Singer : P. Susheela
Music by : M. S. Vishwanathan…vaali
Female : Aththaanin muthangal
Aththanaiyum muthukkal
{Azhagaana kannaththil
Adaiyaala chinnangal} (2)
Female : Aththaanin muthangal
Aththanaiyum muthukkal
{Azhagaana kannaththil
Adaiyaala chinnangal} (2)
Female : Thuyilvathu pol oru
Bhaavanai
Thodum varaiyil siru vethanai
Anubavithaal athu oodalo
Athan pinnaal sugam koodumo
Female : Thuyilvathu pol oru
Bhaavanai
Thodum varaiyil siru vethanai
Anubavithaal athu oodalo
Athan pinnaal sugam koodumo
Female : Engengae thottalum
Thiththikkum ennangal
Angangae sorgaththai
Santhikkum ullangal
Female : Engengae thottalum
Thiththikkum ennangal
Angangae sorgaththai
Santhikkum ullangal
Female : Aththaanin muthangal
Aththanaiyum muthukkal
{Azhagaana kannaththil
Adaiyaala chinnangal} (2)
Female : Malaranaiyum avan nenjamo
Thalaiyanaiyum iru kaigalo
Silaiyazhagum angu konjumo
Kalaiyazhagum athai minjumo
Female : Malaranaiyum avan nenjamo
Thalaiyanaiyum iru kaigalo
Silaiyazhagum angu konjumo
Kalaiyazhagum athai minjumo
Female : Pattaadai moodi vara
Pallakku aadi varum
Kannaanaa kannanidam
Sallabam thedi varum
Female : Pattaadai moodi vara
Pallakku aadi varum
Kannaanaa kannanidam
Sallabam thedi varum
Female : Aththaanin muthangal
Aththanaiyum muthukkal
{Azhagaana kannaththil
Adaiyaala chinnangal} (2)
Female : Lalaa laa laa
Lalaa laa laa
Lalaa laa laa laa laa laa
Lalaa laa laa
Lalaa laa laa
Lalaa laa laa haa haa haa
பாடகி : பி சுஷீலா
இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : அத்தானின் முத்தங்கள்
அத்தனையும் முத்துக்கள்
{அழகான கன்னத்தில்
அடையாள சின்னங்கள்} (2)
பெண் : அத்தானின் முத்தங்கள்
அத்தனையும் முத்துக்கள்
{அழகான கன்னத்தில்
அடையாள சின்னங்கள்} (2)
பெண் : துயில்வது போல் ஒரு
பாவனை
தொடும் வரையில் சிறு வேதனை
அனுபவித்தாள் அது ஊடலோ
அதன் பின்னால் சுகம் கூடுமோ
பெண் : துயில்வது போல் ஒரு
பாவனை
தொடும் வரையில் சிறு வேதனை
அனுபவித்தாள் அது ஊடலோ
அதன் பின்னால் சுகம் கூடுமோ
பெண் : எங்கெங்கே தொட்டாலும்
தித்திக்கும் எண்ணங்கள்
அங்கங்கே சொர்கத்தை
சந்திக்கும் உள்ளங்கள்
பெண் : எங்கெங்கே தொட்டாலும்
தித்திக்கும் எண்ணங்கள்
அங்கங்கே சொர்கத்தை
சந்திக்கும் உள்ளங்கள்
பெண் : அத்தானின் முத்தங்கள்
அத்தனையும் முத்துக்கள்
{அழகான கன்னத்தில்
அடையாள சின்னங்கள்} (2)
பெண் : மலரனையும்
அவன் நெஞ்சமோ
தலையணையும் இரு கைகளோ
சிலையழகும் அங்கு கொஞ்சுமோ
கலையழகும் அதை மிஞ்சுமோ
பெண் : மலரனையும்
அவன் நெஞ்சமோ
தலையணையும் இரு கைகளோ
சிலையழகும் அங்கு கொஞ்சுமோ
கலையழகும் அதை மிஞ்சுமோ
பெண் : பட்டாடை மூடி வர
பல்லக்கு ஆடி வரும்
கண்ணானா கண்ணனிடம்
சல்லாபம் தேடி வரும்
பெண் : பட்டாடை மூடி வர
பல்லக்கு ஆடி வரும்
கண்ணானா கண்ணனிடம்
சல்லாபம் தேடி வரும்
பெண் : அத்தானின் முத்தங்கள்
அத்தனையும் முத்துக்கள்
{அழகான கன்னத்தில்
அடையாள சின்னங்கள்} (2)
பெண் : லலா லா லா
லலா லா லா
லலா லா லா லா லா
லலா லா லா
லலா லா லா
லலா லா லா ஹா ஹா ஹா