Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male : Laaa..haha hoho haha
Haha haa haa haa
Hoooo hoho haha hoho haha
Haha haa haa haa

Male : Aayiram ninaivu
Aayiram kanavu
Kanudhu manathu oho..
Pennai thotta ullam
Engum inba vellam
Engae antha sorgam.. haan..
Engae antha sorgam..

Male : Laaa..haha hoho haha
Haha haa haa haa
Hoooo hoho haha hoho haha
Haha haa haa haa

Male : Aayiram ninaivu
Aayiram kanavu
Kanudhu manathu oho..
Pennai thotta ullam
Engum inba vellam
Engae antha sorgam.. haan..
Engae antha sorgam..

Male : {Poovai alli thanthaal
Antha poonthendral annam
Bodhai kondu aadum
Enthan manamennum kinnam} (2)

Male : En kannodu penmai
Oru kadhai padithaalo
Naan kanaamal nenjai
Aval padam pidithaalo

Male : Naal poga poga
Aasai ullam engae pogumo
Enna agumo… engae pogumo

Male : Aayiram ninaivu
Aayiram kanavu
Kanudhu manathu oho..
Pennai thotta ullam
Engum inba vellam
Engae antha sorgam.. haan..
Engae antha sorgam..

Male : {Moodi vaitha thattil
Indru moha chinnangal
Aadu thottil podum
Enthan kaadhal ennangal} (2)

Male : Kai kollatha vannam
Aval sugam koduthaalo
Naan sollatha sollil
Aval suvai valarthaalo

Male : Naal poga poga
Aasai ullam engae pogumo
Enna agumo… engae pogumo

Male : Aayiram ninaivu
Aayiram kanavu
Kanudhu manathu oho..
Pennai thotta ullam
Engum inba vellam
Engae antha sorgam.. haan..
Engae antha sorgam..

Male : Laaa..haha hoho haha
Haha haa haa haa
Hoooo hoho haha hoho haha
Haha haa haa haa

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியன்

இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : லா… ஹஹா ஹோஹோ ஹஹா
ஹஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோஹோ ஹஹா ஹோஹோ
ஹஹா ஹா ஹா ஹா

ஆண் : ஆயிரம் நினைவு
ஆயிரம் கனவு
காணுது மனது ஓஹோ..
பெண்ணை தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்கம்.. ஹா….
எங்கே அந்த சொர்கம்..

ஆண் : லா… ஹஹா ஹோஹோ ஹஹா
ஹஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோஹோ ஹஹா ஹோஹோ
ஹஹா ஹா ஹா ஹா

ஆண் : ஆயிரம் நினைவு
ஆயிரம் கனவு
காணுது மனது ஓஹோ..
பெண்ணை தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்கம்.. ஹா…
எங்கே அந்த சொர்கம்..

ஆண் : {பூவை அல்லி தந்தாள்
அந்த பூந்தென்றல் அன்னம்
போதை கொண்டு ஆடும்
எந்தன் மனமென்னும் கிண்ணம்} (2)

ஆண் : என் கண்ணோடு பெண்மை
ஒரு கதை படித்தாலோ
நான் காணாமல் நெஞ்சை
அவள் படம் பிடித்தாலோ

ஆண் : நாள் போக போக
ஆசை உள்ளம் எங்கே போகுமோ
என்ன ஆகுமோ… எங்கே போகுமோ

ஆண் : ஆயிரம் நினைவு
ஆயிரம் கனவு
காணுது மனது ஓஹோ..
பெண்ணை தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்கம்.. ஹா…
எங்கே அந்த சொர்கம்..

ஆண் : {மூடி வைத்த தட்டில்
இன்று மோக சின்னங்கள்
ஆடு தொட்டில் போடும்
எந்தன் காதல் எண்ணங்கள்} (2)

ஆண் : கை கொள்ளாத வண்ணம்
அவள் சுகம் கொடுத்தாளோ
நான் சொல்லாத சொல்லில்
அவள் சுவை வளர்த்தாளோ

ஆண் : நாள் போக போக
ஆசை உள்ளம் எங்கே போகுமோ
என்ன ஆகுமோ… எங்கே போகுமோ

ஆண் : ஆயிரம் நினைவு
ஆயிரம் கனவு
காணுது மனது ஓஹோ..
பெண்ணை தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்கம்.. ஹா..
எங்கே அந்த சொர்கம்..

ஆண் : லா… ஹஹா ஹோஹோ ஹஹா
ஹஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோஹோ ஹஹா ஹோஹோ
ஹஹா ஹா ஹா ஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here