Singer : S. Janaki

Music by : M. S. Vishwanathan

Female : Unnidathil ennai koduthen
Unnai ullamengum alli thelithen
Unnidathil ennai koduthen
Unnai ullamengum alli thelithen

Female : Uravinil vilayadi varum
Kanavugal pala kodi
Uravinil vilayadi varum
Kanavugal pala kodi…ee…..

Female : Unnidathil ennai koduthen
Unnai ullamengum alli thelithen

Female : {Kaatril aadum maalai
Ennai penmai endrathu} (2)
{Kaadhal ondruthanae
Vazhvil unmai endrathu} (2)

Female : Idhazhudan idhazhada
Nee ilamaiyil nadamadu
Ninaithaal pothum varuven…aa…
Thaduthaal kooda tharuven

Female : Unnidathil ennai koduthen
Unnai ullamengum alli thelithen

Female : Vellam sellum vegam
Enthan ullam sendrathu
Vegam vantha neram
Inba illam kandathu

Female : Ini oru pirivethu
Antha ninaivukku mudivethu
Iravum pagalum kalaiyae…aaa
Iruvar nilaiyum silaiyae

Female : Unnidathil ennai koduthen
Unnai ullamengum alli thelithen

Female : {Oodal konda penmai
Angae thaniyae nindrathu} (2)
{Koodal kolla mannan
Ullam arugae vanthathu} (2)

Female : Ennadi vilayattu
Endru sonnavan mozhi kettu
Aasaiyil vizhunthen angae.. aaa…
Kalaiyil kanavugal enge

Female : Unnidathil ennai koduthen
Unnai ullamengum alli thelithen
Uravinil vilayadi varum
Kanavugal pala kodi…ee…..

Female : Unnidathil ennai koduthen
Unnai ullamengum alli thelithen

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : {உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்} (2)

பெண் : உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி…..

பெண் : உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்

பெண் : {காற்றில் ஆடும் மாலை
என்னை பெண்மை என்றது} (2)
{காதல் ஒன்றுதானே
வாழ்வில் உண்மை என்றது} (2)

பெண் : இதழுடன் இதழாட
நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும் வருவேன்..ஆஆ…
தடுத்தால் கூட தருவேன்

பெண் : உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்

பெண் : வெள்ளம் செல்லும் வேகம்
எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம்
இன்ப இல்லம் கண்டது

பெண் : இனி ஒரு பிரிவேது
அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே…ஆஅ….
இருவர் நிலையும் சிலையே

பெண் : உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்

பெண் : {ஊடல் கொண்ட பெண்மை
அங்கே தனியே நின்றது} (2)
{கூடல் கொள்ள மன்னன்
உள்ளம் அருகே வந்தது} (2)

பெண் : என்னடி விளையாட்டு என்று
சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே…ஆஅ….
காலையில் கனவுகள் எங்கே

பெண் : உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி……………..

பெண் : உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here