Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : Sirpy

Male : Kaadhal kaadhal kaadhal
En kannil minnal modhal
En nenjil konjam saaral
Nee paarkkum paarvaiyil
Manam kaadhal fever-il
Naan konjam anaikka
Female : En kannam sivakka..

Female : Kaadhal kaadhal kaadhal
En kannil minnal modhal
En nenjil konjam saaral
Nee paarkkum paarvaiyil
Manam kaadhal fever-il
En kannam sivakka
Male : Naan konjam anaikka

Female : Enthan nenjinilae..
Oru butterfly vanthadhu
Greetings thandhadhu
Unnaalae..ae..

Male : Ullankaigalilae..
Oru roja malarndhathu
Kiss me endrathu unnaalae..ae…

Female : Imaithaalum en
Nenjukkul osai ketkkum
Male : Nee nadanthaal pullilum
Pookkal pookkum
Female : Moodi vaikkumbothum
Aasai jannal thirakkum

Male : Kaadhal kaadhal kaadhal
En kannil minnal modhal
En nenjil konjam saaral
Nee paarkkum paarvaiyil
Manam kaadhal fever-il
Naan konjam anaikka
Female : En kannam sivakka..

Male : Kaadhal ninaivugalae..
Enthan kangalai mooduthae
Kanavukkul moozhguthae
Kondaaduthae..ae….

Female : Kaadhal mazhaiyinilae..
Uyir nanaigindra velaiyil
Nanaiyaatha baagangal
Yedhuvum illai..

Male : Mazhai naalilae
Maarbilae thoonga vendum
Female : Un moochchilae
Uyirellaam neenga vendum
Male : Nam kaadhal bhoomiyellaam
Poo parikka vendum

Female : Kaadhal kaadhal kaadhal
En kannil minnal modhal
En nenjil konjam saaral
Nee paarkkum paarvaiyil
Manam kaadhal fever-il
En kannam sivakka..
Male : Naan konjam …hahahaha….

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : சிற்பி

ஆண் : காதல் காதல்
காதல் என் கண்ணில்
மின்னல் மோதல் என்
நெஞ்சில் கொஞ்சம்
சாரல் நீ பார்க்கும்
பார்வையில் மனம்
காதல் ஃபீவரில் நான்
கொஞ்சம் அணைக்க
பெண் : என் கன்னம்
சிவக்க

பெண் : காதல் காதல்
காதல் என் கண்ணில்
மின்னல் மோதல் என்
நெஞ்சில் கொஞ்சும்
சாரல் நீ பார்க்கும்
பார்வையில் மனம்
காதல் ஃபீவரில் என்
கன்னம் சிவக்க
ஆண் : நான் கொஞ்சம்
அணைக்க

பெண் : எந்தன்
நெஞ்சினிலே ஒரு
பட்டர்ஃப்ளை வந்தது
கீரிட்டிங்ஸ் தந்தது
உன்னாலே

ஆண் : உள்ளங்கைகளிலே
ஒரு ரோஜா மலர்ந்தது
கிஸ் மீ என்றது
உன்னாலே

பெண் : இமைத்தாலும்
என் நெஞ்சுக்குள் ஓசை
கேட்கும்
ஆண் : நீ நடந்தால்
புல்லிலும் பூக்கள்
பூக்கும்
பெண் : மூடி வைக்கும்
போதும் ஆசை ஜன்னல்
திறக்கும்

ஆண் : காதல் காதல்
காதல் என் கண்ணில்
மின்னல் மோதல் என்
நெஞ்சில் கொஞ்சம்
சாரல் நீ பார்க்கும்
பார்வையில் மனம்
காதல் ஃபீவரில் நான்
கொஞ்சம் அணைக்க
பெண் : என் கன்னம்
சிவக்க

ஆண் : காதல்
நினைவுகளே எந்தன்
கண்களை மூடுதே
கனவுக்குள் மூழ்குதே
கொண்டாடுதே

பெண் : காதல்
மழையினிலே உயிர்
நனைகின்ற வேளையில்
நனையாத பாகங்கள்
எதுவுமில்லை

ஆண் : மழை நாளிலே
மார்பிலே தூங்க
வேண்டும்
பெண் : உன் மூச்சிலே
உயிரெல்லாம் நீங்க
வேண்டும்
ஆண் : நம் காதல்
பூமியெல்லாம்
பூப்பறிக்க வேண்டும்

பெண் : காதல் காதல்
காதல் என் கண்ணில்
மின்னல் மோதல் என்
நெஞ்சில் கொஞ்சும்
சாரல் நீ பார்க்கும்
பார்வையில் மனம்
காதல் ஃபீவரில் என்
கன்னம் சிவக்க
ஆண் : நான் கொஞ்சம்
ஹாஹாஹா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here