Singers :  Nakash Aziz and Sanjana Diwakar

Music by : Vivek-Mervin

Chorus : Hei hei hei hei
Hei hoo hei hoo hei hoo hei hoo

Male : Hei enakku unmela than
Unakku en mela than
Etho onnae onnae irukku irukku
Lite ah puththi vara
Loosa suthi vara
Ok sollariya enakku enakku

Male : {Heartkulla pachakuthiyae
Pogaatha en pachakiliyae
Pesama nee patha vachiyae
Kaattu konjam pacha pacha
Pachakodiyae} (2)

Male : En pachakiliyae
En pacha pacha pachakodiyae

Chorus : {Will u be my honey bunny
People here are very funny
Varuppa enna ini
Vaa ma honey bunny} (2)

Male : En firstu looku layae
Usura vitten
Best friend ah ellam
Kazhatti vitten

Female : Ayyo paavamunnu ok pandren
Illa illa illa think panni soldren
Male : Adadaa kannamma enna ponnama
Hotu watera than heartkulla
Uththittiyae maa

Female : Vaa vaa sellamma
Feelings ennama
Love soldrithuku logic ellam
Paakuriyae maa

Female : Enakku unmela than
Unakku en mela than
Etho onnae onnae irukku irukku
Lite ah puththi vara
Loosa suthi vara
Ok solluvenae unakku unakku

Male : Heartkulla pachakuthiyae…ae…
Pogaatha en pachakiliyae

Male : Hey heartkulla pachakuthiyae
Pogaatha en pachakiliyae
Pesama nee patha vachiyae
Kaattu konjam pacha pacha
Pachakodiyae

Chorus : Heartkulla pachakuthiyae
Pogaatha en pachakiliyae
Pesama nee patha vachiyae
Kaathu konjam pacha pacha
Pachakodiyae

Male : En pachakiliyae

Chorus : En pacha pacha pachakodiyae
Chorus : Will u be my honey bunny
People here are very funny
Varuppa enna ini
Vaa ma honey bunny

Chorus : En pacha pacha pachakodiyae
Chorus : Will u be my honey bunny
People here are very funny
Varuppa enna ini
Vaa ma honey bunny

Chorus : En pacha pacha pachakodiyae

பாடகி : சஞ்சனா திவாகர்

பாடகர் : நாகாஷ் அசிஸ்

இசையமைப்பாளர் : விவேக் மெர்வின்

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹோ ஹேய் ஹோ
ஹேய் ஹோ ஹேய்
ஹோ

ஆண் : ஹேய் எனக்கு
உன் மேல தான் உனக்கு
என் மேல தான் ஏதோ
ஒன்னே ஒன்னே இருக்கு
இருக்கு லைட்டா புத்தி
வர லூசா சுத்தி வர ஓகே
சொல்லரியா எனக்கு எனக்கு

ஆண் : { ஹார்டுகுள்ள
பச்ச குத்தியே போகாத
என் பச்சக் கிளியே
பேசாம நீ பத்த வச்சியே
காட்டு கொஞ்சம் பச்ச
பச்ச பச்சக் கொடியே } (2)

ஆண் : என் பச்ச
கிளியே என் பச்ச
பச்ச பச்சக்கொடியே

குழு : { வில் யூ பி மை
ஹனி பன்னி பிப்புல்
ஹேர் ஆர் வெரி பன்னி
வறுப்ப என்ன இனி வா
மா ஹனி பன்னி } (2)

ஆண் : என் ஃபர்ஸ்டு
லுக்குலயே உசுர விட்டேன்
பெஸ்ட் பிரண்ட எல்லாம்
கழட்டி விட்டேன்

பெண் : அய்யோ பாவமுன்னு
ஓகே பண்றேன் இல்ல இல்ல
இல்ல திங் பண்ணி சொல்றேன்
ஆண் : அடடா கண்ணம்மா
என்ன பொன்னம்மா ஹாட்டு
வாட்டர தான் ஹார்ட்டு குள்ள
ஊத்திட்டியே மா

பெண் : வா வா செல்லம்மா
பீலிங்ஸ் என்னம்மா லவ்
சொல்றதுக்கு லாஜிக்
எல்லாம் பாக்குறியே மா

பெண் : எனக்கு உன்
மேல தான் உனக்கு
என் மேல தான் ஏதோ
ஒன்னே ஒன்னே இருக்கு
இருக்கு லைட்டா புத்தி
வர லூசா சுத்தி வர ஓகே
சொல்லுவேனே உனக்கு
உனக்கு

ஆண் : ஹார்டுகுள்ள
பச்ச குத்தியே போகாத
என் பச்சக் கிளியே

ஆண் : ஹே ஹார்டுகுள்ள
பச்ச குத்தியே போகாத
என் பச்சக் கிளியே
பேசாம நீ பத்த வச்சியே
காட்டு கொஞ்சம் பச்ச
பச்ச பச்சக் கொடியே

குழு : ஹார்டுகுள்ள
பச்ச குத்தியே போகாத
என் பச்சக் கிளியே
பேசாம நீ பத்த வச்சியே
காட்டு கொஞ்சம் பச்ச
பச்ச பச்சக் கொடியே

ஆண் : என் பச்சக் கிளியே

குழு : என் பச்ச
பச்ச பச்சக் கொடியே
குழு : வில் யூ பி மை
ஹனி பன்னி பிப்புல்
ஹேர் ஆர் வெரி பன்னி
வறுப்ப என்ன இனி வா
மா ஹனி பன்னி

குழு : என் பச்ச
பச்ச பச்சக் கொடியே
குழு : வில் யூ பி மை
ஹனி பன்னி பிப்புல்
ஹேர் ஆர் வெரி பன்னி
வறுப்ப என்ன இனி வா
மா ஹனி பன்னி

குழு : என் பச்ச
பச்ச பச்சக் கொடியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here