Singers : S.P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Manoj – Gyan
Female : Ahaaa….aaaa….ahaa….aaa….
Ahaaa…aaaa…..aaa….aaaaa….
Male : Chinna kannan
Thottaththu poovaaga
Oru devadhai vandhadhu neeraada
Chinna kannan
Thottaththu poovaaga
Oru devadhai vandhadhu neeraada
Male : Vennira roja thanniram maari
Maalai soodudhae…
Andha vaanam pookkalai thoovaadho
Pudhu vaazhthu kavidhaigal paadaadho
Female : Chinna kannan
Thottaththu poovaaga
Oru devadhai vandhadhu neeraada
Female : Vennira roja thanniram maari
Maalai soodudhae…
Andha vaanam pookkalai thoovaadho
Pudhu vaazhthu kavidhaigal paadaadho
Chorus : {Hmmm…mm…mmm..
Hmmm..mmm…mmm….mmm…}(4)
Female : Poovai pola poothirundhen
Poovukkaaga kaathirundhen
Poojaikkaaga pookkal thandhu
Poovai vaazhvil manam thandhaai
Male : Nenjam ennum poonguruvi
Niththam undhan perezhudhi
Sandham paada yennumbodhu
Sondhamaaga nee vandhaai
Female : Unakkenavae manakkadhavum
Thirandhadhu ingae vaa vaa
Male : Unn manjal kungumam oli veesa
En nenjam thulludhu kadhai pesa
Female : Chinna kannan
Thottaththu poovaaga
Oru devadhai vandhadhu neeraada
Male : Chinna kannan
Thottaththu poovaaga
Oru devadhai vandhadhu neeraada
Male : Thingal vinnil thaeindhaalum
Gangai vellam oindhaalum
Endhan anbu thaeyaadhu
Adhil kaadhal vellam oyaadhu
Female : Vaanavillum niram maarum
Veesum thendral dhisai maarum
Mangai endhan kaadhal ullam
Endrum ingae maaraadhu
Male : Manadhinilae kanavugalai
Vidhaiththida ingae vaa vaa
Female : En aasai naadagam arangera
Oru velai vandhadhun vadivaaga
Male : Chinna kannan
Thottaththu poovaaga
Oru devadhai vandhadhu neeraada
Female : Chinna kannan
Thottaththu poovaaga
Oru devadhai vandhadhu neeraada
Male : Vennira roja thanniram maari
Maalai soodudhae…
Female : Andha vaanam pookkalai
Thoovaadho
Male : Pudhu vaazhthu kavidhaigal
Paadaadho
Male & Female : Chinna kannan
Thottaththu poovaaga
Oru devadhai vandhadhu neeraada
Vennira roja thanniram maari
Maalai soodudhae…
Andha vaanam pookkalai thoovaadho
Pudhu vaazhthu kavidhaigal paadaadho
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்
பெண் : ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : சின்ன கண்ணன்
தொட்டது பூவாக ஒரு
தேவதை வந்தது நீராட
சின்ன கண்ணன் தொட்டது
பூவாக ஒரு தேவதை
வந்தது நீராட
ஆண் : வெண்ணிற ரோஜா
தன்னிறம் மாறி மாலை
சூடுதே அந்த வானம்
பூக்களை தூவாதோ புது
வாழ்த்து கவிதைகள்
பாடாதோ
பெண் : சின்ன கண்ணன்
தொட்டது பூவாக ஒரு
தேவதை வந்தது நீராட
பெண் : வெண்ணிற
ரோஜா தன்னிறம் மாறி
மாலை சூடுதே அந்த
வானம் பூக்களை தூவாதோ
புது வாழ்த்து கவிதைகள்
பாடாதோ
குழு : { ஹ்ம்ம் ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் } (4)
பெண் : பூவை போல
பூத்திருந்தேன் பூவுக்காக
காத்திருந்தேன் பூஜைக்காக
பூக்கள் தந்து பூவை வாழ்வில்
மனம் தந்தாய்
ஆண் : நெஞ்சம் என்னும்
பூங்குருவி நித்தம் உந்தன்
பேர் எழுதி சந்தம் பாட
எண்ணும் போது
சொந்தமாக நீ வந்தாய்
பெண் : உனக்கெனவே
மனகதவும் திறந்தது
இங்கே வா வா
ஆண் : உன் மஞ்சள்
குங்குமம் ஒளி வீச
என் நெஞ்சம் துள்ளுது
கதை பேச
பெண் : சின்ன கண்ணன்
தொட்டது பூவாக ஒரு
தேவதை வந்தது நீராட
ஆண் : சின்ன கண்ணன்
தொட்டது பூவாக ஒரு
தேவதை வந்தது நீராட
ஆண் : திங்கள் விண்ணில்
தேய்ந்தாலும் கங்கை
வெள்ளம் ஓய்ந்தாலும்
எந்தன் அன்பு தேயாது
அதில் காதல் வெள்ளம்
ஓயாது
பெண் : வானவில்லும்
நிறம் மாறும் வீசும்
தென்றல் திசை மாறும்
மங்கை எந்தன் காதல்
உள்ளம் என்றும் இங்கே
மாறாது
ஆண் : மனதினிலே
கனவுகளை விதைத்திட
இங்கே வா வா
பெண் : என் ஆசை
நாடகம் அரங்கேற
ஒரு வேளை
வந்ததுன் வடிவாக
ஆண் : சின்ன கண்ணன்
தொட்டது பூவாக ஒரு
தேவதை வந்தது நீராட
பெண் : சின்ன கண்ணன்
தொட்டது பூவாக ஒரு
தேவதை வந்தது நீராட
ஆண் : வெண்ணிற ரோஜா
தன்னிறம் மாறி மாலை சூடுதே
பெண் : அந்த வானம்
பூக்களை தூவாதோ
ஆண் : புது வாழ்த்து
கவிதைகள் பாடாதோ
ஆண் & பெண் : சின்ன கண்ணன்
தொட்டது பூவாக ஒரு தேவதை
வந்தது நீராட வெண்ணிற ரோஜா
தன்னிறம் மாறி மாலை சூடுதே
அந்த வானம் பூக்களை தூவாதோ
புது வாழ்த்து கவிதைகள் பாடாதோ