Singer : Jagadeesh

Music by : Vijay Antony

Male : Manusha manusha thoda kanneera
Manusha manusha vaa munnera
Porappaala yethu sirumaa
Uzhaippaala maarum varumai

Male : Manusha manusha ithu un boomi
Pirichu vathachaa athuva saami
Ini yaarum illa adimai
Padippaala maarum nelamaa…

Chorus : Manusha manusha thoda kanneera
Manusha manusha vaa munnera
Manusha manusha thoda kanneera
Ohhhhhh ohhh ohhh…

Chorus : Manusha manusha vaa munnera
Manusha manusha thoda kanneera
Manusha manusha vaa munnera
Oh ohhh…

Male : Saadhiya kettu sertha
Antha palliya izhuthu moodu
Saadhiya parthu thandhaa
Antha velaiya thooki poodu

Male : Manasukku thol niram illai
Ada ovvoru kuzhanthaiyum azhagu
Ellam usuraiyum katti anaichu
Uravaa uravaa pazhagu

Male : Evanum evalum un mela illaiyae
Evalum evanum un keezha illaiyae
Unakkum enakkum ini dhooram illaiyae
Chorus : Nimirndhu ezhundhaa
Antha vaanam ellaiyae

Chorus : Manusha manusha thoda kanneera
Manusha manusha vaa munnera
Manusha manusha thoda kanneera
Ohhhhhh ohhh ohhh…

Chorus : Manusha manusha vaa munnera
Manusha manusha thoda kanneera
Manusha manusha vaa munnera
Oh ohhh…

Male : Theeyula ennam yethi
Atha yethida vaa raasaathi
Iruttu pooraathaiyum maathi
Oru vidiyala thaa raasaathi

Male : Yaarukkum kaathu onnu
Inga yaaraiyum thaangum mannu
Aathula paayura thanni
Kulamumkothiram paakkuma kannu

Male : Pirichaa kizhiyae nee koani illaiyae
Ezha aanaa nee kozhai illaiyae
Thiruppi adichaa adhil artham illaiyae
Chorus : Nimirndhu ezhundhaa
Antha vaanam ellaiyae

Chorus : Manusha manusha thoda kanneera
Manusha manusha vaa munnera
Manusha manusha thoda kanneera
Ohhhhhh ohhh ohhh…

Chorus : Manusha manusha vaa munnera
Manusha manusha thoda kanneera
Manusha manusha vaa munnera
Oh ohhh…

Male : Manusha manusha thoda kanneera
Manusha manusha vaa munnera
Porappaala yethu sirumaa
Uzhaippaala maarum varumai..aa..

பாடகர் : ஜகதீஷ்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : மனுஷா மனுஷா
தொட கண்ணீர மனுஷா
மனுஷா வா முன்னேற
பொறப்பால ஏது சிறுமை
உழைப்பால மாறும் வறுமை

ஆண் : மனுஷா மனுஷா
இது உன் பூமி பிரிச்சு
வதச்சா அதுவா சாமி
இனி யாரும் இல்ல
அடிமை படிப்பால
மாறும் நிலைம

குழு : மனுஷா மனுஷா
தொட கண்ணீர மனுஷா
மனுஷா வா முன்னேற
மனுஷா மனுஷா தொட
கண்ணீர ஓ….. ஓ ….. ஓ

குழு : மனுஷா மனுஷா
வா முன்னேற மனுஷா
மனுஷா தொட கண்ணீர
மனுஷா மனுஷா வா
முன்னேற ஓ ஓ …

ஆண் : சாதிய கேட்டு
சேர்த்தா அந்த பள்ளிய
இழுத்து மூடு சாதிய
பார்த்து தந்தா அந்த
வேலைய தூக்கி போடு

ஆண் : மனசுக்கு தோள்
நிறம் இல்லை அட
ஒவ்வொரு குழந்தையும்
அழகு எல்லாம் உசுரையும்
கட்டி அணைச்சு உறவா
உறவா பழகு

ஆண் : எவனும் எவளும்
உன் மேல இல்லையே
எவனும் எவளும் உன் கீழ
இல்லையே உனக்கும்
எனக்கும் இனி தூரம்
இல்லையே
குழு : நிமிர்ந்து எழுந்தா
அந்த வானம் எல்லையே

குழு : மனுஷா மனுஷா
தொட கண்ணீர மனுஷா
மனுஷா வா முன்னேற
மனுஷா மனுஷா தொட
கண்ணீர ஓ….. ஓ ….. ஓ

குழு : மனுஷா மனுஷா
வா முன்னேற மனுஷா
மனுஷா தொட கண்ணீர
மனுஷா மனுஷா வா
முன்னேற ஓ ஓ …

ஆண் : தீயுல எண்ணம்
ஏத்தி அத ஏத்திட வா
ராசாத்தி இருட்டு
பூராத்தையும் மாத்தி
ஒரு விடியல தா
ராசாத்தி

ஆண் : யாருக்கும் காத்து
ஒன்னு இங்க யாரையும்
தாங்கும் மண்ணு ஆத்துல
பாயுற தண்ணி குலமும்
கோத்திரம் பாக்குமா
கண்ணு

ஆண் : பிரிச்சா கிழியே
நீ கோணி இல்லையே
ஏழ ஆனா நீ கோழை
இல்லையே திருப்பி
அடிச்சா அதில் அர்த்தம்
இல்லையே
குழு : நிமிர்ந்து எழுந்தா
அந்த வானம் எல்லையே

குழு : மனுஷா மனுஷா
தொட கண்ணீர மனுஷா
மனுஷா வா முன்னேற
மனுஷா மனுஷா தொட
கண்ணீர ஓ….. ஓ ….. ஓ

குழு : மனுஷா மனுஷா
வா முன்னேற மனுஷா
மனுஷா தொட கண்ணீர
மனுஷா மனுஷா வா
முன்னேற ஓ ஓ …

ஆண் : மனுஷா மனுஷா
தொட கண்ணீர மனுஷா
மனுஷா வா முன்னேற
பொறப்பால ஏது சிறுமை
உழைப்பால மாறும்
வறுமை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here