Singers : Vijay, Harini and S. P. B. Charan

Music by : Vidyasagar

Male : Chandira mandalathai
Sutham seidhu
Saalaigal ittu vaippom
Vaarthaigal kolamittu
Putham pudhu
Vaazhthukkal solli vaippom

Male & Chorus :
Hei chandira mandalathai
Sutham seidhu
Saalaigal ittu vaippom
Vaarthaigal kolamittu
Putham pudhu
Vaazhthukkal solli vaippom

Female : Indha bhoomiyai
Mella mella maatruvom
Andha bhoomiyai
Nilavukku yetruvom
Chorus : Puthulagam kandu vaippom

Male : Chandira mandalathai
Sutham seidhu
Saalaigal ittu vaippom
Vaarthaigal kolamittu
Putham pudhu
Vaazhthukkal solli vaippom

Female : Kannil oru kallam illai
Vinveliyil paraka oru
Visa thevai illai
Kayil vilangu yethum illai

Male : Bhoomi oru pallikoodam
Poovai mattum padithirupppom
Puthagam thevai illai
Engal bhuthiyil bhaaramillai

Female : Aanum pennum anbaal anbaal
Natpai valarkkalaam
Male : Hoi kaadhalaiyum kadandhu
Oru karpai valarkkalaam

Female : Naam kandom pudhiya iyakkam
Male : Idhu kaneer thuliyai ozhikkum

Male & Female :
Naam kaanum kanavu palikkum
Engalukkum rekkai mulaiththidum

Female : Chandira mandalathai
Male : Sutham seidhu
Saalaigal ittu vaippom
Female : Vaarthaigal kolamittu
Male : Putham pudhu
Vaazhthukkal solli vaippom

Male : Aanum pennum pesikkondal
Kattu kadhai katti
Indha oorum sirikkumae
Adhu unmaiyai erikkumae

Female : Thaneerilae thannai sutri
Thavalaigal kathumbodhum
Thaamarai malarumae
Male : Hm..hum….thamarai malarumae

Male : Vaanil vidum pattam polae
Vattam adikalaam ..hey
Female : Vaal mulaiththa jeevan polae
Kottam adikalaam

Male : Ini podhadhindha ulagam
Female : Naam kaanbom pathaam giraham
Male : Angu illai illai maranam
Chorus : Engal inam kaalathai vellattum

Male : Chandira mandalathai
Sutham seidhu
Saalaigal ittu vaippom
Chorus : Ittu vaippom

Male : Vaarthaigal kolamittu
Putham pudhu
Vaazhthukkal solli vaippom
Chorus : Solli vaippom

Female : Indha bhoomiyai
Mella mella maatruvom
Male : Andha bhoomiyai
Nilavukku yetruvom
Chorus : Puthulagam kandu vaippom

Chorus : Rere rere rere rere rere rehai…
Rere rere rere rere rere rehai…

 

பாடகர்கள் : விஜய், ஹரிணி மற்றும் சரண்

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : சந்திர மண்டலத்தை
சுத்தம் செய்து
சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு
புத்தம் புது
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்

ஆண் மற்றும் குழு :
ஹேய் சந்திர மண்டலத்தை
சுத்தம் செய்து
சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு
புத்தம் புது
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்

பெண் : இந்த பூமியை
மெல்ல மெல்ல மாற்றுவோம்
அந்த பூமியை
நிலவுக்கு ஏற்றுவோம்
குழு : புத்துலகம் கண்டு வைப்போம்

ஆண் : சந்திர மண்டலத்தை
சுத்தம் செய்து
சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு
புத்தம் புது
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்

பெண் : கண்ணில் ஒரு கள்ளம் இல்லை
விண்வெளியில் பறக்க ஒரு
விசா தேவையில்லை
கை விலங்கு ஏதும் இல்லை

ஆண் : பூமி ஒரு பள்ளிக்கூடம்
பூவை மட்டும் படித்திருப்போம்
புத்தகம் தேவையில்லை
எங்கள் புத்தியில் பாரமில்லை

பெண் : ஆணும் பெண்ணும் அன்பால் அன்பால்
நட்பை வளக்கலாம்
ஆண் : ஹேய் காதலையும் கடந்து
ஒரு கற்பை வளர்க்கலாம்

பெண் : நாம் கண்டோம் புதிய இயக்கம்
ஆண் : இது கண்ணீர் துளியை ஒழிக்கும்

பெண் மற்றும் ஆண் :
நாம் காணும் கனவு பலிக்கும்
எங்களுக்கும் ரெக்கை முளைத்திடும்

பெண் : சந்திர மண்டலத்தை
ஆண் : சுத்தம் செய்து
சாலைகள் இட்டு வைப்போம்
பெண் : வார்த்தைகள் கோலமிட்டு
ஆண் : புத்தம் புது
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்

ஆண் : ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டால்
கட்டுக்கதை கட்டி
இந்த ஊரும் சிரிக்குமே
அது உண்மையை எரிக்குமே

பெண் : தண்ணீரிலே தன்னை சுற்றி
தவளைகள் கத்தும் போதும்
தாமரை மலருமே
ஆண் : ஹூம் ஹூம் தாமரை மலருமே

ஆண் : வானில் விடும் பட்டம் போலே
வட்டம் அடிக்கலாம் ஹேய்
பெண் : வால் முளைத்த ஜீவன் போலே
கொட்டம் அடிக்கலாம்

ஆண் : இனி போதாதிந்த உலகம்
பெண் : நாம் காண்போம் பத்தாம் கிரகம்
ஆண் : அங்கு இல்லை இல்லை மரணம்
குழு : எங்கள் இனம் காலத்தை வெல்லட்டும்

ஆண் : சந்திர மண்டலத்தை
சுத்தம் செய்து
சாலைகள் இட்டு வைப்போம்
வார்த்தைகள் கோலமிட்டு
புத்தம் புது
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்

பெண் : இந்த பூமியை
மெல்ல மெல்ல மாற்றுவோம்
ஆண் : அந்த பூமியை
நிலவுக்கு ஏற்றுவோம்
குழு : புத்துலகம் கண்டு வைப்போம்

குழு : …………………………………………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here