Singers : S. N. Surrendar and Sujatha
Music by : Manoj Bhatnagar
Chorus : {Jalak jalak chan
Samchakku chan chan
Samchakku chan chan chaiyaa} (2)
Chorus : Kashmir roja thottam
Adhu poothathu kalaiyil thaan
Kashmir roja thottam
Adhu poothathu kalaiyil thaan
Female : Ohooo…oo..aaa…aahaaa
Ohooo…oo..aaa…aahaaa
{Jalak jalak chan
Samchakku chan chan
Samchakku chan chan chaiyaa} (2)
Female : Kashmir roja thottam
Adhu theduthu kaavalai thaan
Kashmir roja thottam
Adhu theduthu kaavalai thaan
Female : Azhaganai thedi anaithida vendi
Thoonduthu aavalai thaan
Azhaganai thedi anaithida vendi
Thoonduthu aavalai thaan
Chorus : Kalyaana selai katti
Kazhuthinil vervai vazhindhida varuvaalo
Kalyaana selai katti
Kazhuthinil vervai vazhindhida varuvaalo
Female : Sirithaal sirikkuthu aasai
Sarinthaal sariyuthu aadai
Hey anaithaal silirkudhu dhegam
Ninaithaal pirapadhu thaagam
Female : Kaalai maalai deviyin koyil
Poojaikal seivaano
Kaalai maalai deviyin koyil
Poojaikal seivaano
Chorus : Kalyaana selai katti
Kazhuthinil vervai vazhindhida varuvaalo
Kalyaana selai katti
Kazhuthinil vervai vazhindhida varuvaalo
Male : Ohoo..oo..aaahaaa
Jalak jalak chan
{Jalak jalak chan
Samchakku chan chan
Samchakku chan chan chaiyaa} (2)
Velli kolusin sangeedham
En kadhil ketkiradhae
Female : En kaigalin marudhaniyil
Un vaasam veesudhae
Male : Aranmanai vaasal thirnthida vendum
Kaadhalil por thodupen
Aranmanai vaasal thirnthida vendum
Kaadhalil por thodupen
Chorus : Kalyaana selai katti
Kazhuthinil vervai vazhindhida varuvaalo
Kalyaana selai katti
Kazhuthinil vervai vazhindhida varuvaalo
Chorus : Hey hey hey hey….
Male : Vizhi mel vazhigira neerai
Viralaal thudaithiduvenae
Female : Hey ivanai jeipathu yaaru
Manam thaan karumbu chaaru
Aasai paasam neranjavan thaandi
Manasula vachikkadi
Aasai paasam neranjavan thaandi
Manasula vachikkadi
Chorus : Kalyaana selai katti
Kazhuthinil vervai vazhindhida varuvaalo
Kalyaana selai katti
Kazhuthinil vervai vazhindhida varuvaalo
Male : {Jalak jalak chan
Samchakku chan chan
Samchakku chan chan chaiyaa} (2)
Velli kolusin sangeedham
En kadhil ketkiradhae
Female : En kaigalin marudhaniyil
Un vaasam veesudhae
Male : Elasugaloda manasugal pola
Aaganum kalyanam..mm
Chorus : Elasugaloda manasugal pola
