Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Sollavo sugamaana kadhai sollavo..oo..
Sollavo sugamaana kadhai sollavo..oo..
Sollum velaiyil inba bodhaiyil
Sorgaththin pakkaththil sellungal

Female : Chinna raajaavai
Raajaaththi konja konja
Andha raajaavum lesaaga anja anja
Chinna raajaavai
Raajaaththi konja konja
Andha raajaavum lesaaga anja anja
Aval vilaiyaadum
Vilaiyaattai engae solla

Female : Sollavo sugamaana kadhai sollavo..oo..
Sollum velaiyil inba bodhaiyil
Sorgaththin pakkaththil sellungal

Female : Mullaippoovai alli mellaththoovi
Avar ullam paadum nalla paadal
Kalla paarvai aval mella paarkka
Andha kangal pesum siru oodal

Female : Avan kaiyodu kaiyaaga
Pinnap pinna
Aval kannangal ponnaaga
Minna minna
Avan vilaiyaadum vilaiyaattai
Engae solla

Female : Sollavo sugamaana kadhai sollavo..oo..
Sollum velaiyil inba bodhaiyil
Sorgaththin pakkaththil sellungal

Female : Manjal maeni konda
Chinna raani
Avan konjum velai konda kolam
Innum vendum sugam innum vendum
Endru konji ketkkum oru baavam

Female : Avan nooraaga muththangal
Sindha sindha
Aval pothaathu thaavendru
Mundha mundha
Andha theeraadha vilaiyaattai
Engae solla

Female : Sollavo sugamaana kadhai sollavo..oo..
Sollum velaiyil inba bodhaiyil
Sorgaththin pakkaththil sellungal

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : சொல்லவோ
சுகமான கதை
சொல்லவோ …..
சொல்லவோ சுகமான
கதை சொல்லவோ ….
சொல்லும் வேளையில்
இன்ப போதையில்
சொர்க்கத்தின் பக்கத்தில்
செல்லுங்கள்

பெண் : சின்ன ராஜாவை
ராஜாத்தி கொஞ்ச கொஞ்ச
அந்த ராஜாவும் லேசாக
அஞ்ச அஞ்ச சின்ன ராஜாவை
ராஜாத்தி கொஞ்ச கொஞ்ச
அந்த ராஜாவும் லேசாக
அஞ்ச அஞ்ச அவள்
விளையாடும் விளையாட்டை
எங்கே சொல்ல

பெண் : சொல்லவோ
சுகமான கதை
சொல்லவோ …..
சொல்லும் வேளையில்
இன்ப போதையில்
சொர்க்கத்தின் பக்கத்தில்
செல்லுங்கள்

பெண் : முல்லை பூவை
அள்ளி மெல்ல தூவி அவர்
உள்ளம் பாடும் நல்ல பாடல்
கள்ளப் பார்வை அவள் மெல்ல
பார்க்க அந்த கண்கள் பேசும்
சிறு ஊடல்

பெண் : அவன் கையோடு
கையாக பின்ன பின்ன
அவள் கன்னங்கள்
பொன்னாக மின்ன மின்ன
அவன் விளையாடும்
விளையாட்டை எங்கே
சொல்ல

பெண் : சொல்லவோ
சுகமான கதை
சொல்லவோ …..
சொல்லும் வேளையில்
இன்ப போதையில்
சொர்க்கத்தின் பக்கத்தில்
செல்லுங்கள்

பெண் : மஞ்சள் மேனி
கொண்ட சின்ன ராணி
அவன் கொஞ்சும் வேலை
கொண்ட கோலம் இன்னும்
வேண்டும் சுகம் இன்னும்
வேண்டும் என்று கொஞ்சி
கேட்கும் ஒரு பாவம்

பெண் : அவன் நூறாக
முத்தங்கள் சிந்த சிந்த
அவள் போதாது தாவென்று
முந்த முந்த அந்த தீராத
விளையாட்டை எங்கே
சொல்ல

பெண் : சொல்லவோ
சுகமான கதை
சொல்லவோ …..
சொல்லும் வேளையில்
இன்ப போதையில்
சொர்க்கத்தின் பக்கத்தில்
செல்லுங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here