Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Oru naalilae…Female : Ennavaam…
Male : Uravaanadhae…Female : Theriyumae…
Male : Kanavaayiram…ninaivaanadhae…
Female : Hmm…hahahaha

Female : Oru naalilae… uravaanadhae…
Male : Kanavaayiram…ninaivaanadhae…

Female : Vaa vennilaa…
Male : Vaa vennilaa isaiyoduvaa
Mazhai megamae azhagodu vaa
Maharaaniyae madimeedhu vaa
Maharaaniyae madimeedhu vaa

Female : Vandhaal…Male : Anaikkum…
Female : Silirkkum…Male : Mhmm thudikkum…

Female : Naalai varum naalai
Ena naanum edhirpaarthen
Kaalam idhu kaalam
Ena kaadhal mozhi ketten

Male : {Bodhai tharum paarvai
Enai modhum alai modhum} (2)

Male : Podhum ena koorumvarai
Poovae vilaiyaadu
Female : Varum naalellaam idhu podhumae
Varum naalellaam idhu podhumae

Male : Oru naalilae… uravaanadhae…
Female : Kanavaayiram…ninaivaanadhae…

Male : Manjam idhu manjam
Ena maarbil vizhi moodu
Konjum idhazh sindhum
En nenjil oru kodu

Female : {Thanjam idhu thanjam
Ena thazhuvum suvaiyodu} (2)
Minjum sugam yaavum
Varavendum thunaiyodu
Male : Varum naalellaam idhu podhumae
Varum naalellaam idhu podhumae

Female : Oru naalilae… uravaanadhae…
Female & Male :
Kanavaayiram…mmm…..ninaivaanadhae…

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஒரு நாளிலே
பெண் : என்னவாம்
ஆண் : உறவானதே
பெண் : தெரியுமே
ஆண் : கனவாயிரம்
நினைவானதே
பெண் : ஹ்ம்ம்
ஹாஹாஹாஹா

பெண் : ஒரு நாளிலே
உறவானதே
ஆண் : கனவாயிரம்
நினைவானதே

பெண் : வா வெண்ணிலா
ஆண் : வா வெண்ணிலா
இசையோடுவா மழை
மேகமே அழகோடு வா
மகாராணியே மடிமீது
வா மகாராணியே மடிமீது
வா

பெண் : வந்தால்
ஆண் : அணைக்கும்
பெண் : சிலிர்க்கும்
ஆண் : ம்ஹ்ம்ம்
துடிக்கும்

பெண் : நாளை வரும்
நாளை என நானும்
எதிர்பார்த்தேன் காலம்
இது காலம் என காதல்
மொழி கேட்டேன்

ஆண் : { போதை தரும்
பார்வை எனை மோதும்
அலை மோதும் } (2)

ஆண் : போதும் என
கூறும்வரை பூவே
விளையாடு
பெண் : { வரும் நாளெல்லாம்
இது போதுமே } (2)

ஆண் : ஒரு நாளிலே
உறவானதே
பெண் : கனவாயிரம்
நினைவானதே

ஆண் : மஞ்சம் இது
மஞ்சம் என மார்பில்
விழி மூடு கொஞ்சும்
இதழ் சிந்தும் என்
நெஞ்சில் ஒரு கோடு

பெண் : { தஞ்சம் இது
தஞ்சம் எனத் தழுவும்
சுவையோடு } (2)
மிஞ்சும் சுகம் யாவும்
வரவேண்டும் துணையோடு

ஆண் : { வரும் நாளெல்லாம்
இது போதுமே } (2)

பெண் : ஒரு நாளிலே
உறவானதே
பெண் & ஆண் : கனவாயிரம்
ம்ம் நினைவானதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here