Singers : D. Imman and Surmukhi
Music by : J. Thambi Ramaiah
Male : En manasukulla nee
Pugunthu kitta
En usurukulla nee
Pothanjikitta
Male : Uyira kaiyiraaga nee thaan
Thirichi putta
Arana kodi pola idupula thaan
Suththi kitta
Male : Kanna nee kalati erinji
Kaayam thaan panni putta
Enna nee kasakki pulunchi
Juice-ah kuduchu putta
Male : Ippadi panni puttiyae
Ippadi panni puttiyae
Ippadi panni puttiyae
Male : En manasukulla nee
Pugunthu kitta
En usurukulla nee
Pothanjikitta
Male : Uyira kaiyiraaga nee thaan
Thirichi putta
Arana kodi pola idupula thaan
Suththi kitta
Male : Kanna nee kalati erinji
Kaayam thaan panni putta
Enna nee kasakki pulunchi
Juice-ah kuduchu putta
Male : Ippadi panni puttiyae
Ippadi panni puttiyae
Ippadi panni puttiyae
Male : Kuththaala maliyila thaan
Kottuthadi aruvi
Maththaalam poda solli
Paaduthadi kuruvi
Male : Vaadi nee
Kattikalaaam thaluvi
Female : Vaai mel vaaiya vechu
Alavu edukka vaada
Paai mela enna vechi
Paadam solli thaada
Female : Sundari naan
Irukken sooda
Male : Kai thaalam pottu pottu
Kai valichu pochu
Mei thaalam poda ipo
Neram nerungiyachu
Female : Ada neeyum naanum serntha
Male : Adutha paththu maasam
Kuva kuva kuva kuva
Female : Ippadi panni puttiyae
Ippadi panni puttiyae
Ippadi panni puttiyae
Male : Vekkaadu illatha
Yerkaadu mela
Uppu mootai aakki
Unna thooki poren
Muthuguku sugamadi maanae
Female : Nokaadu illatha
Pookaadu ullapoi
Paadam nadathurennu
Nee sonna varen naan
Inikka thudikira thaenae
Male : Oorai ellaam pokku kaati
Orangattalaama
Porvaikulla naamalum thaan
Porai nadatha laama
Female : Ada neeyum naanum serntha
Male : Adutha paththu maasam
Kuva kuva kuva kuva
Male : Ippadi panni puttiyae
Ippadi panni puttiyae
Ippadi panni puttiyae
Male : Ippadi panni puttiyae….hei
பாடகர்கள் : டி. இமான்
மற்றும் சர்முகி
இசையமைப்பாளர் :
ஜே. தம்பி ராமையா
ஆண் : என் மனசுக்குள்ள நீ
புகுந்துகிட்ட
என் உசுருக்குள்ள நீ
பொதஞ்சிகிட்ட
ஆண் : உயிரை கயிறாக நீ தான்
திரிச்சி புட்ட
அரணா கொடி போல இடுப்புல தான்
சுத்தி கிட்ட
ஆண் : கண்ண நீ கழட்டி எறிஞ்சி
காயம் தான் பண்ணி புட்ட
என்ன நீ கசக்கி புளுஞ்சி
ஜூஸ்ஸா குடுச்சு புட்ட
ஆண் : இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
ஆண் : என் மனசுக்குள்ள நீ
புகுந்துகிட்ட
என் உசுருக்குள்ள நீ
பொதஞ்சிகிட்ட
ஆண் : உயிரை கயிறாக நீ தான்
திரிச்சி புட்ட
அரணா கொடி போல இடுப்புல தான்
சுத்தி கிட்ட
ஆண் : கண்ண நீ கழட்டி எறிஞ்சி
காயம் தான் பண்ணி புட்ட
என்ன நீ கசக்கி புளுஞ்சி
ஜூஸ்ஸா குடுச்சு புட்ட
ஆண் : இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
ஆண் : குத்தால மலையில தான்
கொட்டுதடி அருவி
மத்தாளம் போடா சொல்லி
பாடுதடி குருவி
ஆண் : வாடி நீ
கட்டிக்கலாம் தழுவி
பெண் : வாய் மேல் வாய வெச்சு
அளவு எடுக்க வாடா
பாய் மேல என்ன வெச்சி
பாடம் சொல்லி தாடா
பெண் : சுந்தரி நான்
இருக்கேன் சூடா
ஆண் : கை தாளம் போட்டு போட்டு
கை வலிச்சு போச்சு
மெய் தாளம் போட இப்போ
நேரம் நெருங்கியாச்சு
பெண் : அட நீயும் நானும் சேர்ந்தா
ஆண் : அடுத்த பத்து மாசம்
குவா குவா குவா குவா
பெண் : இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
ஆண் : வேக்காடு இல்லாத
ஏற்காடு மேல
உப்பு மூட்டை ஆக்கி
உன்ன தூக்கி போறேன்
முதுகுக்கு சுகமாடி மானே
பெண் : நோக்காடு இல்லாத
பூக்காடு உள்ள போய்
பாடம் நடத்துறேன்னு
நீ சொன்ன வரேன் நான்
இனிக்க துடிக்கிற தேனே
ஆண் : ஊரை எல்லாம் போக்கு காட்டி
ஓரங்கட்டலாமா
போர்வைக்குள்ள நாமளும் தான்
போரை நடத்தலாமா
பெண் : அட நீயும் நானும் சேர்ந்தா
ஆண் : அடுத்த பத்து மாசம்
குவா குவா குவா குவா
ஆண் : இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
இப்படி பண்ணி புட்டியே
ஆண் : இப்படி பண்ணி புட்டியே…ஹே