Singers : Dinesh Kanagaratnam and Vijay Antony

Music by : Vijay Antony

Male : You know ladies
It’s time to show some real love..
Mere piya haha..

Chorus : Bummhaa alakadi bummhaa
Bummhaa alakadi bummhaa

Male : Banaras pattu katti
Malli poo konda vachu
Singapore seematti
En manasa keduthaa

Male : Ava mundhana poova kandu
En uyiru puttu kichu
Sindhama sidharama
En kadhaiya mudicha

Chorus : Mere piya
Mere piya piya oh
Mere piya
Mere piya piya oh

Chorus : Mere piya
Mere piya piya oh
Mere piya
Mere piya

Male : Banaras pattu katti
Chorus : Pattu katti
Male : Malli poo konda vachu
Chorus : Konda vachu
Male : Singapore seematti
En manasa keduthaa

Chorus : ……………………….

Male : Un moochu vaasanayil
Rojaakkal down down
Chorus : Up down up down
Up down up down

Male : Unnudaiya pechunilae
Ringtone-gal down down
Chorus : Up down up down
Up down up down

Male : Un vizhiyin bodhaiyilae
Madhuvellam down down
Chorus : Up down up down
Up down up down

Male : Mayilae un maarapil
Malkova down down
Chorus : Up down up down
Up down up down

Chorus : Mere piya
Male : Priya
Chorus : Mere piya piya oh
Mere piya
Male : Freeya
Chorus : Mere piya piya oh
Mere piya
Mere piya piya oh
Mere piya
Mere piya

Male : Banaras pattu katti
Chorus : Pattu katti
Male : Malli poo konda vachu
Chorus : Konda vachu
Male : Singapore seematti
En manasa keduthaa

Chorus : ………………………….

Male : Pala palakuthu unmeni
Kannadi down down
Chorus : Up down up down
Up down up down

Male : Raathiri nee kan mulicha
Natchathiram down down
Chorus : Up down up down
Up down up down

Male : Pakkathilae nee vandha
First night down down
Chorus : Up down up down
Up down up down

Male : Unna partha naal mudhala
Full mealsu down down
Chorus : Up down up down
Up down up down

Chorus : Mere piya
Mere piya piya oh
Mere piya
Mere piya piya oh

Chorus : Mere piya
Mere piya piya oh
Mere piya
Mere piya

Male : Banaras pattu katti
Chorus : Pattu katti
Male : Malli poo konda vachu
Chorus : Konda vachu
Male : Singapore seematti
En manasa keduthaa

பாடகர்கள் : விஜய் ஆன்டனி, தினேஷ் கனகரத்தினம்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : யூ நோ லேடீஸ்
இட்ஸ் டைம் டு ஷோ
சம் ரியல் லவ் மேரே
பியா ஹாஹா

குழு : பும்ஹா அலக்கடி
பும்ஹா பும்ஹா அலக்கடி
பும்ஹா

ஆண் : பன்னாரஸ் பட்டு
கட்டி மல்லி பூ கொண்ட
வச்சு சிங்கப்பூர் சீமாட்டி
என் மனச கெடுத்தா

ஆண் : அவ முந்தான
பூவ கண்டு என் உயிரு
புட்டு கிச்சு சிந்தாம சிதறாம
என் கதைய முடிச்சா

குழு : மேரே பியா மேரே
பியா பியா ஓ மேரே பியா
மேரே பியா பியா ஓ

குழு : மேரே பியா மேரே
பியா பியா ஓ மேரே பியா
மேரே பியா

ஆண் : பன்னாரஸ்
பட்டு கட்டி
குழு : பட்டு கட்டி
ஆண் : மல்லி பூ
கொண்ட வச்சு
குழு : கொண்ட வச்சு
ஆண் : சிங்கப்பூர் சீமாட்டி
என் மனச கெடுத்தா

குழு : ………………………….

ஆண் : உன் மூச்சு
வாசனையில் ரோஜாக்கள்
டவுன் டவுன்
குழு : அப் டவுன் அப்
டவுன் அப் டவுன் அப்
டவுன்

ஆண் : உன்னுடைய
பேச்சினிலே ரிங்டோன்கள்
டவுன் டவுன்
குழு : அப் டவுன் அப் டவுன்
அப் டவுன் அப் டவுன்

ஆண் : உன் விழியின்
போதையிலே மதுவெல்லாம்
டவுன் டவுன்
குழு : அப் டவுன் அப் டவுன்
அப் டவுன் அப் டவுன்

ஆண் : மயிலே உன்
மாராப்பில் மல்கோவா
டவுன் டவுன்
குழு : அப் டவுன் அப்
டவுன் அப் டவுன் அப்
டவுன்

குழு : மேரே பியா
ஆண் : பிரியா
குழு : மேரே பியா
பியா ஓ மேரே பியா
ஆண் : பிரீயா
குழு : மேரே பியா
பியா ஓ மேரே பியா
மேரே பியா பியா ஓ
மேரே பியா மேரே பியா

ஆண் : பன்னாரஸ்
பட்டு கட்டி
குழு : பட்டு கட்டி
ஆண் : மல்லி பூ
கொண்ட வச்சு
குழு : கொண்ட வச்சு
ஆண் : சிங்கப்பூர் சீமாட்டி
என் மனச கெடுத்தா

குழு : ………………………….

ஆண் : பள பளக்குது
உன் மேனி கண்ணாடி
டவுன் டவுன்
குழு : அப் டவுன் அப்
டவுன் அப் டவுன் அப்
டவுன்

ஆண் : ராத்திரி நீ கண்
முழிச்சா நட்சத்திரம்
டவுன் டவுன்
குழு : அப் டவுன் அப்
டவுன் அப் டவுன் அப்
டவுன்

ஆண் : பக்கத்திலே நீ
வந்தா ப்ர்ஸ்ட் நைட்
டவுன் டவுன்
குழு : அப் டவுன் அப்
டவுன் அப் டவுன் அப்
டவுன்

ஆண் : உன்ன பார்த்த
நாள் முதலா புல் மீல்சு
டவுன் டவுன்
குழு : அப் டவுன் அப்
டவுன் அப் டவுன் அப்
டவுன்

குழு : மேரே பியா மேரே
பியா பியா ஓ மேரே பியா
மேரே பியா பியா ஓ

குழு : மேரே பியா மேரே
பியா பியா ஓ மேரே பியா
மேரே பியா

ஆண் : பன்னாரஸ்
பட்டு கட்டி
குழு : பட்டு கட்டி
ஆண் : மல்லி பூ
கொண்ட வச்சு
குழு : கொண்ட வச்சு
ஆண் : சிங்கப்பூர் சீமாட்டி
என் மனச கெடுத்தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here