Singers : Hariharan and Bhavatharini

Music by : Yuvan Shankar Raja

Chorus : Rhumu jhumu rhumu jhumu
Rhumu jhumu
Rhumu jhumu rhumu jhumu
Rhumu jhumu
Rhumu jhumu rhumu jhumu
Rhumu jhumu rhumu jhumu
Rhumu jhumu rhumu jhumu rhum jhum

Male : Sadugudugudu aadaathae
Ye ponnae
Thodu thodu thodu odaathae

Female : Kisu kisu kisu pesathae
Ye paiyaa..
Kasa musa kasa pannathae

Male : Odhadu odhadu
Ithu inippana othadu
Female : Thirudu thirudu
Indha kozhuppellaam thirudu

Male : Un rusi enna…
Pasi enna…
Oru vaatti naan paarkkavaa…

Male : Sadugudugudu aadaathae
Ye ponnae
Thodu thodu thodu odaathae..hey..hey

Female : Kisu kisu kisu pesathae
Ye paiyaa..
Kasa musa kasa pannathae…hey..hey

Chorus : Rhumu jhumu rhumu jhumu
Rhumu jhumu
Rhumu jhumu rhumu jhumu
Rhumu jhumu
Rhumu jhumu rhumu jhumu
Rhumu jhumu rhumu jhumu
Rhumu jhumu rhumu jhumu rhum jhum

Male : Paadhi kaducha panju mittaai
Adhila eththana rusi
Eera seilaiyil sottum thanneer
Thithikkum rusi

Female : Un pera azhithu sonnaal
Oorudhaiya vaai rusi
Nee ootti vitta paavakkaayil
Atchuvella paal rusi

Male : Nee pallu thekkira
Veppa kuchiyil
Yeri pochudi rusi
Un kannukkuzhiyilae
Thengi nikkithu
Maambazha saaroda rusi

Male : Sadugudugudu aadaathae
Ye ponnae
Thodu thodu thodu odaathae..hey..hey

Chorus : {Rhumu jhumu rhumu jhumu
Rhumu jhumu
Rhumu jhumu rhumu jhumu
Rhumu jhumu
Rhumu jhumu rhumu jhumu
Rhumu jhumu rhumu jhumu
Rhumu jhumu rhumu jhumu rhum jhum} (2)

Male : Kannathodathaan kannam vacha
Kazhuthil yerudhu pasi
Muttham kuduthudhaan muthi ponaa
Oorudhu pasi

Female : Pathinettu vayasum vanthaal
Aarambikkum penn pasi
Aruvathu vayasil kooda
Adangaatha aan pasi

Male : Oru panju millaiyae
Selai katti nee
Moodi vachuthaal pasi
Oru thangam surungamae
Enthiruchudhaal
Angathil singathin pasi

Male : Sadugudugudu aadaathae
Ye ponnae
Thodu thodu thodu odaathae..

Female : Kisu kisu kisu pesathae
Ye paiyaa..
Kasa musa kasa pannathae…

Chorus : Rhumu jhumu rhumu jhumu
Rhumu jhumu
Rhumu jhumu rhumu jhumu
Rhumu jhumu
Rhumu jhumu rhumu jhumu
Rhumu jhumu rhumu jhumu
Rhumu jhumu rhumu jhumu rhum jhum

Male : Odhadu odhadu
Ithu inippana othadu
Female : Thirudu thirudu
Indha kozhuppellaam thirudu

Male : Un rusi enna…
Pasi enna…
Oru vaatti naan paarkkavaa…

Male : Sadugudugudu aadaathae
Chorus : Rhum jhummu
Male : Ye ponnae
Thodu thodu thodu odaathae..hey..hey
Chorus : Rhum jhummu

Female : Kisu kisu kisu pesathae
Chorus : Rhum jhummu
Female : Ye paiyaa..
Kasa musa kasa pannathae…hey..hey
Chorus : Rhum jhummu

பாடகி : பவதாரணி

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ………………………

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே
யே பொண்ணே தொடு தொடு
தொடு ஓடாதே

பெண் : கிசு கிசு கிசு
பேசாதே யே பையா
கச முசா கசா பண்ணாதே

ஆண் : ஒதடு ஒதடு
இது இனிப்பான ஒதடு
பெண் : திருடு திருடு
இந்த கொழுப்பெல்லாம்
திருடு

ஆண் : உன் ருசி என்ன
பசி என்ன ஒரு வாட்டி
நான் பார்க்கவா

ஆண் : சடுகுடுகுடு
ஆடாதே யே பொண்ணே
தொடு தொடு தொடு
ஓடாதே ஹே ஹே

பெண் : கிசு கிசு கிசு
பேசாதே யே பையா
கச முசா கசா
பண்ணாதே ஹே ஹே

குழு : ………………………….

ஆண் : பாதி கடிச்சா பஞ்சு
மிட்டாய் அதில எத்தன
ருசி ஈர சேலையில்
சொட்டும் தண்ணீர்
தித்திக்கும் ருசி

பெண் : உன் பேர அழுத்தி
சொன்னால் ஊறுதையா
வாய் ருசி நீ ஊட்டி விட்ட
பாவக்காயில் அச்சு வெல்ல
பால் ருசி

ஆண் : நீ பல்லு தேக்கிற
வேப்ப குச்சியில் ஏறி
போச்சுடி ருசி உன் கண்ணு
குழியிலே தேங்கி நிக்குது
மாம்பழ சாரோட ருசி

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே
யே பொண்ணே தொடு தொடு
தொடு ஓடாதே ஹே ஹே

குழு : ………………………….

ஆண் : கன்னத்தோட தான்
கன்னம் வச்சா கழுத்தில்
ஏறுது பசி முத்தம் குடுத்து
தான் முத்தி போனா ஊருது
பசி

பெண் : பதினெட்டு வயசும்
வந்தால் ஆரம்பிக்கும் பெண்
பசி அறுவது வயசில் கூட
அடங்காத ஆண் பசி

ஆண் : ஒரு பஞ்சு மில்லையே
சேலை கட்டி நீ மூடி வச்சதால்
பசி ஒரு தங்க சுரங்கமே
எந்திரிச்சதால் அங்கத்தில்
சிங்கத்தின் பசி

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே
யே பொண்ணே தொடு தொடு
தொடு ஓடாதே

பெண் : கிசு கிசு கிசு
பேசாதே யே பையா
கச முசா கசா பண்ணாதே

குழு : ………………………….

ஆண் : ஒதடு ஒதடு
இது இனிப்பான ஒதடு
பெண் : திருடு திருடு
இந்த கொழுப்பெல்லாம்
திருடு

ஆண் : உன் ருசி என்ன
பசி என்ன ஒரு வாட்டி
நான் பார்க்கவா

ஆண் : சடுகுடுகுடு ஆடாதே
குழு : …………………………….
யே பொண்ணே தொடு
தொடு தொடு ஓடாதே
ஹே ஹே
குழு : …………………………….

பெண் : கிசு கிசு கிசு
பேசாதே
குழு : …………………………….
பெண் : யே பையா கச
முசா கசா பண்ணாதே
ஹே ஹே
குழு : …………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here