Singers : P. Jayachandran and Vani Jairam

Music by : Ilayaraja

Male : Aaaa……haaa…aaa….
Haaa…aaa….aaaa…..
Indraikku yen intha aananthamae
Inbathil aaduthu en manamae
Kanavugalin….mm…. suyamvaramo
Kan thiranthaal ..aaal…sugam varumo

Female : Indraikku yen intha aananthamae
Inbathil aaduthu en manamae

Male : Poonguyil sonnathu
Kaadhalin mandhiram
Poomagal kaadhinilae

Female : Poovinai thooviya
Paayinil pen manam
Poothidum velaiyilae

Male : Naayagan kai thodavum
Vantha naanathai pen vidavum
Naayagan kai thodavum
Vantha naanathai pen vidavum

Female : Manjathilae konja konja
Male : Mangai udal kenja kenja
Female : Sugangal suvaikkum
Irandu vizhigalil

Female : Indraikku yen intha aananthamae
Inbathil aaduthu en manamae
Kanavugalin….mm….
Suyamvaramo..oo..
Kan thiranthaal ..aaal…
Sugam varumo..oo..

Male : Indraikku yen intha aananthamae..ae…

Female : ……………………………………

Female : Maavilai thoranam
Aadiya kaaranam
Deviyin thirumanamo

Male : Aalilaiyo thoda
Aal illaiyoo
Adhil aadidum en manamo

Female : Kaadhalin pallaviyoo
Adhil naan anupallaviyoo
Kaadhalin pallaviyoo
Adhil naan anupallaviyoo

Male : Manjathilae yezhu swaram
Inbathilae nooru varam
Female : Midhanthu maranthu
Magizhantha nenjathil

Male : Indraikku yen intha aananthamae
Inbathil aaduthu en manamae
Female : Kanavugalin….mm….
Suyamvaramo..oo..
Kan thiranthaal ..aaal…
Sugam varumo..oo..

Male : Indraikku yen intha aananthamae..
Ae..ae..

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன்
மற்றும் வாணி ஜெய்ராம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஆ…ஹா…ஆஆ..
ஹா…ஆஆ….ஆஆ…..
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின்…. சுயம்வரமோ
கண்திறந்தால்…. சுகம் வருமோ

பெண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே

ஆண் : பூங்குயில் சொன்னது
காதலின் மந்திரம்
பூமகள் காதினிலே

பெண் : பூவினைத் தூவிய
பாயினில் பெண்மனம்
பூத்திடும் வேளையிலே

ஆண் : நாயகன் கைத்தொடவும்
வந்த நாணத்தை பெண் விடவும்
நாயகன் கைத்தொடவும்
வந்த நாணத்தை பெண் விடவும்

பெண் : மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
ஆண் : மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச
பெண் : சுகங்கள் சுவைக்கும்
இரண்டு விழிகளில்

பெண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின்…. சுயம்வரமோ
கண்திறந்தால்…. சுகம் வருமோ

ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ..

பெண் : …………………………………….

பெண் : மாவிலைத்தோரணம்
ஆடிய காரணம்
தேவியின் திருமணமோ

ஆண் : ஆலிலையோ தொட
ஆளில்லையோ
அதில் ஆடிடும் என் மனமோ

பெண் : காதலின் பல்லவியோ
அதில் நான் அனுபல்லவியோ
காதலின் பல்லவியோ
அதில் நான் அனுபல்லவியோ

ஆண் : மஞ்சத்திலே ஏழு ஸ்வரம்
இன்பத்திலே நூறு வரம்
பெண் : மிதந்து மறந்து
மகிழ்ந்த நெஞ்சத்தில்

ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
பெண் : கனவுகளின்…. சுயம்வரமோ
கண்திறந்தால்…. சுகம் வருமோ

ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here