Singers : S.P.B. Charan, Sandhya and K.P. Mohan

Music by : Ilayaraja

Female : Deepangal pesum ithu karthigai masam
Deepangal pesum ithu karthigai masam
Manigal polavae asainthu aaduthae deepamae
Athu kalamkalamai kadhal kavithaigal paadumae

Female : Muthu muthu vilakku muthathula irukku
Muthu ponnu siricha vetkathula
Pakkthula nerupa aththa maga irukka
Mutham onnu kodutha kuthamilla

Female : Deepangal pesum ithu karthigai masam
Manigal polavae asainthu aaduthae deepamae
Athu kalamkalamai kadhal kavithaigal paadumae

Chorus : Muthu muthu vilakku muthathula irukku
Muthu ponnu siricha vetkathula
Pakkthula nerupa aththa maga irukka
Mutham onnu kodutha kuthamilla

Female : {Mullai aathu thanni pola aasai azhaigal alaiya
kollai pona kanni nenju konjam kalaiya kalaiya} (2)

Female : Ennodu thalatti vanthaadum poongattru
Ponnana naal parthu kondaadum kai korthu
Kuyilgal kodi kulavai podum naalum indruthaano

Female : Deepangal pesum ithu karthigai masam
Manigal polavae asainthu aaduthae deepamae
Athu kalamkalamai kadhal kavithaigal paadumae

Female : Deepangal pesum ithu karthigai masam
Laalaa laa la la lala laaa laaa la la…

Male : Nerupilamal theeriyumilamal eriyum vaana vilakku
Irukkum pothu arugil vanthu vetkam konjam vilakku

Female : Kanavai kooda kavithaiyakki pulanbum ilaiya kaviyae
kavithai ennum siragu kondu parakka vendum iniyae

Male : Vennilavin munnalae vinmeengal oorkolam

Female : Kannimaiyae odathae en kanavai thedathae

Male : Arangam paadi arangam serum naalum indru thaano

Male : Deepangal pesum ithu karthigai masam
Deepangal pesum ithu karthigai masam
Manigal polavae asainthu aaduthae deepamae
Athu kalamkalamai kadhal kavithaigal paadumae

Male : Deepangal pesum ithu karthigai masam

Chorus : {Muthu muthu vilakku muthathula irukku
Muthu ponnu siricha vetkathula
Pakkthula nerupa aththa maga irukka
Mutham onnu kodutha kuthamilla} (2)

பாடகி : சந்தியா

பாடகர்கள் : எஸ்.பி.பி. சரண், கே.பி. மோகன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தீபங்கள் பேசும்
இது கார்த்திகை மாசம்
தீபங்கள் பேசும் இது
கார்த்திகை மாசம் மணிகள்
போலவே அசைந்து ஆடுதே
தீபமே அது கால காலமாய்
காதல் கவிதைகள் பாடுமே

பெண் : முத்து முத்து விளக்கு
முத்தத்துல இருக்கு முத்து
பொண்ணு சிரிச்சா வெட்கத்துல
பக்கத்துல நெருப்பா அத்த மக
இருக்கா முத்தம் ஒன்னு
கொடுத்தா குத்தமில்ல

பெண் : தீபங்கள் பேசும் இது
கார்த்திகை மாசம் மணிகள்
போலவே அசைந்து ஆடுதே
தீபமே அது கால காலமாய்
காதல் கவிதைகள் பாடுமே

குழு : முத்து முத்து விளக்கு
முத்தத்துல இருக்கு முத்து
பொண்ணு சிரிச்சா வெட்கத்துல
பக்கத்துல நெருப்பா அத்த மக
இருக்கா முத்தம் ஒன்னு
கொடுத்தா குத்தமில்ல

பெண் : { முல்லை ஆத்து
தண்ணி போல ஆசை
அலைகள் அலைய கொள்ளை
போன கன்னி நெஞ்சு கொஞ்சம்
களைய களைய } (2)

பெண் : என்னோடு தாலாட்டி
வந்தாடும் பூங்காற்று
பொன்னான நாள் பார்த்து
கொண்டாடும் கை கோர்த்து
குயில்கள் கோடி குலவை
போடும் நாளும் இன்று
தானோ

பெண் : தீபங்கள் பேசும் இது
கார்த்திகை மாசம் மணிகள்
போலவே அசைந்து ஆடுதே
தீபமே அது கால காலமாய்
காதல் கவிதைகள் பாடுமே

பெண் : தீபங்கள் பேசும் இது
கார்த்திகை மாசம்………………

ஆண் : நெருப்பில்லாமல்
திரியுமில்லாமல் எரியும்
வான விளக்கு இருக்கும்
போது அருகில் வந்து
வெட்கம் கொஞ்சம் விலக்கு

பெண் : கனவை கூட
கவிதையாக்கி புலம்பும்
இளைய கவியே கவிதை
என்னும் சிறகு கொண்டு
பறக்க வேண்டும் இனியே

ஆண் : வெண்ணிலவின்
முன்னாலே விண்மீன்கள்
ஊர்கோலம்

பெண் : கண் இமையே
ஓடாதே என் கனவை
தேடாதே

ஆண் : அரங்கம் பாடி
அரங்கம் சேரும் நாளும்
இன்று தானோ

ஆண் : தீபங்கள் பேசும்
இது கார்த்திகை மாசம்
தீபங்கள் பேசும் இது
கார்த்திகை மாசம் மணிகள்
போலவே அசைந்து ஆடுதே
தீபமே அது கால காலமாய்
காதல் கவிதைகள் பாடுமே

ஆண் : தீபங்கள் பேசும்
இது கார்த்திகை மாசம்

குழு : { முத்து முத்து விளக்கு
முத்தத்துல இருக்கு முத்து
பொண்ணு சிரிச்சா வெட்கத்துல
பக்கத்துல நெருப்பா அத்த மக
இருக்கா முத்தம் ஒன்னு
கொடுத்தா குத்தமில்ல } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here