Singers : Unni Krishnan and Harini

Music by : Bharathwaj

Male : Enakkena yerkanavae pirandhaval ivalo
Idhayathai kayiru katti izhuthaval ivalo
Oli sindhum iru kangal uyir vaangum siru idhazhgal
Ennullae ennullae yaedhedho seigiradhaeee … aaaaaaaa

Female : { Ennullae ennullae yaedhedho seigiradhae
Adhai ennendru ariyenadi } (2)
Ora paarvai paarkkum bodhu uyiril paadhi illai
Meedhi paarvai paarkkum thunivu pedhai nenjil illai
Enadhu uyirai kudikkum urimai unakkae unakkae…

Male : Kannae unnai kaatiyadhaal en kannae sirandhadhadi
Un kangalai kandadhum innoru giragam kan mun pirandhadhadi

Female : Kaadhal endra ottrai nool thaan
Kanavugal thodukkindradhu ….aaaaa aaaa aaaahh…
Kaadhal endra ottrai nool thaan
Kanavugal thodukkindradhu
Adhu kaalathai thattugindradhu
{ En manam ennum koppaiyil indru un uyire niraigindradhu } (2)

Male : Maarbukku thiraiyittu maraikkum pennae
Manasaiyum maraikkaadhae
En vayadhaiyum vadhaikkaadhae
Pul veli kooda pani thuli ennum vaarthai pesumadi
En punnagai rani oru mozhi sonnaal kaadhalum vaazhumadi

Female : Vaarthai ennai kai vidum bodhu
Mounam pesugiren en kanneer pesugiren
{ Ellaa mozhikkum kanneer puriyum
Unakken puriyavillaii… } (2)

Female : { Ennullae ennullae yaedhedho seigiradhae
Adhai ennendru ariyenadi } (2)
Ora paarvai paarkkum bodhu uyiril paadhi illai
Meedhi paarvai paarkkum thunivu pedhai nenjil illai
Enadhu uyirai kudikkum urimai unakkae unakkae….

பாடகி : ஹாினி

பாடகா் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : பரத்வாஜ்

ஆண் : எனக்கென ஏற்கனவே
பிறந்தவள் இவளோ இதயத்தை
கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா்
வாங்கும் சிறு இதழ்கள் என்னுள்ளே
என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…

பெண் : { என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே அதை
என்னென்று அறியேனடி } (2)
ஓரப்பாா்வை பாா்க்கும்போது
உயிாில் பாதி இல்லை மீதிப்
பாா்வை பாா்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும்
உாிமை உனக்கே உனக்கே

ஆண் : கண்ணே உன்னை
காட்டியதால் என் கண்ணே
சிறந்ததடி உன் கண்களைக்
கண்டதும் இன்னொரு கிரகம்
கண்முன் பிறந்ததடி

பெண் : காதல் என்ற ஒற்றை
நூல்தான் கனவுகள் தொடுக்கின்றது…..
காதல் என்ற ஒற்றை நூல்தான்
கனவுகள் தொடுக்கின்றது அது
காலத்தை தட்டுகின்றது
{ என் மனம் என்னும் கோப்பையில்
இன்று உன் உயிா் நிறைகின்றது } (2)

ஆண் : மாா்புக்கு திரையிட்டு
மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்காதே
என் வயதையும் வதைக்காதே
புல்வெளி கூட பனித்துளி என்னும்
வாா்த்தை பேசுமடி என் புன்னகை
ராணி ஒரு மொழி சொன்னால்
காதழும் வாழுமடி

பெண் : வாா்த்தை என்னை
கைவிடும் போது மௌனம்
பேசுகிறேன் என் கண்ணீா்
பேசுகிறேன்
{ எல்லா மொழிக்கும்
கண்ணீா் புாியும் உனக்கேன்
புாியவில்லை } (2)

பெண் : { என்னுள்ளே என்னுள்ளே
ஏதேதோ செய்கிறதே அதை
என்னென்று அறியேனடி } (2)
ஓரப்பாா்வை பாா்க்கும்போது
உயிாில் பாதி இல்லை மீதிப்
பாா்வை பாா்க்கும் துணிவு
பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும்
உாிமை உனக்கே உனக்கே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here