Singers : Sanjith Hedge and Thurga

Music by : Yuvan Shankar Raja

Male : Pothum di un minnal thatti
Tharaisaiyuthae
Pesi antha vazhthu pothum
Naan vazhuren
Kitta vaa un kannam pattu
Konjam theyuren
Maayama vanthu veesum kaathil
Aalai paaiyuren

Male : Kobama naan kenjuren
Sirikka solla unna konjuren
Mirattu di oru kozhndhaiyaai
Naan anjuren

Male : Kaachala kai koorkuren
Kannu mulichu unnai paakuren
Uyir koduthu thaan unnakaga naan
Kai thookuren

Male : {Mela mela mela paarakuren
Un kaadhal pattathaal
Nenjam kuthikuthae
Kizha kizha kizha tholaiyuren
Un kannil vizhanthathaal} (2)

Male : Hold me now
Hold me little closer
Hold me now
Hold me little closer

Female : Enna da nee
Enna panni naan maaruren
Solla da naan ennai thaandi
Enga poguren

Female : Chellamaai vanthu
Thollaiyodu vilaiyadura
Thookittu en ellaiyodu
Thaan vaazhura

Female : Madiyil naan otti thoonguren
Mazhai kotti kodai thaangura
Nerungi nee vanthu nadakkavae
Naan yenguren

Female : Rasikka thaan konjom neenguren
Chinna mutham koda vanguren
Aathisiyam onnu kadaika thaan
Unnai thaanguren

Female : {Mela mela mela paarakuren
Un kaadhal pattathaal
Nenjam kuthikuthae
Kaala kaala kaala maarukuren
Nee kaathil vittathaal} (2)

Male : Hold me now
Hold me little closer
Female : Hold me now
Hold me little closer..
Ooo..oohoooo

Male : Mela mela mela paarakuren
Un kaadhal pattathaal
Nenjam kuthikuthae
Female : Kaala kaala kaala maarukuren
Nee kaathil vittathaal

Female : Mela mela mela paarakuren
Un kaadhal pattathaal
Nenjam kuthikuthae
Male : Kizha kizha kizha tholaiyuren
Un kannil vizhanthathaal

பாடகர்கள் : சஞ்சித் ஹெட்ஜ் மற்றும் துர்கா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : போதும்டி உன் மின்னல்
தட்டி தரைசாயுதே
பேசி அந்த வாழ்த்து போதும்
நான் வாழுறேன்
கிட்ட வா உன் கண்ணும் பட்டு
கொஞ்சம் தேயுறேன்
மாயமா வந்து வீசும் காத்தில்
அலை பாயுறேன்

ஆண் : கோபமா நான் கெஞ்சுறேன்
சிரிக்க சொல்ல உன்ன கொஞ்சுறேன்
மிரட்டுடி ஒரு கொழந்தையா
நான் அஞ்சுறேன்

ஆண் : காய்ச்சலா கை கோர்க்குறேன்
கண்ணு முழிச்சு உன்னை பாக்குறேன்
உயிர் கொடுத்து தான் உனக்காக
நான் கை தூக்குறேன்

ஆண் : {மேல மேல மேல பறக்குறேன்
உன் காதல் பட்டதால்
நெஞ்சம் குதிக்குதே
கீழ கீழ கீழ தொலையுறேன்
உன் கண்ணில் விழுந்ததால்} (2)

ஆண் : ஹோல்டு மீ நவ்
ஹோல்டு மீ லிட்டில் குளோசர்
ஹோல்டு மீ நவ்
ஹோல்டு மீ லிட்டில் குளோசர்

பெண் : என்னடா நீ என்ன பண்ணி
நான் மாறுறேன்
சொல்லடா நான் என்னை தாண்டி
எங்க போகுறேன்

பெண் : செல்லமாய் வந்து
தொல்லையோடு விளையாடுற
தூக்கிட்டு என் எல்லையோடு
தான் வாழுற

பெண் : மடியில் நான் ஒட்டி தூங்குறேன்
மழைய கொட்டி கொடை தாங்குற
நெருங்கி நீ வந்து நடக்கவே
நான் ஏங்குறேன்

பெண் : ரசிக்க தான் கொஞ்சம் நீங்குறேன்
சின்ன முத்தம் கூட வாங்குறேன்
அதிசயம் ஒன்னு கிடைக்க தான்
உன்னை தாங்குறேன்

பெண் : {மேல மேல மேல பறக்குறேன்
உன் காதல் பட்டதால்
நெஞ்சம் குதிக்குதே
கால கால கால மறக்குறேன்
நீ காத்தில் விட்டதால்} (2)

ஆண் : ஹோல்டு மீ நவ்
ஹோல்டு மீ லிட்டில் குளோசர்
பெண் : ஹோல்டு மீ நவ்
ஹோல்டு மீ லிட்டில் குளோசர்
ஓஹுஓ… ஓஓஓஓ..

ஆண் : மேல மேல மேல பறக்குறேன்
உன் காதல் பட்டதால்
நெஞ்சம் குதிக்குதே
பெண் : கால கால கால மறக்குறேன்
நீ காத்தில் விட்டதால்

பெண் : மேல மேல மேல பறக்குறேன்
உன் காதல் பட்டதால்
நெஞ்சம் குதிக்குதே
ஆண் : கீழ கீழ கீழ தொலையுறேன்
உன் கண்ணில் விழுந்ததால்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here