Singers : Anirudh Ravichander and Andrea Jeremiah

Music by : Anirudh Ravichander

Chorus : ………………………….

Male : {Ei engadi porantha
Engadi valantha
Engadi engadi..
Ei eppadi porantha
Eppadi valantha
Eppadi eppadi..} (2 )

Female : Monday nee mundam
Male : Tuesday nee thendam
Female : Wednesday thedi
Male : Vantha kandam
Female : Thursday nee mokaa
Male : Friday nee bokka
Female : Saturday sandai
Male : Pottu theerkka

Female : Street dog nee thaan
Male : Periya kallan naan thaan
Female : Keerippulla nee thaan
Male : Snake naan thaan
Female : Akthar nee thaan
Male : Sachin naan thaan
Female : Antony nee thaan
Male : Baasha naan thaan..(4)

Baasha naan thaan..(4)

Male : Ei engadi…ee….
Ei engadi…ee….
Ma ma manik
Baasha baasha baasha

Chorus : …………………………..

Male : Ei engadi…ee..
Aiyyo engadi engadi
Engadi engadi
Ei engadi…ee..
Aiyyo engadi engadi
Engadi engadi

Male : Unna pathaalae bp yerum..
En happy life sadaa marum
Nee osama naa
Naan obama dee
Ada unn death enn kaila dee..

Female : Unn face-ah na
Paathaa pothum
Enn bad time start aagum
Munna varaathae daa
Munji kattaathae daa
En kovatha thoondaathae daa..

Male : Va maa va..
Vaaya konjam moodu
Free advice veetta vittu odu

Female : Vada vaa
Gramathu aadu
Bali agaama oora vittu odu..

Male : {Ei engadi porantha
Engadi valantha
Engadi engadi..
Ei eppadi porantha
Eppadi valantha
Eppadi eppadi..} (2 )

Female : Monday nee mundam
Male : Tuesday nee thendam
Female : Wednesday thedi
Male : Vantha kandam
Female : Thursday nee mokaa
Male : Friday nee bokka
Female : Saturday sandai
Male : Pottu theerkka

Female : Street dog nee thaan
Male : Periya kallan naan thaan
Female : Keerippulla nee thaan
Male : Snake naan thaan
Female : Akthar nee thaan
Male : Sachin naan thaan
Female : Antony nee thaan
Male : Baasha naan thaan..(4)
Ei engadi…ee….
Baasha naan thaan..(4)
Ei engadi…ee….

Male : Ei engadi…ee..
Aiyyo engadi engadi
Engadi engadi
Ei engadi…ee..
Aiyyo engadi engadi
Engadi engadi

பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர்

மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

குழு : ……………………..

ஆண் : {ஏய் எங்கடி பொறந்த
எங்கடி வளந்த
எங்கடி எங்கடி…
ஏய் எப்படி பொறந்த
எப்படி வளந்த
எப்படி எப்படி…} (2)

பெண் : மண்டே நீ முண்டம்
ஆண் : டூயூஸ்டே நீ தண்டம்
பெண் : வெனஸ்டே தேடி
ஆண் : வந்த கண்டம்
பெண் : தர்ஸ்டே நீ மொக்க
ஆண் : ப்ரைடே நீ பொக்க
பெண் : ஸாடர்டே சண்டை
ஆண் : போட்டு தீர்க்க

பெண் : ஸ்ட்ரீட் டாகு நீ தான்
ஆண் : பெரிய கல்லு நான் தான்
பெண் : கீரிப்புள்ள நீ தான்
ஆண் : ஸ்நேக் நான் தான்
பெண் : அக்தர் நீ தான்
ஆண் : சச்சின் நான் தான்
பெண் : ஆண்டனி நீ தான்
ஆண் : பாட்ஷா நான் தான்…. (4)

பாட்ஷா நான் தான்…. (4)

ஆண் : ஏய் எங்கடி…ஈ…
ஐயோ எங்கடி எங்கடி
எங்கடி எங்கடி
ஏய் எங்கடி…ஈ…
ஐயோ எங்கடி எங்கடி
எங்கடி எங்கடி

ஆண் : உன்னை பார்த்தாலே பிபி ஏறும்…
என் ஹேப்பி லைப் சாடா மாறும்
நீ ஒசாமானா நான்
நான் ஒபாமா டி
அட உன் டெத்து என் கையிலடி…

பெண் : உன் பேஷ நான்
பார்த்தா போதும்
என் பேட் டைம்மு ஸ்டார்ட் ஆகும்
முன்ன வராத டா
மூஞ்சி காட்டாத டா
என் கோவத்த தூண்டாத டா….

ஆண் : வா மா வா…
வாய கொஞ்சம் மூடு
ப்ரி அட்வைஸ் வீட்ட விட்டு ஓடு

பெண் : வாடா வா
கிராமத்து ஆடு
பலி ஆகாம ஊர விட்டு ஓடு…

ஆண் : {ஏய் எங்கடி பொறந்த
எங்கடி வளந்த எ
எங்கடி எங்கடி…
ஏய் எப்படி பொறந்த
எப்படி வளந்த
எப்படி எப்படி…} (2)

பெண் : மண்டே நீ முண்டம்
ஆண் : டூயூஸ்டே நீ தண்டம்
பெண் : வெனஸ்டே தேடி
ஆண் : வந்த கண்டம்
பெண் : தர்ஸ்டே நீ மொக்க
ஆண் : ப்ரைடே நீ பொக்க
பெண் : ஸாடர்டே சண்டை
ஆண் : போட்டு தீர்க்க

பெண் : ஸ்ட்ரீட் டாகு நீ தான்
ஆண் : பெரிய கல்லு நான் தான்
பெண் : கீரிப்புள்ள நீ தான்
ஆண் : ஸ்நேக் நான் தான்
பெண் : அக்தர் நீ தான்
ஆண் : சச்சின் நான் தான்
பெண் : ஆண்டனி நீ தான்
ஆண் : பாட்ஷா நான் தான்…. (4)
ஏய் எங்கடி…ஈ…
பாட்ஷா நான் தான்…. (4)
ஏய் எங்கடி…ஈ…

ஆண் : ஏய் எங்கடி…ஈ…
ஐயோ எங்கடி எங்கடி
எங்கடி எங்கடி
ஏய் எங்கடி…ஈ…
ஐயோ எங்கடி எங்கடி
எங்கடி எங்கடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here