Singer : L. R. Eswari

Music by : V. Kumar

Female : {Kathoduthaan naan paaduven
Manadhoduthaan naan pesuven
Vizhiyoduthaan vilaiyaduven
Un madi meedhuthaan kanmooduven} (2)
Kathoduthaan naan paaduven

Female : {Valarndhaalum naan innum
Siru pillaithaan
Naan arindhaalum adhukooda
Nee solliththaan} (2)

Female : Unakettra thunaiyaaga
Enai maattravaa
Unakettra thunaiyaaga
Enai maattravaa
Kula vilakkaaga naan vaazha
Valikaatta vaa

Female : Kathoduthaan naan paaduven
Manadhoduthaan naan pesuven
Vizhiyoduthaan vilaiyaduven
Un madi meedhuthaan kanmooduven
Kathoduthaan naan paaduven

Female : {Palootta
Oru pillai alaikkindrathu
Naan padum paattai
Oru pillai rasikindradhu} (2)

Female : Enakkaaga iru nenjam
Thudikkindradhu
Enakkaaga iru nenjam
Thudikkindradhu
Idhil yaar kettu
En paattai mudikkindradhu

Female : Kathoduthaan naan paaduven
Manadhoduthaan naan pesuven
Vizhiyoduthaan vilaiyaduven
Un madi meedhuthaan kanmooduven

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : வி. குமார்

பெண் : காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

பெண் : காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்
காதோடு தான் நான் பாடுவேன்…

பெண் : {வளர்ந்தாலும் நான் இன்னும்
சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட
நீ சொல்லித்தான்} (2)

பெண் : உனக்கேற்ற துணையாக
எனை மாற்றவா
உனக்கேற்ற துணையாக
எனை மாற்றவா
குல விளக்காக நான் வாழ
வழி காட்டவா

பெண் : காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்
காதோடு தான் நான் பாடுவேன்…

பெண் : {பாலூட்ட ஒரு பிள்ளை
அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை
ரசிக்கின்றது} (2)

பெண் : எனக்காக இரு நெஞ்சம்
துடிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம்
துடிக்கின்றது
இதில் யார் கேட்டு
என் பாட்டை முடிக்கின்றது

பெண் : காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here