெண் : தங்கிட தங்கிட
ஆண் : தோள்களில் சாய்ந்திட
பெண் : தோகையை ஏந்திட
ஆண் : யார் … பெண் : நீ….
பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்
ஆண் : கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
பெண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
ஆண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
பெண் : அந்திப்பகல் கண்ணிமயில் உன்னருகே
ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
பெண் : கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்