Singer : Santesh

Music by : Santesh

Male : Eh kaththi mela kaththi
Thala suthi mayakkam muthi
Kannaalae naa odanjitenaa
Manam sitharum paada parthu
Naan karanji ponen nethu
Thannaalae naa karanjitenaa

Male : Inthiran chanthiran kaanaatha
Alagu raachasiyae
Konjam jegaa vaanggi pogathae
Kanavu thevathayae
Aathadi nee enakku porantha manaiviyo
Kuthadi naa unakku amanja maappilayo

Male : Eh kaththi mela kaththi
Thala suthi mayakkam muthi
Kannaalae naa odanjitenaa
Manam sitharum paada parthu
Naan karanji ponen nethu
Thannaalae naa karanjitenaa

Male : Vidha vidhama karpanaigal ulla
Naa vechiruken manasu kulla
Ok naa nee ippo sollu
Intha bulogathayae vaanggi vaaren

Male : Nee enna venaa sollu
Nee yenga venaa nillu
Adi naa unna thedivaaren
En kannuku nee rosa
Naan unna thotta rasa
En nenjetha alli thaaren

Male : Paar kadal mela naa
Kappala vottunen
Antha manal medu paalai vanathil
Nadanthu ponaven

Male : Aal kadalil kandedutha
Arputha muthu nee
Poo kadayil naan pudicha
Pudhumai malaru nee

Male : Eh kaththi mela kaththi
Thala suthi mayakkam muthi
Kannaalae naa odanjitenaa
Manam sitharum paada parthu
Naan karanji ponen nethu
Thannaalae naa karanjitenaa

Male : Heroin neeya herova naanaa
Iruntha zero kuda hero aagum
Pathu adi nee thalli nindraal
Enthan pathu varusham paalaa pogum

Male : Un mela sayang vechen manae
Konjum layan pannu thaenae
Konjam yerakam kaattadi
Karunai theviyae
En boomadevi neeyae
Unna thangga vanthen naanae
En nenju kulla unthan aaviyae

Male : Sethu povathu enthan
Udambu mattumae
Sethu ponaalum vittu pogaathu
Enthan uyir kaadhalae

Male : Poo polae naa irunthen
Puyala pola maathitaa
Nanthavana theru mela
Enna yethittaa

Male : Eh kaththi mela kaththi
Thala suthi mayakkam muthi
Kannaalae naa odanjitenaa
Manam sitharum paada parthu
Naan karanji ponen nethu
Thannaalae naa karanjitenaa

Male : Inthiran chanthiran kaanaatha
Alagu raachasiyae
Konjam jegaa vaanggi pogathae
Kanavu thevathayae
Aathadi nee yenakku porantha manaiviyo
Kuthadi naa unakku amanja maappilayo

Male : Eh kaththi mela kaththi
Thala suthi mayakkam muthi
Kannaalae naa odanjitenaa
Manam sitharum paada parthu
Naan karanji ponen nethu
Thannaalae naa karanjitenaa

பாடகர் : சன்டேஸ்

இசையமைப்பாளர் : சன்டேஸ்

ஆண் : ஏ கத்தி மேல
கத்தி தல சுத்தி மயக்கம்
முத்தி கண்ணாலே நா
ஒடஞ்சிட்டேனா மனம்
சிதறும் பாட பார்த்து நான்
கரைஞ்சி போனேன் நேத்து
தன்னாலே நா கரைஞ்சிட்டேனா

ஆண் : இந்திரன் சந்திரன்
காணாத அழகு ராச்சசியே
கொஞ்சம் ஜெகா வாங்கி
போகாதே கனவு தேவதையே
ஆத்தாடி நீ எனக்கு பொறந்த
மனைவியோ கூத்தாடி நா
உனக்கு அமைஞ்ச மாப்பிள்ளையோ

ஆண் : ஏ கத்தி மேல
கத்தி தல சுத்தி மயக்கம்
முத்தி கண்ணாலே நா
ஒடஞ்சிட்டேனா மனம்
சிதறும் பாட பார்த்து நான்
கரைஞ்சி போனேன் நேத்து
தன்னாலே நா கரைஞ்சிட்டேனா

ஆண் : வித விதமா
கற்பனைகள் உள்ள நா
வெச்சிருக்கேன் மனசு
குள்ள ஓகே நா நீ இப்போ
சொல்லு இந்த பூலோகத்தையே
வாங்கி வாரேன்

ஆண் : நீ என்ன வேணா
சொல்லு நீ எங்க வேணா
நில்லு அடி நா உன்ன தேடி
வாரேன் என் கண்ணனுக்கு
நீ ரோசா நான் உன்ன தொட்ட
ராசா என் நெஞ்சத்தை அள்ளி
தாரேன்

ஆண் : பார் கடல் மேல
நா கப்பலை ஓட்டுனேன்
அந்த மணல் மேடு பாலை
வனத்தில் நடந்து போனவன்

ஆண் : ஆழ் கடலில்
கண்டெடுத்த அற்புத
முத்து நீ பூ கடையில்
நான் புடிச்ச புதுமை
மலர் நீ

ஆண் : ஏ கத்தி மேல
கத்தி தல சுத்தி மயக்கம்
முத்தி கண்ணாலே நா
ஒடஞ்சிட்டேனா மனம்
சிதறும் பாட பார்த்து நான்
கரைஞ்சி போனேன் நேத்து
தன்னாலே நா கரைஞ்சிட்டேனா

ஆண் : ஹீரோயின் நீயா
ஹீரோவா நானா இருந்த
ஸிரோ கூட ஹீரோ ஆகும்
பத்து அடி நீ தள்ளி நின்றால்
எந்தன் பத்து வருஷம் பாழா
போகும்

ஆண் : உன் மேல சயங்
வெச்சேன் மானே கொஞ்சும்
லயன் பண்ணு தேனே கொஞ்சம்
இரக்கம் காட்டடி கருணை தேவியே
என் பூமா தேவி நீயே உன்ன தாங்க
வந்தேன் நானே என் நெஞ்சு குள்ள
உந்தன் ஆவியே

ஆண் : செத்து போவது
எந்தன் உடம்பு மட்டுமே
செத்து போனாலும் விட்டு
போகாது எந்தன் உயிர் காதலே

ஆண் : பூ போல நா
இருந்தேன் புயலை
போல மாத்திட்டா
நந்தவன தேரு மேல
என்ன ஏத்திட்டா

ஆண் : ஏ கத்தி மேல
கத்தி தல சுத்தி மயக்கம்
முத்தி கண்ணாலே நா
ஒடஞ்சிட்டேனா மனம்
சிதறும் பாட பார்த்து நான்
கரைஞ்சி போனேன் நேத்து
தன்னாலே நா கரைஞ்சிட்டேனா

ஆண் : இந்திரன் சந்திரன்
காணாத அழகு ராச்சசியே
கொஞ்சம் ஜெகா வாங்கி
போகாதே கனவு தேவதையே
ஆத்தாடி நீ எனக்கு பொறந்த
மனைவியோ கூத்தாடி நா
உனக்கு அமைஞ்ச மாப்பிள்ளையோ

ஆண் : ஏ கத்தி மேல
கத்தி தல சுத்தி மயக்கம்
முத்தி கண்ணாலே நா
ஒடஞ்சிட்டேனா மனம்
சிதறும் பாட பார்த்து நான்
கரைஞ்சி போனேன் நேத்து
தன்னாலே நா கரைஞ்சிட்டேனா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here