Singer : S. P. Balasubrahmanyam

Music by : Laxmikant-Pyarelal

Male : Laa laa lala laa
Hey ey hey hey
Hmm mmm mmm mmm
Ahaa zuzuz zuu zuuu
Laa laa laa laa laa laa
Laa laa laa lalalaaa

Male : Pallavi illaamal paadugiren
Paadhai illaamal odugiren
Pallavi illaamal paadugiren
Paadhai illaamal odugiren

Male : Oomai kaatraai veesugiren
Urangumpodhum pesugiren
Oomai kaatraai veesugiren
Urangumpodhum pesugiren
Indha raagam thaalam edharkaaga…

Male : Uyirae unakkaa..ga..
Uyirae unakkaa..ga..
Uyirae unakkaa..ga..
Uyirae unakkaa..ga..

Male : Uyirae unakkaa..ga..
Uyirae unakkaa..ga..
Hmm mmm hmm lala rara rarara
Lala la lalala laa
Whistling : ……………..
Male : Hmm mm mmm hmm mmm mmmm
Hmm mm mmm hmm mmm mmmm……

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் :
லக்ஷ்மிகாந்த் – பயரிலல்

ஆண் : லா ல ல லா
ஹே ஆஹா ஹா ஹா
ம்ம்.. ம் ம் ம்
ஆஹா ஸுஸு ஸு
லா லா லா லா லா
லா லா லா லலலா..

ஆண் : பல்லவி இல்லாமல்
பாடுகிறேன்
பாதை இல்லாமல் ஓடுகிறேன்
பல்லவி இல்லாமல் பாடுகிறேன்
பாதை இல்லாமல் ஓடுகிறேன்

ஆண் : ஊமை காற்றாய்
வீசுகிறேன்
உறங்கும் போதும் பேசுகிறேன்
ஊமை காற்றாய் வீசுகிறேன்
உறங்கும் போதும் பேசுகிறேன்
இந்த ராகம் தாளம் எதற்காக

ஆண் : உயிரே உனக்காக…
உயிரே உனக்காக…
உயிரே உனக்காக…
உயிரே உனக்காக…

ஆண் : உயிரே உனக்காக…
உயிரே உனக்காக…
ம்ம்…ம்…ம்…லல ரர ரர
லல ல லல லா
ம்ம்…..ம்ம்…..ம்ம்….ம்ம்…
ம்ம்…ம்ம்….ம்ம்……ம்ம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here