Singer : Kaber Vasuki

Music by :  Yuvan Shankar Raja

Male : Yaar ivan
Thoonilum thurumbilum
Kangal vaithu kondu paarpavan
Vaan kadal
Mannilum manadhilum
Kaadhai vaaithukondu ketpavan

Male : Kaadhoram vaai vachu
Kaathoda nee pesu
Satham potta vaarthai yellam
Avan siraiyila sethidichu

Male : Enga poi olinjaaalum
Yedho onnu paakkudhu
Yaarukitta pesinaalum
Yedho onnu ketkkudhu

Male : Adimaiyaka vongirundha
Adhidhadi nu yerangalaam
Aasayathaan kaati ippo
Chorus : Kaala vaari vetturaan

Male : Yaar ivan
Thoonilum thurumbilum
Kangal vaithu kondu paarpavan
Vaan kadal
Mannilum manadhilum
Kaadhai vaaithukondu ketpavan

Male : Veshatha izhandhaachu
Vaanam paathu kaiya kattu
Uthaman dhaan illaiyinu
Vangiyila vaddi kattu

Male : Eppapayo senjadhellam
Engengeyo padhiyidhu
Kota vittu thotha pindhaan
Aatamae puriyidhu

Male : Engirundhu adikiraan-nu
Thedi paakka poyithaan
Uruvamillaa mirugamaathaan
Karpanai-la sirikiraan

Male : Yaar ivan
Yaar ivan

Male : Karuviya kaiyila pidichu
Kanavu koocham kaasaiyellam podhachu
Ragasiyam pootithaan adachu
Yaarukum theriyaama marachu

Male : Ilavasam vilambaraminu
Adhan vasam izhuthichu
Ellai illa aasapadu-nu
Koochamillama sollichu

Male : Saaku ippo irukudhu
Saavi innum porundhudhu
Pootiruka pootiyiruka
Vacha saraku mattum karaiyidhu

 

பாடகர் : காபிர் வாசுகி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்து கொண்டு
பார்ப்பவன் வான் கடல்
மண்ணிலும் மனதிலும்
காதை வாய்த்துக்கொண்டு
கேட்பவன்

ஆண் : காதோரம் வாய்
வச்சு காத்தோட நீ பேசு
சத்தம் போட்ட வார்த்தை
எல்லாம் அவன் சிறையில
செத்திடுச்சு

ஆண் : எங்க போய்
ஒழிஞ்சாலும் ஏதோ
ஒன்னு பாக்குது யார்கிட்ட
பேசினாலும் ஏதோ ஒன்னு
கேட்குது

ஆண் : அடிமையாக
வோங்கிருந்த அடிதடினு
இறங்கலாம் ஆசயத்தான்
காட்டி இப்போ
குழு : கால வாரி வெட்டுறான்

ஆண் : யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்து கொண்டு
பார்ப்பவன் வான் கடல்
மண்ணிலும் மனதிலும்
காதை வாய்த்துக்கொண்டு
கேட்பவன்

ஆண் : வேஷத்தை இழந்தாச்சு
வானம் பாத்து கைய கட்டு
உத்தமன் தான் இல்லையினு
வங்கியில வட்டி கட்டு

ஆண் : எப்பபயோ செஞ்சதெல்லாம்
எங்கெங்கேயோ பதியிது கோட்ட
விட்டு தோத்த பின்தான் ஆட்டமே
புரியுது

ஆண் : எங்கிருந்து அடிக்கிறான்னு
தேடி பாக்க போயிதான் உருவமில்லா
மிருகமாத்தான் கற்பனைல சிரிக்கிறான்

ஆண் : யார் இவன்
யார் இவன்

ஆண் : கருவிய கையில
பிடிச்சு கனவு கூச்சம்
காசையெல்லாம் பொதச்சு
ரகசியம் பூட்டித்தான் அடச்சு
யாருக்கும் தெரியாம மறச்சு

ஆண் : இலவசம் விளம்பரமின்னு
அதன் வாசம் இழுத்திச்சு எல்லை
இல்ல ஆசைபடுன்னு கூச்சமில்லாம
சொல்லிச்சு

ஆண் : சாக்கு இப்போ இருக்குது
சாவி இன்னும் பொருந்துது
பூட்டிருக்க பூட்டிருக்க வச்ச
சரக்கு மட்டும் கரையிது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here