Singer : Surmukhi

Music by : Ganesh Raghavendra

Female : Mullaiya kelu malliya kelu
Mottu virinja alliya kelu
Moramaaman mothathula rajini

Female : Balliya kelu patchiya kelu
Pacha vayalu naththaiya kelu
Avarae thaan ennudaiya ghajini

Female : Kamal aatum mutham kodupparu
Vijay aatum suthi adippaaru
Ettudhisaiyum sernthu kannu vaikkum
Superaana siru
Enna azhaga pola alli kolla
Avarukku eedu yaaru

Chorus : Ettudhisaiyum sernthu
Kannu vaikkum
Superaana siru
Enna azhaga pola alli kolla
Avarukku eedu yaaru

Female : Vellaiyum sollaiyuma
Avar munnae vandhu nikka kanda
Mullaiyum malligaiyum
Sivapaagum ammammaa

Female : Mangala kungumamaa
Avar alli thandha anbai solla
Velliyum thangamumaa
Oliveesum sollammaa

Female : Sothu sugam serthaalum
Maaratha maamana
Enna solli paaraatuven
Pethava eedaaga
Thaai anba naa kaati
Nenjil vechu thaalaatuven

Female : Aagayum vaththum varaiyum
Boologam suthum varaiyum
Avarae ulagil sirantha aambala

Female : Mullaiya kelu malliya kelu
Mottu virinja alliya kelu
Moramaaman mothathula rajini

Female : Pullaiyum kuttiyuma
Avar ullam mattum kattikolla
Ennidam ullathelaam
Tharuvenae ovvonnaa

Female : Suthura bombaramaa
Avaru sonnathu elaam seiya enni
Eppovum ennaiya pol
Vazhvenae ellunaa

Female : Thollai yedhum thaaraama
Naal dhorum maamana
Kannil vechu naan kaakanum
Ullavara neengaama
Vaayaara maamana
Chellam konji soru ootanum

Female : Ooraaru solli pugazha
Veryedhum illa kavala
Pothuva avara mudinjen moochula

Female : Mullaiya kelu malliya kelu
Mottu virinja alliya kelu
Moramaaman mothathula rajini

Female : Balliya kelu patchiya kelu
Pacha vayalu naththaiya kelu
Avarae thaan ennudaiya ghajini

Female : Kamal aatum mutham kodupparu
Vijay aatum suthi adippaaru
Ettudhisaiyum sernthu kannu vaikkum
Superaana siru
Enna azhaga pola alli kolla
Avarukku eedu yaaru

Chorus : Ettudhisaiyum sernthu
Kannu vaikkum
Superaana siru
Enna azhaga pola alli kolla
Avarukku eedu yaaru

பாடகி : சர்முகி

இசையமைப்பாளர் :
கணேஷ் ராகவேந்திரா

பெண் : முல்லைய கேளு
மல்லிய கேளு
மொட்டு விரிஞ்சு அல்லிய கேளு
முறைமாமன் மொத்தத்துல ரஜினி

பெண் : பல்லிய கேளு
பச்சிய கேளு
பச்சை வயலு நத்தைய கேளு
அவரே தான் என்னுடைய கஜினி

பெண் : கமல் ஆட்டும்
முத்தம் கொடுப்பாரு
விஜய் ஆட்டும் சுத்தி அடிப்பாரு
எட்டுதிசையும் சேர்ந்து
கண்ணு வைக்கும்
சூப்பரான ஸ்டாரு
என்ன அழக போல
அள்ளி கொள்ள
அவருக்கு ஈடு யாரு

குழு : எட்டுதிசையும் சேர்ந்து
கண்ணு வைக்கும்
சூப்பரான ஸ்டாரு
என்ன அழக போல
அள்ளி கொள்ள
அவருக்கு ஈடு யாரு

பெண் : வெள்ளையும் சொல்லையுமா
அவர் முன்னே வந்து நிக்க கண்டா
முல்லையும் மல்லிகையும்
சிவப்பாகும் அம்மம்மா

பெண் : மங்கள குங்குமமா
அவர் அள்ளி தந்த அன்ப சொன்னா
வெள்ளியும் தங்கமுமா
ஒளிவீசும் சொல்லம்மா

பெண் : சொத்து சுகம் சேர்த்தாலும்
மாறாத மாமன
என்ன சொல்லி பாராட்டுவேன்
பெத்தவளும் காட்டாத தாய் அன்ப
நான் காட்டி
நெஞ்சில் வச்சு தாலாட்டுவேன்

பெண் : ஆகாயம் வத்தும் வரையும்
பூலோகம் சுத்தும் வரையும்
அவரே உலகில் சிறந்த ஆம்பள

பெண் : முல்லைய கேளு
மல்லிய கேளு
மொட்டு விரிஞ்சு அல்லிய கேளு
முறைமாமன் மொத்தத்துல ரஜினி

பெண் : புள்ளையும் குட்டியுமா
அவர் உள்ளம் மட்டும்
கட்டிக்கொள்ள
என்னிடம் உள்ளதெல்லாம்
தருவேனே ஒவ்வொண்ணா

பெண் : சுத்துற பம்பரமா
அவரு சொன்னது எல்லாம்
செய்ய எண்ணி
எப்போவும் எண்ணைய போல்
வழிவேனே எள்ளுணா

பெண் : தொல்லை ஏதும் தாராம
நாள் தோரும் மாமனை
கண்ணில் வெச்சு நான் காக்கும்
உள்ளவரா நீங்காம
வாயார மாமனை
செல்லம் கொஞ்சி சோறு ஓடணும்

பெண் : ஊராரு சொல்லி புகழ
வேறேதும் இல்ல கவலை
பொதுவா அவரை
முடிஞ்சேன் மூச்சுல

பெண் : முல்லைய கேளு
மல்லிய கேளு
மொட்டு விரிஞ்ச அல்லிய கேளு
முறைமாமன் மொத்தத்துல ரஜினி

பெண் : பல்லிய கேளு
பச்சிய கேளு
பச்சை வயலு நத்தைய கேளு
அவரே தான் என்னுடைய கஜினி

பெண் : கமல் ஆட்டும்
முத்தம் கொடுப்பாரு
விஜய் ஆட்டும் சுத்தி அடிப்பாரு
எட்டுதிசையும் சேர்ந்து
கண்ணு வைக்கும்
சூப்பரான ஸ்டாரு
என்ன அழக போல அள்ளி கொள்ள
அவருக்கு ஈடு யாரு

குழு : எட்டுதிசையும் சேர்ந்து
கண்ணு வைக்கும்
சூப்பரான ஸ்டாரு
என்ன அழக போல அள்ளி கொள்ள
அவருக்கு ஈடு யாரு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here