Singers : P. Susheela and Chorus

Music by : Vishwanathan Ramamoorthy

Chorus : Hoi hoiya
Hoiya hoi hoiya
Hoi hoiya
Hoiya hoi hoiya

Male : Ohhh….ooo….ooo….
Chorus : Hoi hoiya
Hoiya hoi hoiya
Hoi hoiya
Hoiya hoi hoiya

Female : Ennai eduthuthu
Thannai koduthu
Ponavan ponaandi
Thannai koduthu
Ennai adaiya
Vanthalum varuvaandi ho..oi
Ponavan ponaandi

Chorus : Hoi hoiya
Hoiya hoi hoiya
Hoi hoiya
Hoiya hoi hoiya

Female : Ennai eduthuthu
Thannai koduthu
Ponavan ponaandi

Male : Ohhh….ooo….ooo….
Ohhh….ooo….ooo….

Chorus : Hoi hoiya
Hoiya hoi hoiya
Hoi hoiya
Hoiya hoi hoiya

Female : Indha vayathuku
Yekaththai vaiththu
Ponavan ponaandi
Ponavan ponaandi

Female : Yekathai theerkka
Yenendru ketka
Vanthalum varuvaandi hoi
Vanthaalum varuvaandi hoi hoi hoi
Ponavan ponaandi

Female : Ennai eduthuthu
Thannai koduthu
Ponavan ponaandi… eee..

Chorus : Hoi hoiya
Hoiya hoi hoiya
Hoi hoiya
Hoiya hoi hoiya

Female : Nenjai eduththu
Neruppinil vaiththu
Ponavan ponaandi hoi

Female : Neerai eduththu
Neruppai anaikka
Vanthaalum varuvaandi hoi
Vanthaalum varuvaandi hoi hoi hoi
Ponavan ponaandi…

Chorus : Hoi hoiya
Hoiya hoi hoiya
Hoi hoiya
Hoiya hoi hoiya

Male : Ohhh….ooo….ooo….
Ohhh….ooo….ooo….

Female : Aasai manasukku
Vaasalai vaiththu
Ponavan ponaandi
Ponavan ponaandi

Female : Vaasalai thedi
Vaazhthukkal paadi
Vanthaalum varuvaandi hoi
Vanthaalum varuvaandi hoi hoi hoi
Ponavan ponaandi…

Chorus : Hoi hoiya
Hoiya hoi hoiya
Hoi hoiya
Hoiya hoi hoiya

Female : Ennai eduthuthu
Thannai koduthu
Ponavan ponaandi
Thannai koduthu
Ennai adaiya
Vanthalum varuvaandi ho..oi
Ponavan ponaandi…

Chorus : Hoi hoiya
Hoiya hoi hoiya
Hoi hoiya
Hoiya hoi hoiya
Male : Oh.oooo..ooo….

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

குழு : ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா

ஆண் : ஓஹோ..ஓ…ஓ…
குழு : ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா

பெண் : என்னை எடுத்துத்
தன்னைக் கொடுத்து
போனவன் போனானடி
தன்னைக் கொடுத்து
என்னை அடைய
வந்தாலும் வருவாண்டி.. ஹோ..ய்..
போனவன் போனானடி…

குழு : ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா

பெண் : என்னை எடுத்துத்
தன்னைக் கொடுத்து
போனவன் போனானடி

ஆண் : ஓஹோ..ஓ…ஓ…
ஓஹோ..ஓ…ஓ…

குழு : ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா

பெண் : இந்த வயதுக்கு
ஏக்கத்தை வைத்து
போனவன் போனானடி
போனவன் போனானடி

பெண் : ஏக்கத்தைத் தீர்க்க
ஏனென்று கேட்க
வந்தாலும் வருவானடி..ஹோய்
வந்தாலும் வருவானடி..
ஹோய் ஹோய் ஹோய்
போனவன் போனானடி…

பெண் : என்னை எடுத்துத்
தன்னைக் கொடுத்து
போனவன் போனானடி

குழு : ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா

பெண் : நெஞ்சை எடுத்து
நெருப்பினில் வைத்து
போனவன் போனானடி ஹோய்

பெண் : நீரை எடுத்து
நெருப்பை அணைக்க
வந்தாலும் வருவானடி.. ஹோய்
வந்தாலும் வருவானடி..
ஹோய் ஹோய் ஹோய்
போனவன் போனானடி…

குழு : ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா

ஆண் : ஓஹோ..ஓ…ஓ…
ஓஹோ..ஓ…ஓ…

பெண் : ஆசை மனதுக்கு
வாசலை வைத்து
போனவன் போனானடி
போனவன் போனானடி

பெண் : வாசலைத் தேடி
வாழ்த்துக்கள் பாடி
வந்தாலும் வருவானடி..ஹோய்
வந்தாலும் வருவானடி..
ஹோய் ஹோய் ஹோய்
போனவன் போனானடி…

குழு : ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா

பெண் : என்னை எடுத்துத்
தன்னைக் கொடுத்து
போனவன் போனானடி
தன்னைக் கொடுத்து
என்னை அடைய
வந்தாலும் வருவானடி.. ஹோ..ய்..
போனவன் போனானடி..

குழு : ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய் ஹொய்யா

ஆண் : ஓஹோ..ஓ…ஓ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here