Singers : Shankar Mahadhevan and Shweta Mohan
Music by : Anirudh Ravichander
Chorus : Tho dhilu shaamilu huye hai
Dora se milne ye chuke hai
Kabar din ek jaane hai
Dho jaaha ek bane hai
Male : Yeei kottu kottu melam kottu
Kattu kattu paalam kattu
Idhayatha idhayathukku
Inaikka paalam kattu
Chorus : Tho dhilu shaamilu huye hai
Dora se milne ye chuke hai
Kabar din ek jaane hai
Dho jaaha ek bane hai
Female : Mars-la ivan porandhaan
Venus-la iva porandha
Grahanga renduthukkum
Irukkum paalam yethu
Chorus : ……………………………
Male : Ada daa sorgathula maram eduththu
Kattuna paalam thaan
Female : Mm..muththathula katti vacha
Paalam kaadhal thaan
Chorus : Kaadhal oru
Medhava medhava paalam
Adhu illana nenjukulla
Mirugam mirugam vaazhum
Chorus : ……………………………
Chorus : Kaadhal oru
Medhava medhava paalam
Adhu illana nenjukulla
Mirugam mirugam vaazhum
Male : Besh besh romba nannaa irukku
Chorus : Andakula adhipadhi neeyae
Namo namo naaraayanaaya
Thondarkulam pottrum unnayae
Namo namo naaraayanaaya
Male : Ohhooo… thunbam inga
Oru karai thaan
Inbam anga maru karaithaan
Rendukkum maththiyila
Odum paalam yethu
Female : Ohoo…kovilula kalleduththa
Bhakthiyila solleduthu
Kattina paalam yethu
Saami paalam adhu
Male : Oh paavam senjaa karakaluva
Ninaikkum boomithaan
Female : Paavaththa nee unarndhuputta
Neeyum saamithaan
Chorus : Saami oru
Kurukku kurukku paalam
Adhu illaenaa
Boomi ingae
Kirukku kirukku kolam
Chorus : …………………………….
Chorus : Saami oru
Kurukku kurukku paalam
Adhu illaenaa
Boomi ingae
Kirukku kirukku kolam
Chorus : Humpty dumpty anga falling down
Jack n jillu inga rolling down
Londan bridge is ayyo fallingaaa
Ringa ringa all fall down.
Female : Ye…nethu verum irul mayamthaan
Naalai adhu olimayam thaan
Nalla edhirkaalathuthukku
Pogum paalam yethu
Male : Ohooo…kurumbula irumbeduthu
Arivula narambeduthu
Ezhuppuna paalam yethu
Kulandha paalam adhu
Female : Ohoo…vaanathula meen pidichu
Rasikkum vayasuthaan
Male : Ellarukkum venum andha
Kulandha manasuthaan
Chorus : Kulandhainga
Kanavu kanavu paalam
Adhil ponaalae kannu munnae
Oliyum olirum kaalam
Chorus : ………………………..
Chorus : Kulandhainga
Kanavu kanavu paalam
Adhil ponaalae kannu munnae
Oliyum olirum kaalam
Whistling : ……………………..
Chorus : Kuthukalla pola nindaanae
Puttukinu poyae puttanae
Ettukaalu poochi aattamthaan
Naasamaai nadandhu varaanae
Male : Hey porappadhum oru nodithaan
Erappadhum oru nodithaan
Solladi gnyanaponnu
Rendukum paalam yethu
Female : Anju moota pooveduthu
Nerathula naar eduthu
Kattuna paalam yethu
Vaazhka paalam adhu
Male : Paadhiyila mullirukkum
Kuththuna kathaadhae
Female : Beer-adichi ninna kooda
Adhuvum kathaathae
Chorus : Vazhkka adhu
Poovula kattuna paalam
Nee sethaalum
Serthu vecha puniyam
Ennaikkum vaazhum
Chorus : .……………………………
Chorus : Vazhkka adhu
Poovula kattuna paalam
Nee sethaalum
Serthu vecha puniyam
Ennaikkum vaazhum
பாடகி : ஸ்வேதா மோகன்
பாடகர் : ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்
குழு : …………………..
ஆண் : ஏய் கொட்டு
கொட்டு மேளம் கொட்டு
கட்டு கட்டு பாலம் கட்டு
இதயத்த இதயத்துக்கு
இணைக்க பாலம் கட்டு
குழு : …………………..
