Singers : Udit Narayan, Manickka Vinayagam and Tippu

Music by : Vidyasagar

Male : Naga saha haayiyaa
Al ay ay ay.. yeahi yeah

Male : Hey pangaali
Male : Enna sollu
Male : Evan vanthaalum
Male : Ethira nillu

Male : Ethaiyum vellum
Male : Namma dhillu
Male : Enga porom
Male : Neeye sollu

Male : Puthu vesham katta porom
Chorus : Oh ho…
Male : Puthu uravai thedi porom
Chorus : Oh ho…

Male : Ettu thisai ellaam
Chorus : Oh ho…
Naama vettri kodi eththi vechchu
Katti aala porom

Chorus : Ho ho ho
Ho ho ho hoooo…oo…
Ho ho ho..hohooo

Chorus : Ho ho ho
Ho ho ho hoooo…oo…
Ho ho ho..hohooo

Male : Hey pangaali
Male : Enna sollu
Male : Evan vanthaalum
Male : Ethira nillu

Male : Ethaiyum vellum
Male : Namma dhillu
Male : Enga porom
Male : Neeye sollu

Male : Pangae yilla sarakkadichchu
Sandhaiyila kalangadichchu
Collarathaan thooki vitta
Majaa

Male : Aatharichcha ullangala
Aayisukkum nenjukkulla
Pachcha kuththi vechchiruntha
Majaa

Male : Hey vela vela vaiyuru neranja
Majaa
Hey varusha varusha vayasu koranja
Majaa

Male : En soththa pallu thangam aana
Majaa
Ada coovaththula vaasam vantha
Majaa

Male : Hey yaaru yaaru yaaru
Namma pola yaaru
Ooril namma peru
Majaa

Chorus : Ho ho ho
Ho ho ho hoooo…oo…
Ho ho ho..hohooo

Chorus : Ho ho ho
Ho ho ho hoooo…oo…
Ho ho ho..hohooo

Male : Hey pangaali
Male : Enna sollu
Male : Evan vanthaalum
Male : Ethira nillu

Male : Ethaiyum vellum
Male : Namma dhillu
Male : Enga porom
Male : Neeye sollu

Male : Hey hey
Oorae illaa kootaththukku
Otti tharen veppan panthu
Vaasalilae kaaththiruntha
Majaa

Male : Hey hey
Roova nottu maala pottu
Aadi maasam patta pottu
Bhakthi muththi ooththikitta
Majaa

Male : Hey osi dummu masal vada
Majaa
Namma palli vaasal nombu kanji
Majaa

Male : Meena pottu yaana vantha
Majaa
Hey jikka namma address ketta
Majaa

Male : Hey paatu katta naanga
Kooththu katta neenga
Beatu edukka vaanga
Majaa

Male : Hey pangaali
Male : Enna sollu
Male : Evan vanthaalum
Male : Ethira nillu

Male : Ethaiyum vellum
Male : Namma dhillu
Male : Enga porom
Male : Neeye sollu

Male : Puthu vesham katta porom
Chorus : Oh ho…
Male : Puthu uravai thedi porom
Chorus : Oh ho…

Male : Ettu thisai ellaam
Chorus : Oh ho…
Naama vettri kodi eththi vechchu
Katti aala porom

Chorus : Ho ho ho
Ho ho ho hoooo…oo…
Ho ho ho..hohooo

Chorus : Ho ho ho
Ho ho ho hoooo…oo…
Ho ho ho..hohooo

பாடகர்கள் : உதித் நாராயண், மாணிக்க விநாயகம், திப்பு

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : ………………………..

ஆண் : ஹே பங்காளி
ஆண் : என்ன சொல்லு
ஆண் : எவன் வந்தாலும்
ஆண் : எதிர நில்லு

ஆண் : எதையும் வெல்லும்
ஆண் : நம்ம தில்லு
ஆண் : எங்க போறோம்
ஆண் : நீயே சொல்லு

ஆண் : புது வேஷம்
கட்ட போறோம்
குழு : ஓ ஹோ
ஆண் : புது உறவை
தேடி போறோம்
குழு : ஓ ஹோ

ஆண் : எட்டு திசை எல்லாம்
குழு : ஓ ஹோ நாம வெற்றி
கொடி ஏத்தி வெச்சு கட்டி
ஆள போறோம்

குழு : ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ

குழு : ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ

ஆண் : ஹே பங்காளி
ஆண் : என்ன சொல்லு
ஆண் : எவன் வந்தாலும்
ஆண் : எதிர நில்லு

ஆண் : எதையும் வெல்லும்
ஆண் : நம்ம தில்லு
ஆண் : எங்க போறோம்
ஆண் : நீயே சொல்லு

ஆண் : பங்கே இல்லா
சரக்கடிச்சு சந்தையில
கலங்கடிச்சு காலர தான்
தூக்கி விட்டா மஜா

ஆண் : ஆதரிச்ச உள்ளங்கள
ஆயிசுக்கும் நெஞ்சுக்குள்ள
பச்ச குத்தி வெச்சிருந்தா
மஜா

ஆண் : ஹே வேல வேல
வயிறு நெறஞ்சா மஜா
ஹே வருஷா வருஷா
வயசு குறைஞ்சா மஜா

ஆண் : என் சொத்த பல்லு
தங்கம் ஆனா மஜா அட
கூவத்துல வாசம் வந்தா
மஜா

ஆண் : ஹே யாரு யாரு
யாரு நம்ம போல யாரு
ஊரில் நம்ம பேரு மஜா

குழு : ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ

குழு : ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ

ஆண் : ஹே பங்காளி
ஆண் : என்ன சொல்லு
ஆண் : எவன் வந்தாலும்
ஆண் : எதிர நில்லு

ஆண் : எதையும் வெல்லும்
ஆண் : நம்ம தில்லு
ஆண் : எங்க போறோம்
ஆண் : நீயே சொல்லு

ஆண் : ஹே ஹே ஊரே
இல்லா கூட்டத்துக்கு
ஒட்டி தாரேன் வேப்பன்
பந்து வாசலிலே
காத்திருந்தா மஜா

ஆண் : ஹே ஹே ரூவா
நோட்டு மாலை போட்டு
ஆடி மாசம் பட்ட போட்டு
பக்தி முத்தி ஊத்திக்கிட்டா
மஜா

ஆண் : ஹே ஒசி டம்மு
மசால் வட மஜா நம்ம
பள்ளி வாசல் நோன்பு
கஞ்சி மஜா

ஆண் : மீன போட்டு
யானை வந்தா மஜா
ஹே ஜிக்கா நம்ம
அட்ரஸ் கேட்டா மஜா

ஆண் : ஹே பாட்டு கட்ட
நாங்க கூத்து கட்ட நீங்க
பீட்டு எடுக்க வாங்க மஜா

ஆண் : ஹே பங்காளி
ஆண் : என்ன சொல்லு
ஆண் : எவன் வந்தாலும்
ஆண் : எதிர நில்லு

ஆண் : எதையும் வெல்லும்
ஆண் : நம்ம தில்லு
ஆண் : எங்க போறோம்
ஆண் : நீயே சொல்லு

ஆண் : புது வேஷம்
கட்ட போறோம்
குழு : ஓ ஹோ
ஆண் : புது உறவை
தேடி போறோம்
குழு : ஓ ஹோ

ஆண் : எட்டு திசை எல்லாம்
குழு : ஓ ஹோ நாம வெற்றி
கொடி ஏத்தி வெச்சு கட்டி
ஆள போறோம்

குழு : ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ

குழு : ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஓ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here