Singers : Tippu and Manjari

Music by : Ilayaraja

Female : {Laala laalaallaa laa laalaa
Chorus : Haehum haehum haehum haehum } (2)
Female : Laala laalaallaa laa laalaa
Laala laalaallaa laala laalaa

Female : Ponnukkindha maappillaiya
Pudichirukkudhaa
Chorus : Pudichirukkudhaa
Pudichirukkudhaa

Male : Yenga maappillaikku
Ponna romba pudichirukkudhu
Chorus : Pudichirukkudhu
Pudichirukkudhu

Female : Ponnukkindha maappillaiya
Pudichirukkudhaa
Male : Yenga maappillaikku
Ponna romba pudichirukkudhu

Male : Sollamalae look vittu
Paathukiduchu
Female : Nallaa ingae rendum
Ippo maattikkiruchu

Male : Nenjukkaetha nenju
Ada rendum ingae pinju
Male & Female :
Ae nenjukkaetha nenju
Ada rendum ingae pinju
Kalyaanam thaan senju
Nee kanda padi konju

Chorus : Ponnukkindha maappillaiya
Pudichirukkudhaa
Yenga maappillaikku
Ponna romba pudichirukkudhu

Male : Vittaan paaru paiyan
Pala SMS
Chorus : College la idhu thaan
Appa kisukisu

Female : SMS route
Adhu maariduchu
Chorus : Principal paatti
Nenja usuppiduchu

Male : Night showkku
Rendu ticket vaangi puttaan
Girl friend aanaa lesaa thaan
Kelvi pattaan

Chorus : Night showkku
Rendu ticket vaangi puttaan
Girl friend aanaa lesaa thaan
Kelvi pattaan

Female : Kaiya pudichaan
Ava kaala pudichaan
Oru kiss adichu
Cell phone ah odachu puttaan

Chorus : Ponnukkindha maappillaiya
Pudichirukkudhaa
Yenga maappillaikku
Ponna romba pudichirukkudhu

Chorus : Sollaamalae look vittu
Paathukkiduchu
Ae nallaa ingae rendum
Ippo maattikkiruchu

Female : Ullathil ulladhai pesa
Pala vaarthaigal odi varum
Male : Sollida yenniya podhum
Manam sollaamal nindru vidum

Female : Nee pesi
Naan ketka aasai thaan
Aanaal nenjangal koosidum
Pesa thaan

Male : Kaalangal seigindra kolathil
Miga pakkathil pakkathil pulligal
Eppodhu endha sollaalae inbam varum
Appodhu andha vaarthaigal
Thannaal varum

Chorus : Indha neram
Adhu indha neram
Andha kelviyilae nenjam rendum
Yengi nirkkum

Chorus : Ponnukkindha maappillaiya
Pudichirukkudhaa
Yenga maappillaikku
Ponna romba pudichirukkudhu

Chorus : Sollaamalae look vittu
Paathukkiduchu
Ae nallaa ingae rendum
Ippo maattikkiruchu

Chorus : Nenjukkaetha nenju
Ada rendum ingae pinju
Nenjukkaetha nenju
Ada rendum ingae pinju
Kalyaanam thaan senju
Nee kanda padi konju

Chorus : Ponnukkindha maappillaiya
Pudichirukkudhaa
Yenga maappillaikku
Ponna romba pudichirukkudhu

Chorus : Sollaamalae look vittu
Paathukkiduchu
Ae nallaa ingae rendum
Ippo maattikkiruchu

பாடகி : மஞ்சரி

பாடகர் : திப்பு

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ……………………..
குழு : ……………………..
பெண் : ……………………..

