Singers : Unni Menon, K. S. Chithra and Srinivas

Music by : A. R. Rahman

Female : {Oooo..lalal laa
Oohuuu..lalal laa
Oo….hu lal lala lal lalala laa} (2)

Male : Maana madurai
Maamara kilaiyilae
Pachcha kizhi onnu
Kettadhu kettadhu kelvi enna

Male : En kannu rombha azhagaa
En rekka rombha azhagaa
Indha kelvi enai kettaal
Enna naan paaduven

Male & Female : {Oooo..lalal laa
Oohuuu..lalal laa
Oo….hu lal lala lal lalala laa} (2)

Male : Mettu saalayilae maattu vandiyilae
Hey poraalae ponnu oruthi
Ponnu kattiyadhu yenna pudavai endren
Vaana villin vannam endraal

Male : Mazhaithuli mannil vandhu
Sindha sindha
Yezughiradhae oru vaasam
Adhu enai vaana villil kondu serthu
Vidugiradhae sila neram

Male & Female : Oooo..lalal laa
Oohuuu..lalal laa
Oo….hu lal lala lal lalala laa

Female : Thandhaanae thandhaanae
Kaattrum mazhaiyum thandhaanae
Ellorum vaazhathaanae
Thandhaanae thandhaanae
Paadal ondru thandhaanae
Ellorum paadathaanae

Female : Sirupillai pol manam irundhaal
Thuyar illaiyae
Paravaiyai pol udal irundhaal
Bayam illaiyae

Female : Thandhaanae thandhaanae
Kaiyil bhoomi thandhaanae
Vazhamodu vaazhath thaanae

Female : Mazhaithuli mannil vandhu
Sindha sindha
Yezughiradhae oru vaasam
Adhu enai vaana villil kondu serthu
Vidugiradhae sila neram

Male & Female : {Oooo..lalal laa
Oohuuu..lalal laa
Oo….hu lal lala lal lalala laa} (2)

Female : Maana madurai
Maamara kilaiyilae
Female & Male :
Pach kizhi onnu kettadhu
Kettadhu kelviyenna

Female : En kannu rombha azhagaa
En rekka rombha azhagaa
Indha kelvi enai kettaal
Enna naan paaduven

Male : Thandhaanae thandhaanae
Unnakkanigal thandhaanae
Uyirellaam thithith thaenae
Thandhaanae thandhaanae
Paattukkuyil thandhaanae
Sevi ellaam inbathaenae

Male : Ozhigalile oviyangal
Therigindradhae
Manathiraiyil kaatchigalumae
Therigindradhae

Male : Thandhaanae thandhaanae
Megakkoottam thandhaanae
Idai ellaam thaalam thaanae

Male : Mazhaithuli mannil vandhu
Sindha sindha
Yezhugiradhae oru vaasam
Adhu enai vaanavillil kondu serthu
Vidugiradhae sila neram

Female : Oooo..lalal laa
Oohuuu..lalal laa
Oo….hu lal lala lal lalala laa

Male : Maana madurai
Maamara kilaiyilae…

Female : Oooo..lalal laa
Oohuuu..lalal laa
Oo….hu lal lala lal lalala laa

Male : Pachchakkizhi pachchakkizhi
Pachchakkizhi

Female : {Oooo..lalal laa
Oohuuu..lalal laa
Oo….hu lal lala lal lalala laa} (2)

 

பாடகர்கள் : உன்னி மேனன், சித்ரா மற்றும் ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : {ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா} (2)

ஆண் : மானாமதுர மாமரக் கிளையிலே
பச்சக்கிளி ஒன்னு
கேட்டது கேட்டது கேள்வியென்ன

ஆண் : என் கண்ணு ரொம்ப அழகா
என் ரெக்க ரொம்ப அழகா
இந்தக் கேள்வி எனைக்கேட்டால்
என்ன நான் பாடுவேன்

ஆண் மற்றும் பெண் : {ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா} (2)

ஆண் : மேட்டுச் சாலையிலே
மாட்டுவண்டியிலே
ஏ போறாளே பொண்ணு ஒருத்தி
பொண்ணு கட்டியது என்ன புடவை என்றேன்
வானவில்லின் வண்ணம் என்றாள்

ஆண் : மழைத்துளி மண்ணில் வந்துச்
சிந்தச் சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வான வில்லில்
கொண்டு சேர்த்து
விடுகிறதே சில நேரம்

ஆண் மற்றும் பெண் : ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா

பெண் : தந்தானே தந்தானே
காற்றும் மழையும் தந்தானே
எல்லோரும் வாழத்தானே
தந்தானே தந்தானே
பாடல் ஒன்று தந்தானே
எல்லோரும் பாடத்தானே

பெண் : சிறுபிள்ளைபோல் மனமிருந்தால்
துயரில்லையே
பறவையைப்போல் உடலிருந்தால்
பயமில்லையே

பெண் : தந்தானே தந்தானே
கையில் பூமி தந்தானே
வளமோடு வாழத்தானே

பெண் : மழைத்துளி மண்ணில் வந்துச்
சிந்தச் சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வானவில்லில்
கொண்டு சேர்த்து
விடுகிறதே சில நேரம்

ஆண் மற்றும் பெண் : {ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா} (2)

பெண் : மானாமதுர மாமரக் கிளையிலே
பெண் மற்றும் ஆண் : பச்சக்கிளி ஒன்னு
கேட்டது கேட்டது கேள்வியென்ன

பெண் : என் கண்ணு ரொம்ப அழகா
என் ரெக்க ரொம்ப அழகா
இந்தக் கேள்வி எனைக்கேட்டால்
என்ன நான் பாடுவேன்….

ஆண் : தந்தானே தந்தானே
உண்ணக் கனிகள் தந்தானே
உயிரெல்லாம் தித்தித் தேனே
தந்தானே தந்தானே
பாட்டுக்குயில் தந்தானே
செவியெல்லாம் இன்பத் தேனே

ஆண் : ஒலிகளிலே ஓவியங்கள்
தெரிகின்றதே
மனத்திரையில் காட்சிகளுமே
தெரிகின்றதே

ஆண் : தந்தானே தந்தானே
மேகக் கூட்டம் தந்தானே
இடியெல்லாம் தாளம் தானே

ஆண் : மழைத்துளி மண்ணில் வந்துச்
சிந்தச் சிந்த
எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வானவில்லில்
கொண்டு சேர்த்து
விடுகிறதே சில நேரம்

பெண் : ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா

ஆண் : மானாமதுர மாமரக் கிளையிலே

பெண் : ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா

ஆண் : பச்சக்கிளி பச்சக்கிளி பச்சக்கிளி

பெண் : {ஊ லலலா
ஓ ஹு ஊ லலலா
ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here