Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female : Vaaranam aayiram
Soozha valam seidhu
Naarana nambi nadakkindraan
Vaaranam aayiram
Soozha valam seidhu
Naarana nambi nadakkindraan
Female : Endru ethir poorana porkudam
Vaiththu puram engum
Thoranam naatta kanaakkanden
Thozhi.. naan …kanaakkanden…
Female : Indhiran ullita
Devar kulaam ellam
Indhiran ullita
Devar kulaam ellam
Vanthirunthennai magat pesi
Mandhirithu
Female : Indhiran ullita
Devar kulaam ellam
Vanthirunthennai magat pesi
Mandhirithu
Female : Mandhira kodi uduthi
Mana maalai
Mandhira kodi uduthi
Mana maalai
Andhari soota kanaakkanden
Thozhi.. naan …kanaakkanden…
Chorus : …………………………
Female : Vaai nallaar nalla
Maraiyothi manthiraththaal
Vaai nallaar nalla
Maraiyothi manthiraththaal
Female : Paasilai naanal paduththu
Prithi vaiththu
Paasilai naanal paduththu
Prithi vaiththu
Kaaysina maakaliru annaan en kaippatri
Nee valam seiya kanaakkanden
Thozhi.. naan …kanaakkanden…
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : வாரணம் ஆயிரம்
சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
வாரணம் ஆயிரம்
சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
பெண் : என்று எதிர் பூரண பொற்குடம்
வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன்
தோழீ… நான்க் கனாக்கண்டேன்
பெண் : இந்திரன் உள்ளிட்ட
தேவர்-குழாம் எல்லாம்
இந்திரன் உள்ளிட்ட
தேவர்-குழாம் எல்லாம்
வந்திருந்த என்னை
மகட் பேசி மந்திரித்து
பெண் : இந்திரன் உள்ளிட்ட
தேவர்-குழாம் எல்லாம்
வந்திருந்த என்னை
மகட் பேசி மந்திரித்து
பெண் : மந்திரக்கோடி உடுத்தி
மணமாலை
மந்திரக்கோடி உடுத்தி
மணமாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன்
தோழீ …..நான்க் கனாக்கண்டேன்
குழு : …………………………………….
பெண் : வாய்நல்லார் நல்ல
மறை ஓதி மந்திரத்தால்
வாய்நல்லார் நல்ல
மறை ஓதி மந்திரத்தால்
பெண் : பாசிலை நாணல் படுத்துப்
பரிதி வைத்து
பாசிலை நாணல் படுத்துப்
பரிதி வைத்து
பெண் : காய் சின மா களிறு
அன்னான் என் கைபற்றி
நீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன்
தோழீ ….நான்க் கனாக் கண்டேன்…..