Singers : Unni Krishnan and Chithra

Music by : Deva

Female : Oru roja thottam
Puththu kulunguthae
Nee vantha thaala
En ullangaiyilae ulagam vandhadhae
Unnai kandathaala

Chorus : …………………………….

Female : Oru roja thottam
Puththu kulunguthae
Nee vantha thaala
En ullangaiyilae ulagam vandhadhae
Unnai kandathaala

Male : Oru vaana villai
Boomiyil kanden
Nee vantha thaala
Naan kaatril yeriyae
Nadanthu pogiren
Unnai kandathaala

Female : Ada saamathil sooriyan
Jannalai thattuthae
Kai korththa thaala

Female : Oru roja thottam
Puththu kulunguthae
Nee vantha thaala
En ullangaiyilae ulagam vandhadhae
Unnai kandathaala

Chorus : …………………………..

Female : Manu potta kan sugama
Un manasukkul naan sugama
En maarbodu thalai saikkum
Maamavae sugama sugama
Chorus : Sugama sugama
Sugama sugama

Male : Thaenoorum idhazh sugama
Naan theendadha idam sugama
Nee enakaaga neikindra
Vetkangal sugama sugama

Female : Naan kadicha nadu iravil
Naga kannum sugam thaanae
Male : Idaiveligal kurainthuvitaal
Imsaigalum sugam thaanae

Female : Ini unnodu naan irukkum
Nodiellaam pon irukkum
Male : Nee illaamal naan nadakka
Vazhiyengum mul irukkum
Ada venilla verkuthae
Punnagai pookuthae
Nammai kandathaala

Female : Oru roja thottam
Puththu kulunguthae
Nee vantha thaala
En ullangaiyilae ulagam vandhadhae
Unnai kandathaala

Chorus : …………………………..

Male : Alai paayum kuzhal sugama
Un azhagaana sevi sugama
Un kazhuthoram kavi paadum
Siru machcham sugama sugama
Chorus : Sugama sugama
Sugama sugama

Female : Malai thookkum balam sugama
En madi saayum thalai sugama
Naan thaduthaalum ketkaadha
Pidivaatham sugama sugama

Male : Ennoda aayulellaam
Koodudhadi unnalae
Female : Unnodu vaazhvadhilae
Maranam illai pinnalae

Male : Naan poovaalae udai thaithu
Poongaatril anupirunthen
Female : Nee poochoodum koondhalilae
Unai choodi kaathirunthen
Ada ennai nee unnai naan
Ennamo seigirom
Kaadhal vendrathaala…

Female : Oru roja thottam
Puththu kulunguthae
Nee vantha thaala
En ullangaiyilae ulagam vandhadhae
Unnai kandathaala

Male : Oru vaana villai
Boomiyil kanden
Nee vantha thaala
Naan kaatril yeriyae
Nadanthu pogiren
Unnai kandathaala

Female : Ada saamathil sooriyan
Jannalai thattuthae
Kai korththa thaala

பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : ஒரு ரோஜா தோட்டம்
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே
உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா

குழு : ………………………………………….

பெண் : ஒரு ரோஜா தோட்டம்
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே
உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா

ஆண் : ஒரு வானவில்லை
பூமியில் கண்டேன்
நீ வந்ததாலா
நான் காற்றில் ஏறியே
நடந்து போகிறேன்
உன்னை கண்டதாலா

பெண் : அட சாமத்தில் சூரியன்
ஜன்னலை தட்டுதே
கை கோர்த்ததாலா

பெண் : ஒரு ரோஜா தோட்டம்
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே
உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா

குழு : ……………………………………………….

பெண் : மனு போட்ட கண் சுகமா
உன் மனசுக்குள் நான் சுகமா
என் மார்போடு தலை சாய்க்கும்
மாமாவே சுகமா சுகமா
குழு : சுகமா சுகமா
சுகமா சுகமா

ஆண் : தேனூறும் இதழ் சுகமா
நான் தீண்டாதா இடம் சுகமா
நீ எனக்காக நெய்கின்ற வெட்கங்கள்
சுகமா சுகமா

பெண் : நான் கடிச்ச நடு விரலில்
நக கண்ணும் சுகம் தானே
ஆண் : இடைவெளிகள் குறைந்து விட்டால்
இம்சைகளும் சுகம் தானே

பெண் : இனி உன்னோடு நான் இருக்கும்
நொடிஎல்லாம் பொன் இருக்கும்
ஆண் : நீ இல்லாமல் நான் நடக்க
வழியெல்லாம் முள் இருக்கும்
பெண் : அட வெண்ணிலா வேர்குதே
புன்னகை பூக்குதே நம்மை கண்டதாலா

பெண் : ஒரு ரோஜா தோட்டம்
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே
உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா

குழு : ………………………………………………….

ஆண் : அலை பாயும் குழல் சுகமா
உன் அழகானா செவி சுகமா
உன் கழுத்தோரம் கவி பாடும்
சிறு மச்சம் சுகமா சுகமா
குழு : சுகமா சுகமா
சுகமா சுகமா

பெண் : மலை தூக்கும் பலம் சுகமா
என் மடி சாயும் தலை சுகமா
நான் தடுத்தாலும் கேக்காத
பிடிவாதம் சுகமா சுகமா

ஆண் : என்னோட ஆயுள்எல்லாம்
கூடுதடி உன்னால
பெண் : உன்னோடு வாழ்வதிலே
மரணம் இல்லை பின்னாலே

ஆண் : நான் பூவாலே உடை தைத்து
பூங்காற்றில் அனுப்பிருந்தேன்
பெண் : நீ பூச்சூடும் கூந்தலிலே
உனை சூடி காத்திருந்தேன்
ஆண் : அட என்னை நீ உன்னை நான்
என்னமோ செய்றோம்
காதல் வென்றதாலா

பெண் : ஒரு ரோஜா தோட்டம்
பூத்து குலுங்குதே நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே
உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா

ஆண் : ஒரு வானவில்லை
பூமியில் கண்டேன்
நீ வந்ததாலா
நான் காற்றில் ஏறியே
நடந்து போகிறேன்
உன்னை கண்டதாலா

பெண் : அட சாமத்தில் சூரியன்
ஜன்னலை தட்டுதே
கை கோர்த்ததாலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here