Singers : Krish and Suchitra

Music by : Yuvan Shankar Raja

Female : Vaada bin laada
Oliyaadhae acchoda
Ennai twin tower endru thoduda
Japan-in hykoova
Russia-vin vodhkaava
Nee ennul enna kandupidida

Female : Noolaadai nikaatha idupu
Oh o oh
Nee thaanae en thothaana uduppu
Oh o oh
Enna thodamalae summa soodethura
Naana naana vandhu modhuren …..

Female : Vaada bin laada
Oliyaadhae acchoda
Ennai twin tower endru thoduda
Japan-in hykoova
Russia-vin vodhkaava
Nee ennul enna kandupidida

Female : Mathu kadaivadhu thayiraa thaan
Maiyal kadaivdhu uyriyathaan endru
Adhu edho adhu edho ennai vaattuthae

Male : Pandri kaichal mathiri
Paruva kaaichal thaanadi
Udhadu uthadam odambu mothamum ketkum

Female : Paduka kuthuthu raathiri
Purandu kathuthu poongili
Nilavu suttathum narambil pattathu theepori

Male : Othungi ninnathu kaalathaan
Urasi vandhathu karava thaan
Manasum kettathu mayangi vittathu
Emma emma enna summa summa
Ninna thaaakuva

Male : Criket enbathu fixingthaan
Kaadhal enbathu mixingthaan ingu
Bet mela bet katti dhinam aadalam

Female : Pandha kandathum catch-u thaan
Pidichi jeipa match-u thaan
Vidiya mattilum veluthi kattuva batting

Male : Ennaku vachathu pitch-u thaan
Unnaku vaikanum ichu thaan
Ilamaiku verum 20 over-u podhuma

Female : Adichu aadura dhoni thaan
Athukku yengra meni thaan
Viragam enbathum naragam enbathum
Onnu onnu chinna ponnu ponnu unna kooduthae

Male : Onna ononnah naan sonna summa sonna
Athu seivadhu un duti-yadi
Ai emma emmemmma… summa nee summa
Un istam pola lootiyadi..

Female : Noolaadai nikaatha idupu
Oh o oh
Nee thaanae en thothaana uduppu
Oh o oh
Enna thodamalae summa soodethura
Naana naana vandhu modhuren …..

 

பாடகர்கள் : கிருஷ் மற்றும் சுசித்ரா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : வாடா பின்லேடா
ஒளியாதே அச்சோடா..
என்னை ட்வின் டவர் என்று தொடுடா
ஜப்பானின் ஹைகூவா..
ரஷ்யாவின் ஓட்காவா
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா..

பெண் : நூலாடை நிக்காத இடுப்பு.. ஒ…
நீ தானே என் தோதான உடுப்பு.. ஒ..
என்னை தொடாமலே.. சும்மா சூடேத்துற
நானா நானா வந்து மோதுறேன்..

பெண் : வாடா பின்லேடா
ஒளியாதே அச்சோடா..
என்னை ட்வின் டவர் என்று தொடுடா
ஜப்பானின் ஹைகூவா..
ரஷ்யாவின் ஓட்காவா
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா..

பெண் : மத்துக் கடைவது தயிரைத்தான்..
மையல் கடைவது உயிரைத்தான்..என்று
அது ஏதோ அது ஏதோ.. என்னை வாட்டுதே..

ஆண் : பன்றிக்காயச்சல் மாதிரி
பருவக் காய்ச்சல் தானடி
உதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேக்கும்..

பெண் : படுக்கை குத்துது ராத்திரி
புரண்டு கத்துது பூங்கிளி..
நிலவு சுட்டது நரம்பில் பட்டது, தீப்பொறி..

ஆண் : ஒதுங்கி நின்னது காளை தான்..
உரசி வந்தது கரவை தான்
மனசும் கெட்டது மயங்கி விட்டது
எம்மா எம்மா என்ன சும்மா சும்மா
நின்னா தாக்குவே..

ஆண் : கிரிகெட் என்பது பிக்ஸ்ங்தான்
காதல் என்பது மிக்ஸ்ங் தான் இங்கு
பெட் மேல பெட் கட்டி தினம் ஆடலாம்..

பெண் : பந்தக் கண்டதும் கேட்சுதான்..
புடிச்சு ஜெயிப்ப மேச்சுதான்..
விடியும் மட்டிலும் வெளுத்து கட்டுவ பேட்டில்..

ஆண் : எனக்கு வாச்சது பிச்சுதான்..
உன்னக்கு வைக்கணும் இச்சுதான்..
இளமைக்கு வெறும் ட்வென்டி ஓவரு போதுமா..

பெண் : அடிச்சு ஆடுற தோனிதான்..
அதுக்கு ஏங்குற மேனிதான்..
விரகம் என்பதும் நரகம் என்பதும்
ஒன்னு ஒன்னு சின்ன பொண்ணு பொண்ணு
உன்னை கூடுதே..

ஆண் : ஒண்ணா ஒன்னொன்னா
நான் சொன்ன சும்மா சொன்னா..
அத செய்வது உன் டுடியடி..
ஏய் எம்மா எம்மம்மா சும்மா நீ சும்மா
உன் இஷ்டம் போல லூட்டியடி..

பெண் : நூலாடை நிக்காத இடுப்பு.. ஒ…
நீ தானே என் தோதான உடுப்பு.. ஒ..
என்னை தொடாமலே.. சும்மா சூடேத்துற
நானா நானா வந்து மோதுறேன்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here