Singers : Neol James, A. R. Rahman and G. V. Prakash Kumar

Music by : A. R. Rahman

Male 1 : Palakkattu machanukku…uuu…uuu..
Pattunna usuru….hehehe…
Pattu satham kettu putta….aaa…..
Mathathellaam kosuru…

Male 1 : Paalakkaattu machaanukku
Paattunna usuru
Paattu satham kettu putta
Mathathellaam kosuru

Male 2 : {Paalakkaattu machaanukku
Paattunna usuru
Paattu satham kettu putta
Mathathellaam kosuru
Selavukku note irukku
Sindhanaikku paattirukku
Jal jal jalsaathaaam} (2)

Chorus : Sittu kuruvi sittu kuruvi
Sirikkattumae potta kuruvi
Aanadhu aagattum aanandham koodudhu
Aah haah vaazhvae sorgam

Male 2 : Paalakkaattu machaanukku
Paattunna usuru
Paattu satham kettu putta
Mathathellaam kosuru
Selavukku note irukku
Sindhanaikku paattirukku
Jal jal jalsaathaaam

Male 2 : Sittu kuruvi sittu kuruvi
Sirikkattumae potta kuruvi
Aanadhu aagattum aanandham koodudhu
Aah haah vaazhvae sorgam

Male 2 : Kavalaigal vendaam kanavugal vaangu
Male 1 : Vaa sandhosham namakku
Male 2 : Thirumanam vendaam kaadhalai vaangu
Male 1 : Tha raraara tharaaraa

Male 2 : Kadhavugal vendaam saavigal vaangu
Male 1 : Vaa porkkaalam namakku
Male 2 : Selvangal vendaam siragugal vaangu
Male 1 : Vaa ponvaanam namakku

Male 2 : Vaanamum bhoomiyum
Vaazhndhaal inimaiyae
Paadagan vaazhvilae nitham nitham
Paravasam navarasam

Male 1 & Male 2 :
Paalakkaattu machaanukku
Paattunna usuru
Paattu satham kettu putta
Mathathellaam kosuru
Selavukku note irukku
Sindhanaikku paattirukku
Jal jal jalsaathaaam

Whistling : ………………………….

Male 2 : Vaanathai evanum alakkavum illai
Male : Vaa ippodhae alappom
Male 2 : Vaazhkkaiyai yevanum rasikkavum illai
Male : Tha tharatha tharathaa

Male 2 : Pookkalai evanum thirakkavum illai
Male : Vaa ippodhae thirappom
Male 2 : Bhoomiyil pudhayalai edukkavum illai
Male : Vaa ippodhae eduppom

Male 2 : Vaalibham ondru thaan
Vaazhvin inbamae
Punnagai ondru thaan
Endrum endrum ilamaiyin ragasiyam

Male 1 & Male 2 :
{Paalakkaattu machaanukku
Paattunna usuru
Paattu satham kettu putta
Mathathellaam kosuru
Selavukku note irukku
Sindhanaikku paattirukku
Jal jal jalsaathaaam} (2)

Male 1 & Male 2 :
Sittu kuruvi sittu kuruvi
Sirikkattumae potta kuruvi
Aanadhu aagattum aanandham koodudhu
Aah haah vaazhvae sorgam

 

பாடகர்கள் : நோயல் ஜோன்ஸ், ஜி. வி. பிரகாஷ் குமார்

மற்றும் ஏ. ஆர். ரகுமான்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

ஆண் 1 : பாலக் காட்டு மச்சானுக்கு ..
பாட்டுன்னா உசுரு..
பாட்டு சத்தம் கேட்டு புட்டா ..ஆ
மத்ததெல்லாம் கொசுரு…

ஆண் 1 : பாலக் காட்டு மச்சானுக்கு ..
பாட்டுன்னா உசுரு..
பாட்டு சத்தம் கேட்டு புட்டா ..
மத்ததெல்லாம் கொசுரு…

ஆண் 2 : {பாலக்காட்டு மச்சானுக்கு
பாட்டுன்னா உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா
மத்ததெல்லாம் கொசுரு
செலவுக்கு நோட்டு இருக்கு
சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்} (2)

குழு : சிட்டு குருவி சிட்டு குருவி
சிரிக்கட்டுமே பொட்டை குருவி
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது
ஆஹா வாழ்வே சொர்க்கம்

ஆண் 2 : பாலக்காட்டு மச்சானுக்கு
பாட்டுன்னா உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா
மத்ததெல்லாம் கொசுரு
செலவுக்கு நோட்டு இருக்கு
சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

ஆண் 2 : சிட்டு குருவி சிட்டு குருவி
சிரிக்கட்டுமே பொட்டை குருவி
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது
ஆஹா வாழ்வே சொர்க்கம்

ஆண் 2 : கவலைகள் வேண்டாம்
கனவுகள் வாங்கு
ஆண் 1 : வா சந்தோஷம் நமக்கு
ஆண் 2 : திருமணம் வேண்டாம்
காதலை வாங்கு
ஆண் 1 : தா ராரரா தரா ரா

ஆண் 2 : கதவுகள் வேண்டாம்
சாவிகள் வாங்கு
ஆண் 1 : வா பொற்க்காலம் நமக்கு
ஆண் 2 : செல்வங்கள் வேண்டாம்
சிறகுகள் வாங்கு
ஆண் 1 : வா பொன் வானம் நமக்கு

ஆண் 2 : வானமும் பூமியும்
வாழ்ந்தால் இனிமையே
பாடகன் வாழ்விலே நித்தம் நித்தம்
பரவசம் நவரசம்

ஆண் 1 மற்றும் ஆண் 2 :
பாலக்காட்டு மச்சானுக்கு
பாட்டுன்னா உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா
மத்ததெல்லாம் கொசுரு
செலவுக்கு நோட்டு இருக்கு
சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்

ஆண் 2 : வானத்தை எவனும்
அழக்கவும் இல்லை
ஆண் : வா இப்போதே அளப்போம்
ஆண் 2 : வாழ்க்கையை எவனும்
ரசிக்கவும் இல்லை
ஆண் : தா ராரரா தரா ரா

ஆண் 2 : பூக்களை எவனும்
திறக்கவும் இல்லை
ஆண் : வா இப்போதே திறப்போம்
ஆண் 2 : பூமியில் புதையலை
எடுக்கவும் இல்லை
ஆண் : வா இப்போதே எடுப்போம்.

ஆண் 2 : வாலிபம் ஒன்று தான்
வாழ்வின் இன்பமே
புன்னகை ஒன்று தான்
என்றும் என்றும் இளமையின் ரகசியம்

ஆண் 1 மற்றும் ஆண் 2 :
{பாலக்காட்டு மச்சானுக்கு
பாட்டுன்னா உசுரு
பாட்டு சத்தம் கேட்டு புட்டா
மத்ததெல்லாம் கொசுரு
செலவுக்கு நோட்டு இருக்கு
சிந்தனைக்கு பாட்டிருக்கு
ஜல் ஜல் ஜல்சாதான்} (2)

ஆண் 1 மற்றும் ஆண் 2 :
சிட்டு குருவி சிட்டு குருவி
சிரிக்கட்டுமே பொட்டை குருவி
ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது
ஆஹா வாழ்வே சொர்க்கம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here