Aaganum kalyanam
Elasugaloda manasugal pola
Aaganum kalyanam
Elasugaloda manasugal pola
Aaganum kalyanam
Aaganum kalyanam
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர்
மற்றும் சுஜாதா
இசை அமைப்பாளர் : மனோஜ் பட்நாகர்
குழு : {சலக்கு சலக்கு
சன் சம்ச்சக்கு சன் சன்
சம்ச்சக்கு சன் சன் சையா} (2)
குழு : கேஷ்மீர் ரோஜா தோட்டம்
அது பூத்தது காலையில் தான்
கேஷ்மீர் ரோஜா தோட்டம்
அது பூத்தது காலையில் தான்
பெண் : ஓஹோ..ஓ..ஆஆ..ஆஹா
ஓஹோ..ஓ..ஆஆ..ஆஹா
{சலக்கு சலக்கு
சன் சம்ச்சக்கு சன் சன்
சம்ச்சக்கு சன் சன் சையா} (2)
பெண் : கேஷ்மீர் ரோஜா தோட்டம்
அது தேடுது காவலை தான்
கேஷ்மீர் ரோஜா தோட்டம்
அது தேடுது காவலை தான்
பெண் : அழகனை தேடி
அணைத்திட வேண்டி
தூண்டுது ஆவலைத்தான்
அழகனை தேடி
அணைத்திட வேண்டி
தூண்டுது ஆவலைத்தான்
குழு : கல்யாண சேலை கட்டி
கழுத்தினில் வேர்வை
வழிந்திட வருவாளோ
கல்யாண சேலை கட்டி
கழுத்தினில் வேர்வை
வழிந்திட வருவாளோ
பெண் : சிரித்தால் சிரிக்குது ஆசை
சரிந்தால் சரியிது ஆடை
ஹே அணைத்தால் சிலிர்க்குது தேகம்
நினைத்தால் பிறப்பது தாகம்
பெண் : காலை மாலை தேவியின் கோயில்
பூஜைகள் செய்வானோ
காலை மாலை தேவியின் கோயில்
பூஜைகள் செய்வானோ
குழு : கல்யாண சேலை கட்டி
கழுத்தினில் வேர்வை
வழிந்திட வருவாளோ
கல்யாண சேலை கட்டி
கழுத்தினில் வேர்வை
வழிந்திட வருவாளோ
ஆண் : ஓஹோ..ஓ..ஆஆ..ஆஹா
{சலக்கு சலக்கு
சன் சம்ச்சக்கு சன் சன்
சம்ச்சக்கு சன் சன் சையா} (2)
வெள்ளி கொலுசின் சங்கீதம்
என் காதில் கேட்கிறதே
பெண் : என் கைகளின் மருதாணியில்
உன் வாசம் வீசுதே
ஆண் : அரண்மனை வாசல்
திறந்திட வேண்டும்
காதலில் போர் தொடுப்பேன்
அரண்மனை வாசல்
திறந்திட வேண்டும்
காதலில் போர் தொடுப்பேன்
குழு : கல்யாண சேலை கட்டி
கழுத்தினில் வேர்வை
வழிந்திட வருவாளோ
கல்யாண சேலை கட்டி
கழுத்தினில் வேர்வை
வழிந்திட வருவாளோ
குழு : ஹே ஹே ஹே ஹே
ஆண் : விழிமேல் வழிகிற நீரை
விரலால் துடைத்திடுவேனே
பெண் : ஹே இவனை ஜெயிப்பவன் யாரு
மணம் தான் கரும்புச்சாறு
ஆசை பாசம் நெறைஞ்சவன்தாண்டி
மனசுல வச்சிக்கடி
ஆசை பாசம் நெறைஞ்சவன்தாண்டி
மனசுல வச்சிக்கடி
குழு : கல்யாண சேலை கட்டி
கழுத்தினில் வேர்வை
வழிந்திட வருவாளோ
கல்யாண சேலை கட்டி
கழுத்தினில் வேர்வை
வழிந்திட வருவாளோ
ஆண் : {சலக்கு சலக்கு
சன் சம்ச்சக்கு சன் சன்
சம்ச்சக்கு சன் சன் சையா} (2)
வெள்ளி கொலுசின் சங்கீதம்
என் காதில் கேட்கிறதே
பெண் : என் கைகளின் மருதாணியில்
உன் வாசம் வீசுதே
ஆண் : இளசுகளோட மனசுகள்
போல ஆகணும் கல்யாணம்
குழு : இளசுகளோட மனசுகள்
போல ஆகணும் கல்யாணம்
இளசுகளோட மனசுகள்
போல ஆகணும் கல்யாணம்
இளசுகளோட மனசுகள்
போல ஆகணும் கல்யாணம்
ஆகணும் கல்யாணம்