Singers : S. P. Balasubrahmanyam and

Uma Ramanan

Music by : Ilayaraja

Male : Hae..hae…hae…..
Hey ..hey..hey…eyyy
Hae..hae…hae…..
Hey ..hey..hey…eyyy

Chorus : {Dhindhinaakadi dhinakku naakadi
Dhindhinaakadi dhindhindhom} (4)

Male : Yelaelae kuyilae yela mala veyilae
Aalolam paadum annamae oyilae
Vaadaadha vaazha kuruththae maanae
Vaaraenae maaman naanae
Vaadaadha vaazha kuruththae maanae
Vaaraenae maaman naanae

Chorus : {Dhindhinaakadi dhinakku naakadi
Dhindhinaakadi dhindhindhom} (4)

Male : Yelaelae kuyilae yela mala veyilae
Aalolam paadum annamae oyilae

Male : Muththu muththaa
Pacharisi vachadhu polae
Pal varisai
Thottuputtaa pennarasi
Shhhh suttadhu yendi
En manasa

Female : {Themmaangu paattu padichi
En raasaa
Gummunu poothu kulungum
Un rosa} (2)

Male : Gaanakuyilae vilaiyaadum mayilae
Thaenai eduthu paattu paadum kuyilae
Female : Unnai enni kannu vachchen
Onnuvidaama solli vachchen

Male : Yelaelae kuyilae yela mala veyilae
Aalolam paadum annamae oyilae

Female : Vaadaadha vaazha kuruththae
Naanae
Vandhaenae thedi thaanae
Vaadaadha vaazha kuruththae
Naanae
Vandhaenae thedi thaanae

Chorus : Ohoo..ooo..aahaaa…
Ohoo..oo..
Aaa…aaaa…aaa…aaaa…

Female : Onna enni kanni manam
Odudhu paaru dhesam engum
Ungala thaan kanduputtaa
Ullukkul yedho paasam pongum

Male : Oorenna ulagam enna ippodhu
Naan onna serndhaa podhum eppodhum
Oorenna ulagam enna ippodhu
Naan onna serndhaa podhum eppodhum

Female : Kaalam irukku
Oru neram irukku
Maala mudikka oru yogam irukku
Male : Vitta kora thotta kora
Onnukkul onnaa serndhirukku

Female : Yelaelae kuyilae yela mala veyilae
Male : Aalolam paadum annamae oyilae

Female : Vaadaadha vaazha kuruththae
Naanae
Vandhaenae thedi thaanae
Male : Vaadaadha vaazha kuruththae
Maanae
Vaaraenae maaman naanae

Chorus : {Dhindhinaakadi dhinakku naakadi
Dhindhinaakadi dhindhindhom} (4)

பாடகி : உமா ரமணன்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே யே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே யே

குழு : { தின்தினாக்கடி தினாக்கு
நாக்கடி தின்தினாக்கடி தின்
தின்தோம் } (4)

ஆண் : ஏலேலே குயிலே ஏல
மலை வெயிலே ஆலோலம்
பாடும் அன்னமே ஒயிலே
வாடாத வாழை குருத்தே
மானே வாரேனே மாமன்
நானே வாடாத வாழைக்
குருத்தே மானே வாரேனே
மாமன் நானே

குழு : { தின்தினாக்கடி தினாக்கு
நாக்கடி தின்தினாக்கடி தின்
தின்தோம் } (4)

ஆண் : ஏலேலே குயிலே ஏல
மலை வெயிலே ஆலோலம்
பாடும் அன்னமே ஒயிலே

ஆண் : முத்து முத்தா பச்சரிசி
வச்சது போலே பல் வரிசை
தொட்டுப் புட்டா பெண்ணரசி
ஷ்ஷ் சுட்டது ஏண்டி என் மனச

பெண் : { தெம்மாங்கு பாட்டு
படிச்சி என் ராசா கும்முனு
பூத்து குலுங்கும் உன்
ரோசா } (2)

ஆண் : கானக் குயிலே
விளையாடும் மயிலே
தேனை எடுத்து பாட்டு
பாடும் குயிலே
பெண் : உன்னை எண்ணி
கண்ணு வச்சேன் ஒன்னு
விடாம சொல்லி வச்சேன்

ஆண் : ஏலேலே குயிலே ஏல
மலை வெயிலே ஆலோலம்
பாடும் அன்னமே ஒயிலே

பெண் : வாடாத வாழை
குருத்தே நானே வந்தேனே
தேடித்தானே வாடாத
வாழை குருத்தே நானே
வந்தேனே தேடித்தானே

குழு : ஓஹோ ஓஓ
ஆஹா ஓஹோ ஓஓ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

பெண் : உன்ன எண்ணி
கன்னி மனம் ஓடுது பாரு
தேசமெங்கும் உங்களத்தான்
கண்டு புட்டா உள்ளுக்குள்
ஏதோ பாசம் பொங்கும்

ஆண் : ஊரென்ன உலகமென்ன
இப்போது நான் உன்ன சேர்ந்தா
போதும் எப்போதும் ஊரென்ன
உலகமென்ன இப்போது நான்
உன்ன சேர்ந்தா போதும்
எப்போதும்

பெண் : காலம் இருக்கு
ஒரு நேரம் இருக்கு
மாலை முடிக்க ஒரு
யோகம் இருக்கு
ஆண் : விட்ட குறை
தொட்ட குறை ஒன்னுக்குள்
ஒன்னா சேர்ந்திருக்கு

பெண் : ஏலேலே குயிலே
ஏல மலை வெயிலே
ஆண் : ஆலோலம் பாடும்
அன்னமே ஒயிலே

பெண் : வாடாத வாழை
குருத்தே நானே வந்தேனே
தேடித்தானே
ஆண் : வாடாத வாழை
குருத்தே மானே வாரேனே
மாமன் நானே

குழு : { தின்தினாக்கடி தினாக்கு
நாக்கடி தின்தினாக்கடி தின்
தின்தோம் } (4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here