பெண் : மார்ஸ்ல இவன்
பொறந்தான் வீனஸ்ல
இவ பொறந்தா கிரகங்க
இரண்டுத்துக்கும் இருக்கும்
பாலம் எது
குழு : …………………..
ஆண் : அடடா சொர்கத்துல
மரம் எடுத்து கட்டுன
பாலம்தான்
பெண் : ம்ம் முத்தத்துல
கட்டி வச்ச பாலம் காதல்
தான்
குழு : காதல் ஒரு மிதவை
மிதவை பாலம் அது
இல்லைனா நெஞ்சுக்குள்ள
மிருகம் மிருகம் வாழும்
குழு : ………………………..
குழு : காதல் ஒரு மிதவை
மிதவை பாலம் அது
இல்லைனா நெஞ்சுக்குள்ள
மிருகம் மிருகம் வாழும்
ஆண் : பேஷ் பேஷ்
ரொம்ப நன்னா இருக்கு
குழு : அண்டகுல அதிபதி
நீயே நமோ நமோ
நாராயணாய தொண்டர்
குலம் போற்றும் உன்னயே
நமோ நமோ நாராயணாய
ஆண் : ஓஹோ துன்பம்
இங்க ஒரு கரை தான்
இன்பம் அங்க மறுகரை
தான் ரெண்டுக்கும் மத்தியில
ஓடும் பாலம் எது
பெண் : ஓஹோ கோவிலுல
கல் எடுத்து பக்தியில சொல்
எடுத்து கட்டின பாலம் எது
சாமி பாலம் அது
ஆண் : ஓ பாவம் செஞ்ச
கறை கழுவ நினைக்கும்
பூமிதான்
பெண் : பாவத்தை நீ
உணர்ந்துபுட்டா நீயும்
சாமிதான்
குழு : சாமி ஒரு குறுக்கு
குறுக்கு பாலம் அது
இல்லேனா பூமி இங்கே
கிறுக்கு கிறுக்கு கோலம்
குழு : …………………..
குழு : சாமி ஒரு குறுக்கு
குறுக்கு பாலம் அது
இல்லேனா பூமி இங்கே
கிறுக்கு கிறுக்கு கோலம்
குழு : …………………..
பெண் : ஏ நேத்து வெறும்
இருள் மயம் தான் நாளை
அது ஒளிமயம் தான்
நல்ல எதிர்காலத்துக்கு
போகும் பாலம் எது
ஆண் : ஓஹோ குறும்புல
இரும்பெடுத்து அறிவுல
நரம்பெடுத்து எழுப்புன
பாலம் எது குழந்தை
பாலம் அது
பெண் : ஓஹோ வானத்துல
மீன் பிடிச்சு ரசிக்கும்
வயசுதான்
ஆண் : எல்லாருக்கும்
வேணும் அந்த குழந்தை
மனசுதான்
குழு : குழந்தைங்க கனவு
கனவு பாலம் அதில்
போனாலே கண்ணு
முன்னே ஒளியும்
ஒளிரும் காலம்
குழு : …………………..
குழு : குழந்தைங்க கனவு
கனவு பாலம் அதில்
போனாலே கண்ணு
முன்னே ஒளியும்
ஒளிரும் காலம்
விஷ்லிங் : …………………..
குழு : குத்துகல்ல போல
நின்னானே புட்டு கின்னு
போயேபுட்டானே எட்டு
காலு பூச்சியாட்டம் தான்
நாசமாயி நடந்து வரானே
ஆண் : ஹே பொறப்பதும்
ஒரு நொடிதான் இறப்பதும்
ஒரு நொடிதான் சொல்லடி
ஞானபொண்ணு ரெண்டுக்கும்
பாலம் எது
பெண் : அஞ்சு மூட்ட
பூவெடுத்து நெறத்துல
நாரெடுத்து கட்டுன
பாலம் எது வாழ்க்க
பாலம் அது
ஆண் : பாதையில
முள்ளிருக்கும்
குத்துனா கத்தாதே
பெண் : பீர் அடிச்சி
நின்னா கூட அதுவும்
கத்தாதே
குழு : வாழ்க்க அது
பூவுல கட்டுன பாலம்
நீ செத்தாலும் சோ்த்து
வச்ச புண்ணியம்
என்னைக்கும் வாழும்
குழு : ………………….
குழு : வாழ்க்க அது
பூவுல கட்டுன பாலம்
நீ செத்தாலும் சோ்த்து
வச்ச புண்ணியம்
என்னைக்கும் வாழும்