Singers : Dopeadelicz and Muthamil

Music by : Santhosh Narayanan

Male : Theru velakku velachutula
Naanga munneri varuvoom uyarathula
Vaazhndha kooda varumaiyila
Varalaaru padaipom intha nagarathula

Male : Theru velakku velachutula
Naanga munneri varuvoom uyarathula
Vaazhndha kooda varumaiyila
Varalaaru padaipom intha nagarathula

Male : Welcome to my hood
Ithuthanae namma idam
Azhukku sakkadai irundhalum
Enga manam sutha manam
Kannu podathae namma idam
City-ila naduvula
Jathi matham ellam thaandi
Onna vaazhuvomae theruvula

Male : Kondaattam nikkaathu inga
Hip hop kalachaaram ingae
Unnal mudiyum thozha balathoda
Vaada melae melae
Sevvurukullae paaru
Pala oviyamthaan unnai kattum
Nee paakkuriyae namma idathula
Pala maatram

Male : Veetukkul irundhaal pulambi pulambi
Irundha mattum pattathu
Unakkenna thevai thozha
Athaiyum neeyum endrum marakaathae
Munna dhan neeyum vanthu
Un idam dhan munnae varum
Otrumaiyaga ninnu paaru
Athupola illa oru balam

Male : En raagam thaniyaaga
Isaiyoda kettuko
En paadal unnidathil
Nanban phone-il kettukko
Puratchiyaa pesum bodhu
Atha neeyum kettuko
Nambikkai illaiyendral ingae
Vanthu paathukko

Male : Theru velakku velachutula
Naanga munneri varuvoom uyarathula
Vaazhndha kooda varumaiyila
Varalaaru padaipom intha nagarathula

Male : Theru velakku velachutula
Naanga munneri varuvoom uyarathula
Vaazhndha kooda varumaiyila
Varalaaru padaipom intha nagarathula

Male : Thala kuninja kaalam pooyi
Nenjai nimithi ippa vaazhuromla
Othumaiya irukkura varaikkum
Yaaru uthaviyum thevai illa
Maadi mela maadi illattiyum
Onna iruppom therukkodiyila
Uzhaippa nambi vaazhura naanga
Saathi paakkura saathi illa

Male : Samathuvam piranthida
Viduthalai kidaithida
Thozha kaiyinainthu pooradu
Kanavugal palithidum
Sarithiram thiruthuvom
Uyarnthu nirkkum ini naam naadu

Male : Unavu aadai veedu pola
Kalviyum unathu adippadai thevai
Athai nee unarnthu padithu
Paritchai mudithu yeru medai
Vangu kaithattal parisu

Male : Theru velakku velachutula
Naanga munneri varuvoom uyarathula
Vaazhndha kooda varumaiyila
Varalaaru padaipom intha nagarathula

Male : Theru velakku velachutula
Naanga munneri varuvoom uyarathula
Vaazhndha kooda varumaiyila
Varalaaru padaipom intha nagarathula

பாடகர்கள் : முத்தமிழ், டோபெட்டிலிசிஸ்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : தெரு விளக்கு
வெளிச்சத்துல நாங்க
முன்னேறி வருவோம்
உயரத்துல வாழ்ந்தா
கூட வறுமையில
வரலாறு படைப்போம்
இந்த நகரத்துல

ஆண் : தெரு விளக்கு
வெளிச்சத்துல நாங்க
முன்னேறி வருவோம்
உயரத்துல வாழ்ந்தா
கூட வறுமையில
வரலாறு படைப்போம்
இந்த நகரத்துல

ஆண் : வெல்கம் டு மை
ஹூட் இது தானே நம்ம
இடம் அழுக்கு சாக்கடை
இருந்தாலும் எங்க மனம்
சுத்த மனம் கண்ணு
போடாதே நம்ம இடம்
சிட்டில நடுவுல ஜாதி
மதம் எல்லாம் தாண்டி
ஒன்னா வாழுவோமே
தெருவுல

ஆண் : கொண்டாட்டம்
நிக்காது இங்க ஹிப்
ஹாப் கலாச்சாரம் இங்கே
உன்னால் முடியும் தோழா
பலத்தோட வாடா மேலே
மேலே செவுருக்குள்ளே
பாரு பல ஓவியம் தான்
உன்னை காட்டும் நீ
பாக்குறியே நம்ம
இடத்துல பல மாற்றம்

ஆண் : வீட்டுக்குள் இருந்தால்
புலம்பி புலம்பி இருந்தா மட்டும்
பத்தாது உனக்கென்ன தேவை
தோழா அதையும் நீயும் என்றும்
மறக்காதே முன்ன தான் நீயும்
வந்து உன் இடம் தான் முன்னே
வரும் ஒற்றுமையாக நின்னு
பாரு அது போல இல்ல ஒரு
பலம்

ஆண் : என் ராகம் தனியாக
இசையோட கேட்டுக்கோ
என் பாடல் உன்னிடத்தில்
நண்பன் போனில் கேட்டுக்கோ
புரட்சியா பேசும் போது அத
நீயும் கேட்டுக்கோ நம்பிக்கை
இல்லை என்றால் இங்கே
வந்து பாத்துக்கோ

ஆண் : தெரு விளக்கு
வெளிச்சத்துல நாங்க
முன்னேறி வருவோம்
உயரத்துல வாழ்ந்தா
கூட வறுமையில
வரலாறு படைப்போம்
இந்த நகரத்துல

ஆண் : தெரு விளக்கு
வெளிச்சத்துல நாங்க
முன்னேறி வருவோம்
உயரத்துல வாழ்ந்தா
கூட வறுமையில
வரலாறு படைப்போம்
இந்த நகரத்துல

ஆண் : தல குனிஞ்ச காலம்
போயி நெஞ்சை நிமித்தி
இப்ப வாழுறோம்ல
ஒத்துமையா இருக்குற
வரைக்கும் யாரு உதவியும்
தேவை இல்ல மாடி மேல
மாடி இல்லாட்டியும் ஒன்னா
இருப்போம் தெருகோடியில
உழைப்ப நம்பி வாழுற நாங்க
சாதி பாக்குற சாதி இல்ல

ஆண் : சமத்துவம் பிறந்திட
விடுதலை கிடைத்திட
தோழா கையிணைந்து
போராடு கனவுகள்
பலித்திடும் சரித்திரம்
திருத்துவோம் உயர்ந்து
நிற்கும் இனி நம் நாடு

ஆண் : உணவு ஆடை வீடு
போல கல்வியும் உனது
அடிப்படை தேவை அதை
நீ உணர்ந்து படித்து பரீட்சை
முடித்து ஏறு மேடை வாங்கு
கை தட்டல் பரிசு

ஆண் : தெரு விளக்கு
வெளிச்சத்துல நாங்க
முன்னேறி வருவோம்
உயரத்துல வாழ்ந்தா
கூட வறுமையில
வரலாறு படைப்போம்
இந்த நகரத்துல

ஆண் : தெரு விளக்கு
வெளிச்சத்துல நாங்க
முன்னேறி வருவோம்
உயரத்துல வாழ்ந்தா
கூட வறுமையில
வரலாறு படைப்போம்
இந்த நகரத்துல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here