Singers : Malaysia Vasudevan, Deva

and Anuradha Sriram

Music by : Deva

Chorus : {Aaaha…aa aaa
Aaaha..aa…aaaa..
Aaaha..aa…aaaa..aaa…aaa} (2)

Male : Unnil ennil ullathu kaathal
Ovvoru uyirum seivathum kaathal
Ulagam muzhuthum ulavum kaathal

Male : Chinna chinna kaathal
Kannukulla kaathal
Muththu muththu kaathal
Ithu puththam puthu kaathal

Female : Kaathal medaiyilae
Kavithaigal paadugirom
Kaattrai kettuvittom
Kadalai kettuvittom

Male : Kaathal ennavendru
Thamizh kondu
Oru paadal neengal
Paadi kaatungal

Male : Hahaha…

Male : Unnaiyum ennaiyum
Petrathu kaathal
Ulaga panthin uyirthaan kaathal
Oosi munaiyin kaathukkullae
Ottangangalai nuzhaippathu kaathal
Kaathin oram naraiththumkooda
Ilamai pottu izhuppathu kaathal

Chorus : {Thaam tharigida thath
Theem tha
Thaam tharigida thath theem tha
Thaam tharigida thaam tharigida
Thakkita thakka thakkita} (2)

Male : Nilavukku punnagai
Thanthathu kaathal

Male : Nilavukku punnagai
Thanthathu kaathal
Ulagukku pookal thanthathu kaathal

Female : Yaarukkum theriyaamal
Oorellaam ariyaamal
Manasukkul mazhai thoovum kaathal

Male : Oru pani thuli thanthaal
Paarkadal seithidum kaathal
Female : Oru paar kadal thanthaal
Pani thuli aakkidum kaathal

Male : Moodi vaiththa pothum
Tharai meerum vithai pola
Mannai vellum kaathalae

Male : Sabaash
Raamaiya raavaiya
Preminchi choodaiya
Premaleka noovvae ledhu
Nenae ledhu
Lokamae ledhu

Female : Chinna chinna kaathal
Kannukulla kaathal
Muththu muththu kaathal
Ithu puththam puthu kaathal

Male : Poovukkul porkalam
Seivathum kaathal

Female : Poovukkul porkalam
Seivathum kaathal
Porkalaththil poochchedi
Vaippathum kaathal

Male : Nilavoliyai nesavu seithu
Niththam oru aadai neithu
Kaathalikku parisaakum kaathal

Female : Vizhi urangidum pozhuthilum
Uthadugal nuzhaivathu kaathal
Male : Manam mayangidum pozhuthilum
Uyirukkul valarvathu kaathal

Female : Kaathal endra paadal
Mudiyaathu
Athai engalodu neegal paadungal

Male : Hahahaha…

Male : Irupathu vayathil ilamai kaathal
Arupathu vayathil anubava kaathal
Engum kaathal ethilum kaathal
Pongum kaathal puthumai kaathal
Kaathal enbathu kanavaai ponaal
Kanavae kanavae kanavae kaathal

Male : Appa

Male : Raamaiya raavaiya
Preminchi choodaiya
Premaleka noovvae ledhu
Nenae ledhu
Lokamae ledhu

Chorus : Ya ya ya yaiya ya yaiya ya
Ya ya
Ya ya ya yaiya ya yaiya ya
Ya ya

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், தேவா

மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : உன்னில் என்னில் உள்ளது காதல்
ஒவ்வொரு உயிரும் செய்வதும் காதல்
உலகம் முழுதும் உலவும் காதல்

ஆண் : சின்ன சின்ன காதல்
கண்ணுக்குள்ள காதல்
முத்து முத்து காதல்
இது புத்தம் புது காதல்

பெண் : காதல் மேடையிலே
கவிதைகள் பாடுகிறோம்
காற்றை கேட்டுவிட்டோம்
கடலை கேட்டுவிட்டோம்

ஆண் : காதல் என்னவென்று
தமிழ் கொண்டு
ஒரு பாடல் நீங்கள்
பாடி காட்டுங்கள்

ஆண் : ஹ ஹ ஹ …

ஆண் : உன்னையும் என்னையும்
பெற்றது காதல்
உலக பந்தின் உயிர்தான் காதல்
ஊசி முனையின் காதுக்குள்ளே
ஓட்டகங்களை நுழைப்பது காதல்
காதின் ஓரம் நரைத்தும்கூட
இளமை போட்டு இழுப்பது காதல்

குழு : {தாம் தரிகிட தத் தீம் தா
தாம் தரிகிட தத் தீம் தா
தாம் தரிகிட தாம் தரிகிட
தக்கிட தக்க தக்கிட} (2)

ஆண் : நிலவுக்கு புன்னகை
தந்தது காதல்

ஆண் : நிலவுக்கு புன்னகை
தந்தது காதல்
உலகுக்கு பூக்கள் தந்தது காதல்

பெண் : யாருக்கும் தெரியாமல்
ஊரெல்லாம் அறியாமல்
மனசுக்குள் மழை தூவும் காதல்

ஆண் : ஒரு பனி துளி தந்தால்
பாற்கடல் செய்திடும் காதல்
பெண் : ஒரு பாற் கடல் தந்தால்
பனி துளி ஆக்கிடும் காதல்

ஆண் : மூடி வைத்த போதும்
தடை மீறும் விதை போல
மண்ணை வெல்லும் காதலே

ஆண் : சபாஷ்

ஆண் : ராமையா ராவையா
ப்ரேமின்சி சூடையா
பிரேம லேகா நூவ்வே லேது
நேனே லேது
லோகமே லேது

பெண் : சின்ன சின்ன காதல்
கண்ணுக்குள்ள காதல்
முத்து முத்து காதல்
இது புத்தம் புது காதல்

ஆண் : பூவுக்குள் போர்களம்
செய்வதும் காதல்

பெண் : பூவுக்குள் போர்களம்
செய்வதும் காதல்
போர்க்களத்தில் பூச்செடி
வைப்பதும் காதல்

ஆண் : நிலவொளியை நெசவு செய்து
நித்தம் ஒரு ஆடை நெய்து
காதலிக்கு பரிசாக்கும் காதல்

பெண் : விழி உறங்கிடும் பொழுதிலும்
உதடுகள் நுழைவது காதல்
ஆண் : மனம் மயங்கிடும் பொழுதிலும்
உயிருக்குள் வளர்வது காதல்

பெண் : காதல் என்ற பாடல் முடியாது
அதை எங்களோடு நீங்கள் பாடுங்கள்

ஆண் : ஹ ஹ ஹ ஹ …

ஆண் : இருபது வயதில் இளமை காதல்
அறுபது வயதில் அனுபவ காதல்
எங்கும் காதல் எதிலும் காதல்
பொங்கும் காதல் புதுமை காதல்
காதல் என்பது கனவாய் போனால்
கனவே கனவே கனவே காதல்

ஆண் : அப்பா

ஆண் : ராமையா ராவையா
ப்ரேமின்சி சூடையா
பிரேம லேகா நூவ்வே லேது
நேனே லேது
லோகமே லேது

குழு : யா யா
யா யையா யா யையா
யா யா யா
யா யா
யா யையா யா யையா
யா யா யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here