Singers : Srinivas and Srimathumitha

Music by : Harris Jayaraj

Male : Huu….uuuu…hu…uuu…huuuu…
Huu….uuuu…hu…uuu…huuuu…
Huuu…uuu….uuu….uuuu…uuu…huu…uu…

Male : Ennai panthada piranthavalae
Idhayam rendaaga pilanthavalae
Aaaa….aa…osai illaamal malarnthavalae
Uyirai kan kondu kadainthavalae

Male : Unnai kanda pin
Intha mannai nesithen
Kaalam yaavum kaadhal kolla vaaraayo

Male : Ennai panthada piranthavalae
Idhayam rendaaga pilanthavalae

Chorus : Haa ha ha haa ha ha….
Aaaaa….aaaa….aaaaa…..
Haa ha ha haa ha ha….
Aaaaa….aaaa….aaaaa….

Male : Senguyilae…ae…..
Siru veyilae….siru veyilae….
Mannil ulla valam innadhinnadhena
Seyarkai kol ariyum pennae
Unnil ulla valam ennadhennadhena
Ullankai ariyum kannae

Male : Nee azhagin motham endru solli
Antha bramman vaitha mutru pulli
Senguyilae… senguyilae……
Siru veyilae…ae……
Vaai thiranthu kettuvitten
Vaazhvai vaazha vidu anbae..ae….heyyy….

Female : ……………………………………

Female : Iniyavanae…ae….
Enaiyavanae…
Unnai kaanavillai ennum bothu
Nenjil chinna paithiyangal pidikkum
Hoi panju methaigalil thookkam illai endru
Parkal thalaiyanaiyai kadikkum

Female : Unnai thottu paarka manam thudikkum
Nenjil vittu vittu vedi vedikkum
Chinnavanae… ae….ae…..
Ennavanae…ae…ae….
Mookku meethu mookku vaithu
Netri muttivida vaaraai

Female : Ennai panthada piranthavanae
Idhayam rendaaga pilanthavanae
Aaaa….aa…osai illaamal nulainthavanae
Uyirai kan kondu kadainthavanae

Female : Unnai kanda pin
Intha mannai nesithen
Kaalam yaavum kaadhal kolla vaaraayo
Anbae….ae….ae…heyyy

பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் ஸ்ரீ மதுமிதா

இசைஅமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : …………………………………..

ஆண் : என்னை பந்தாடப் பிறந்தவளே
இதயம் ரெண்டாகப் பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரை கண்கொண்டு கடைந்தவளே

ஆண் : உன்னைக்கண்ட பின்
இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல் கொள்ள
வாராயோ

ஆண் : என்னை பந்தாடப் பிறந்தவளே
இதயம் ரெண்டாகப் பிளந்தவளே

குழு : ………………………………………….

ஆண் : செங்குயிலே…யே ……
சிறு வெயிலே…. சிறு வெயிலே
மண்ணிலுள்ள வளம் இன்னதின்னதென
செயற்கைக்கோள் அறியும் பெண்ணே
உன்னிலுள்ள வளம் என்னதென்னதென
உள்ளங்கை அறியும் கண்ணே

ஆண் : நீ அழகின் மொத்தமென்று சொல்லி
அந்த பிரம்மன் வைத்த முற்றுப்புள்ளி
செங்குயிலே செங்குயிலே
சிறு வெயிலே…யே….
வாய்திறந்து கேட்டுவிட்டேன்
வாழ்வை வாழவிடு அன்பே……

பெண் : ………………………………………….

பெண் : இனியவனே …யே ……
இணையவனே …யே ……
உன்னைக் காணவில்லை என்னும்போது
நெஞ்சில் சின்னப் பைத்தியங்கள் பிடிக்கும்
பஞ்சு மெத்தைகளில் தூக்கமில்லை என்று
பற்கள் தலையணையைக் கடிக்கும்

பெண் : உனைத் தொட்டுப் பார்க்க
மனம் துடிக்கும்
நெஞ்சில் விட்டுவிட்டு வெடி வெடிக்கும்
சின்னவனே …யே ……
என்னவனே …யே ……
மூக்குமீது மூக்கு வைத்து
நெற்றி முட்டிவிட வாராய்

பெண் : என்னை பந்தாட பிறந்தவனே
இதயம் ரெண்டாகப் பிளந்தவனே
ஓசை இல்லாமல் நுழைந்தவனே
உயிரை கண்கொண்டு கடைந்தவனே

பெண் : உன்னைக்கண்ட பின்
இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல்கொள்ள
வாராயோ ….அன்பே….யே …….ஹே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here