Singer : Shankar Mahadevan

Music by : V. Selvaganesh

Male : Siru narikkoottam serndhu
Singathai veezhthumbodhu
Seetramaai sendrida vendum
Paara ushaar…..

Male : Kangalil thandhiram vendum
Kavanamaai sendrida vendum
Kettadhai vendrida vendum
Paara ushaar…..

Male : Kullanari kullanari koottam
Pudhu kullanari koottam
Kannaikkatti aadum
Oru kannaamoochi kannaamoochi aattam

Male : Neraaga neraaga
Nadappadhai vidudaa
Thalai keezhaaga keezhaaga
Ninaithadhai mudidaa

Male : Siru narikkoottam serndhu
Singathai veezhthumbodhu
Seetramaai sendrida vendum
Paara ushaar…..

Male : Kangalil thandhiram vendum
Kavanamaai sendrida vendum
Kettadhai vendrida vendum
Paara ushaar…..

Male : Thaenai alla thaen koottil
Thee vaithaal thavaraa
Thunbathai vella thavarellaam
Sariyaagum manidhaa

Male : Thalaimurai kobam varum varum
Thalai mudhal paadham sudum sudum
Thandanai yaavum tharum tharum
Tharumam saagaadhae…..

Male : Karaiyinil alaigal thodum thodum
Karaindhadhum meendum varum varum
Unmaiyum adhupol
Thodarndhidum endrum thoongaadhae

Male : Neraaga neraaga
Nadappadhai vidudaa
Thalai keezhaaga keezhaaga
Ninaithadhai mudidaa

Male : Siru narikkoottam serndhu
Singathai veezhthumbodhu
Seetramaai sendrida vendum
Paara ushaar…..

Male : Kangalil thandhiram vendum
Kavanamaai sendrida vendum
Kettadhai vendrida vendum
Paara ushaar…..

Male : Hoo peyai pola engengum
Lanjathin kodumai
Theemaiyellaam thee vaithu
Erithaal thaan inimai

Male : Bharadha naattil dhinam dhinam
Thalaivirithaadum panam panam
Yaarithaikketpaar idam valam
Engum peyaattam

Male : Ilaignargal koottam varum varum
Izhandhathaiyellaam perum perum
Inivarum kaalam sugam sugam
Engum therottam

Male : Neraaga neraaga
Nadappadhai vidudaa
Thalai keezhaaga keezhaaga
Ninaithadhai mudidaa

Male : Siru narikkoottam serndhu
Singathai veezhthumbodhu
Seetramaai sendrida vendum
Paara ushaar…..

Male : Kangalil thandhiram vendum
Kavanamaai sendrida vendum
Kettadhai vendrida vendum
Paara ushaar…..

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசை அமைப்பாளர் : வி. செல்வ கணேஷ்

ஆண் : சிறுநரிக்கூட்டம் சேர்ந்து
சிங்கத்தை வீழ்த்தும் போது
சீற்றமாய் சென்றிடவேண்டும்
பார்ரா உஷார்…….

ஆண் : கண்களில் தந்திரம் வேண்டும்
கவனமாய் சென்றிட வேண்டும்
கெட்டதை வென்றிட வேண்டும்
பார்ரா உஷார்…..

ஆண் : குள்ளநரி குள்ளநரி கூட்டம்
புது குள்ளநரி கூட்டம்
கண்ணைக்கட்டி ஆடும்
ஒரு கண்ணாம்மூச்சி கண்ணாம்மூச்சி ஆட்டம்

ஆண் : நேராக நேராக
நடப்பதை விடுடா
தலைகீழாக கீழாக
நினைத்ததை முடிடா

ஆண் : சிறுநரிக்கூட்டம் சேர்ந்து
சிங்கத்தை வீழ்த்தும் போது
சீற்றமாய் சென்றிடவேண்டும்
பார்ரா உஷார்…….

ஆண் : கண்களில் தந்திரம் வேண்டும்
கவனமாய் சென்றிட வேண்டும்
கெட்டதை வென்றிட வேண்டும்
பார்ரா உஷார்…..

ஆண் : தேனை அள்ள தேன் கூட்டில்
தீ வைத்தால் தவறா
துன்பத்தை வெல்ல தவறெல்லாம்
சரியாகும் மனிதா

ஆண் : தலைமுறை கோபம் வரும் வரும்
தலை முதல் பாதம் சுடும் சுடும்
தண்டனையாவும் தரும் தரும்
தருமம் சாகாதே….

ஆண் : கரையினில் அலைகள் தொடும் தொடும்
கரைந்ததும் மீண்டும் வரும் வரும்
உண்மையும் அதுபோல்
தொடர்ந்திடும் என்றும் தூங்காதே

ஆண் : நேராக நேராக
நடப்பதை விடுடா
தலைகீழாக கீழாக
நினைத்ததை முடிடா

ஆண் : சிறுநரிக்கூட்டம் சேர்ந்து
சிங்கத்தை வீழ்த்தும் போது
சீற்றமாய் சென்றிடவேண்டும்
பார்ரா உஷார்…….

ஆண் : கண்களில் தந்திரம் வேண்டும்
கவனமாய் சென்றிட வேண்டும்
கெட்டதை வென்றிட வேண்டும்
பார்ரா உஷார்…..

ஆண் : ஹோ பேயைப்போல எங்கெங்கும்
லஞ்சத்தின் கொடுமை
தீமையெல்லாம் தீ வைத்து
எரித்தால்தான் இனிமை

ஆண் : பாரத நாட்டில் தினம் தினம்
தலைவிரித்தாடும் பணம் பணம்
யாரிதைக்கேட்பார் இடம் வலம்
எங்கும் பேயாட்டம்

ஆண் : இளைஞர்கள் கூட்டம் வரும் வரும்
இழந்ததையெல்லாம் பெறும் பெறும்
இனிவரும் காலம் எல்லாம் சுகம் சுகம்
எங்கும் தேரோட்டம்

ஆண் : நேராக நேராக
நடப்பதை விடுடா
தலைகீழாக கீழாக
நினைத்ததை முடிடா

ஆண் : சிறுநரிக்கூட்டம் சேர்ந்து
சிங்கத்தை வீழ்த்தும் போது
சீற்றமாய் சென்றிடவேண்டும்
பார்ரா உஷார்…….

ஆண் : கண்களில் தந்திரம் வேண்டும்
கவனமாய் சென்றிட வேண்டும்
கெட்டதை வென்றிட வேண்டும்
பார்ரா உஷார்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here