Singer : K. S. Chithra

Music by : Adithyan

Female : Oyila paadum paatula
Aaduthu aadu
Kuyilae nee en paatula
Sangathi podu

Female : Karisal kaatu kaadaiyae
Kaadu kodutha odaiyae
Kaatuku veli thevaiyum illai
En paatuku thaalam thevaiyum illai

Female : Oyila paadum paatula
Aaduthu aadu
Kuyilae nee en paatula
Sangathi podu

Female : Adi santhosa koothadu
En sangetham sapaadu
Yei malaiyae malaiyae
Megathai eduthu thavani nee podu

Female : Indha kaadae en veedu
En uravae en aadu
Ada kaneer santhosam
Athu rendum en paadu

Female : Mazhai vanthal enna..
Idi vanthal enna
Nee thuninchu villaiyadu..
Nee thuninchu villaiyadu

Female : Oyila paadum paatula
Aaduthu aadu
Kuyilae nee en paatula
Sangathi podu

Female : Naan muppoluthum
Mulichiurukken
Naan epothum thanichirukken
Ada aasthiyum illa avasthaiyum illa
Annadam sirichirukken

Female : Oru kuruvikku koodu irukku..
Indha kumarikku veeduirukka
Andha aathukku kilai irukku
Oru adaikalam enakirukka
Veyil vanthaalenna irul vanthaalenna
En santhosam korainchurukka
En santhosam korainchurukka

Female : Oyila paadum paatula
Aaduthu aadu
Kuyilae nee en paatula
Sangathi podu

Female : Karisal kaatu kaadaiyae
Kaadu kodutha odaiyae
Kaatuku veli thevaiyum illai
En paatuku thaalam thevaiyum illai

Female : Aaaa….aaa…..aaa……aaa…
Aaaa…..aaa…..aaa……aaa…….aa…..

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஆதித்யன்

பெண் : {ஓ..ஓ…..ஓ……
னானன னனா} (4)

பெண் : ஒயிலா பாடும் பாட்டுல
ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல
சங்கதி போடு

பெண் : கரிச காட்டு காடையே
காடு கொடுத்த ஓடையே
ஆட்டுக்கு வேலி
தேவையும் இல்லை
என் பாட்டுக்கு தாளம்
தேவையும் இல்லை

பெண் : ஒயிலா பாடும் பாட்டுல
ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல
சங்கதி போடு

பெண் : அடி சந்தோஷ கூத்தாடு
என் சங்கீதம் சாப்பாடு
ஏய் மலையே மலையே
மேகத்தை எடுத்து
தாவணி நீ போடு

பெண் : இந்த காடே என் வீடு
என் உறவே என் ஆடு
அட கண்ணீர் சந்தோசம்
அது ரெண்டும் என் பாடு

பெண் : மழை வந்தால் என்ன
இடி வந்தால் என்ன
நீ துணிஞ்சு விளையாடு
நீ துணிஞ்சு விளையாடு

பெண் : ஒயிலா பாடும் பாட்டுல
ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல
சங்கதி போடு

பெண் : நான் முப்போது
முழிச்சுருகேன்
நான் எப்போதும் தனிச்சுருக்கேன்
அட ஆஸ்தியும் இல்ல
அவஸ்தையும் இல்ல
அன்னாடம் சிரிச்சுருக்கேன்

பெண் : ஒரு குருவிக்கு கூடு இருக்கு
இந்த குமரிக்கு வீடுருக்கா
அந்த ஆட்டுக்கு கெட இருக்கு
ஒரு அடைக்களம் எனக்கிருக்கா

பெண் : வெயில் வந்தாலென்ன
இருள் வந்தாலென்ன
என் சந்தோசம் கொரைஞ்சுருக்கா
சந்தோசம் கொரைஞ்சுருக்கா

பெண் : ஒயிலா பாடும் பாட்டுல
ஆடுது ஆடு
குயிலே நீ என் பாட்டுல
சங்கதி போடு

பெண் : கரிச காட்டு காடையே
காடு கொடுத்த ஓடையே
ஆட்டுக்கு வேலி
தேவையும் இல்லை
என் பாட்டுக்கு தாளம்
தேவையும் இல்லை

பெண் : ஓ…….ஓ…..ஓ……
ஓ……ஓ…..ஓ……
ஓ..ஓ…..ஓ…
ஓ…..ஓ…..ஓ….


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here