பெண் : பொண்ணுகிந்த
மாப்பிள்ளைய
புடிச்சிருக்குதா
குழு : புடிச்சிருக்குதா
புடிச்சிருக்குதா

ஆண் : எங்க மாப்பிள்ளைக்கு
பொண்ண ரொம்ப
புடிச்சிருக்குது
குழு : புடிச்சிருக்குது
புடிச்சிருக்குது

பெண் : பொண்ணுகிந்த
மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா
ஆண் : எங்க மாப்பிள்ளைக்கு
பொண்ண ரொம்ப புடிச்சிருக்குது

ஆண் : சொல்லாமலே
லுக் விட்டு பாத்துகிடுச்சு
பெண் : நல்லா இங்கே
ரெண்டும் இப்போ
மாட்டிகிருச்சு

ஆண் : நெஞ்சுக்கேத்த
நெஞ்சு அட ரெண்டும்
இங்கே பிஞ்சு
ஆண் & பெண் : யே
நெஞ்சுக்கேத்த நெஞ்சு
அட ரெண்டும் இங்கே
பிஞ்சு கல்யாணம் தான்
செஞ்சு நீ கண்ட படி
கொஞ்சு

குழு : பொண்ணுகிந்த
மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா
எங்க மாப்பிள்ளைக்கு
பொண்ண ரொம்ப
புடிச்சிருக்குது

ஆண் : விட்டான் பாரு
பையன் பல எஸ்.எம்.எஸ்
குழு : காலேஜ்ல இது
தான் அப்ப கிசு கிசு

பெண் : எஸ்.எம்.எஸ்
ரூட் அது மாறிடுச்சு
குழு : பிரின்சிபால்
பாட்டி நெஞ்ச
உசுப்பிடுச்சு

ஆண் : நைட் ஷோக்கு
ரெண்டு டிக்கெட் வாங்கி
புட்டான் கேர்ள் பிரண்ட்
ஆனா லேசா தான் கேள்வி
பட்டான்

குழு : நைட் ஷோக்கு
ரெண்டு டிக்கெட் வாங்கி
புட்டான் கேர்ள் பிரண்ட்
ஆனா லேசா தான்
கேள்வி பட்டான்

பெண் : கைய புடிச்சான்
அவ கால புடிச்சான் ஒரு
கிஸ் அடிச்சு செல் போன
உடைச்சி புட்டான்

குழு : பொண்ணுகிந்த
மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா
எங்க மாப்பிள்ளைக்கு
பொண்ண ரொம்ப
புடிச்சிருக்குது

குழு : சொல்லாமலே
லுக் விட்டு பாத்துகிடுச்சு
யே நல்லா இங்கே ரெண்டும்
இப்போ மாட்டிகிருச்சு

பெண் : உள்ளத்தில்
உள்ளதை பேச பல
வார்த்தைகள் ஓடி வரும்
ஆண் : சொல்லிட எண்ணிய
போதும் மனம் சொல்லாமல்
நின்று விடும்

பெண் : நீ பேசி நான்
கேட்க ஆசை தான்
ஆனால் நெஞ்சங்கள்
கூசிடும் பேச தான்

ஆண் : காலங்கள் செய்கின்ற
கோலத்தில் மிக பக்கத்தில்
பக்கத்தில் புள்ளிகள் எப்போது
எந்த சொல்லாலே இன்பம்
வரும் அப்போது அந்த
வார்த்தைகள் தன்னால் வரும்

குழு : இந்த நேரம் அது
இந்த நேரம் அந்த
கேள்வியிலே நெஞ்சம்
ரெண்டும் ஏங்கி நிற்கும்

குழு : பொண்ணுகிந்த
மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா
எங்க மாப்பிள்ளைக்கு
பொண்ண ரொம்ப
புடிச்சிருக்குது

குழு : சொல்லாமலே
லுக் விட்டு பாத்துகிடுச்சு
யே நல்லா இங்கே ரெண்டும்
இப்போ மாட்டிகிருச்சு

குழு : நெஞ்சுக்கேத்த
நெஞ்சு அட ரெண்டும்
இங்கே பிஞ்சு நெஞ்சுக்கேத்த
நெஞ்சு அட ரெண்டும் இங்கே
பிஞ்சு கல்யாணம் தான்
செஞ்சு நீ கண்ட படி கொஞ்சு

குழு : பொண்ணுகிந்த
மாப்பிள்ளைய புடிச்சிருக்குதா
எங்க மாப்பிள்ளைக்கு
பொண்ண ரொம்ப
புடிச்சிருக்குது

குழு : சொல்லாமலே
லுக் விட்டு பாத்துகிடுச்சு
யே நல்லா இங்கே ரெண்டும்
இப்போ மாட்டிகிருச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here