Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Male : Ohoo..ohoo
Ohoo..ooo..ohoo..oo…
Muthumani therirukku
Mullaikodi povatharkku

Male : {Muthumani therirukku
Mullaikodi povatharkku
Boomiyilae paadham pattaal aaguma
Pon mayilae en manasu thanguma} (2)

Male : {Adi nee thaan
Naan paartha devathai
Antha vaanam
Kaanatha thaaragai} (2)

Male : Muthumani therirukku
Mullaikodi povatharkku
Boomiyilae paadham pattaal aaguma
Pon mayilae en manasu thanguma

Female : Mannil oru vaanavillai
Kondu vanthathaaradi
Malaiyilae naan mayanga
Manjam onnu keladi

Male : Sorghamani kadhavu thaan
Thatta thatta thirakudhu
Eppoludhum iruttil thaan
Vidudhalai kedaikudhu

Female : Megamo asainasainthaduthu
Vegamaai mazhai vara poguthu
Male : Oru kaadhal minsaaram paayudhu
Pani vizhum kulir kaatrum theeyaga veesudhu

Male : Muthumani therirukku
Mullaikodi povatharkku
Boomiyilae paadham pattaal aaguma
Pon mayilae en manasu thanguma

Female : …………………………………..

Male : Natchathira pooparichu
Naan unakku sootuven
Chandhiranil pon eduthu
Un kazhuthil pootuven

Female : Nee sirikkum sirippilae
Koyil mani olikuthu
Kaiyanaikum pozhuthilae
Ennuyiril inikkuthu

Male : Bhoomiya ithu antha vanama
Engu naan irupathu koorama
Female : Oru kaadhal minsaaram paayudhu
Pani vizhum kulir kaatrum theeyaga veesudhu

Male : Muthumani therirukku
Mullaikodi povatharkku
Boomiyilae paadham pattaal aaguma
Pon mayilae en manasu thanguma

Male : Adi nee thaan
Naan paartha devathai
Antha vaanam
Kaanatha thaaragai

Male : Muthumani therirukku
Mullaikodi povatharkku
Boomiyilae paadham pattaal aaguma
Pon mayilae en manasu thanguma

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓஹோ.. ஓஹோ..
ஓஹோ….ஓ..ஓஹோ..ஓ…
முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு

ஆண் : {முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா} (2)

ஆண் : {அடி நீதான்
நான் பார்த்த தேவதை
அந்த வானம்
காணாத தாரகை……} (2)

ஆண் : முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா

பெண் : மண்ணில் ஒரு வானவில்லை
கொண்டு வந்ததாரடி
மாலையிலே நான் மயங்க
மஞ்சம் ஒண்ணு கேளடி

ஆண் : சொர்க்கமணி கதவுதான்
தட்ட தட்டத் திறக்குது
எப்பொழுதும் இருட்டில்தான்
விடுதலை கிடைக்குது

பெண் : மேகமோ……அசைந்தசைந்தாடுது……
வேகமாய் மழை வரப் போகுது
ஆண் : ஒரு காதல் மின்சாரம் பாயுது…….
பனி விழும் குளிர் காற்றும் தீயாக வீசுது….

ஆண் : முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா

பெண் : ………………………………………………….

ஆண் : நட்சத்திரப் பூப்பறிச்சு
நான் உனக்கு சூட்டுவேன்
சந்திரனில் பொன்னெடுத்து
உன் கழுத்தில் பூட்டுவேன்

பெண் : நீ சிரிக்கும் சிரிப்பிலே
கோயில் மணி ஒலிக்குது
கையணைக்கும் பொழுதிலே
என்னுயிரில் இனிக்குது

ஆண் : பூமியா இது அந்த வானமா
எங்கு நான் இருப்பது கூறம்மா
பெண் : ஒரு காதல் மின்சாரம் பாயுது…….
பனி விழும் குளிர் காற்றும் தீயாக வீசுது….

ஆண் : முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா

ஆண் : அடி நீதான்
நான் பார்த்த தேவதை
அந்த வானம்
காணாத தாரகை…..

ஆண் : முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here