Singers : Harini and Karthik

Music by : A. R. Rahman

Chorus : Hey guruvae
Guruvae guruvae
Guruvae guruvae
Shishiyaa

Female : Ada moondrezhuthu
Ketta vaarthai
Antha vaarthai shishiya
Ennavendru solli tharava
Ada moondrezhuthu ketta vaarthai
Antha vaarthai shishiya
Ennavendru solli tharava…

Female : Athu unnai ennai
Sutta vaarthai
Antha vaarthai shishiya
Ennavendru solli tharava

Male : Pottu pinnuthadi
Enna thinnuthadi
Athu enna vaarthai
Sollunga guruva…

Female : Dhinam nithirai kettu
Oru mutharai ittu
Atha kathuka venum
Romba suluvaa
Male : Guru thakshanai
Ennaanu sollanum neenga

Female : Ada moondrezhuthu
Ketta vaarthai
Antha vaarthai shishiya
Ennavendru solli tharava
Athu unnai ennai
Sutta vaarthai
Antha vaarthai shishiya
Ennavendru solli tharava

Female : Kamban maganai
Thindra vaarthai
Deiveega vaarthai
Athu pournami nilavaiyum
Neruppena kaattum
Kaaviya vaarthai

Male : Nilavodu neruppai vaithaai
Athu ena serkkai
Athai neeyum ingae
Sollaa vittaal
Enakkethu vazhkai..

Female : Ninaithaalae nenjukkullae
Valikindra vaarthai
Nedungaalam nombirunthal
Palikindra vaarthai

Male : Sollunga guruvae
Sollunga guruvae
Surundu sunnambaaga nikkiren

Female : Ada moondrezhuthu
Ketta vaarthai
Antha vaarthai shishiya
Ennavendru solli tharava…
Chorus : Hey guruvae

Male : Un perai solli
Nooru thengai odaikiren guruvae
Sollu antha ketta vaarthai
Chorus : Hey guruvae

Female : {Dhinam nithirai kettu
Oru mutharai ittu
Atha kathuka venum
Romba suluvaa} (2)
Male : Guru thakshanai
Ennaanu sollanum neenga

Female : Aaaa…aaa…aaa…
Unnai enthan pinnaal endrum
Sutra vaikkum vaarthai
Puthu kavignarukkellaam
Payithiyam thannai
Mutravaikkum vaarthai

Male : Athu ena sokkupodi
Manthira vaarthai
Naan vaazhvaemayam paadikondu
Thaadivaikkum munnae
Sol antha vaarthai

Female : Apple pazham aarambitha
Athisaya vaarthai
Aathaam evaal pesi konda
Azhagiya vaarthai

Male : Sollunga guruvae
Female : Solluren shishiya
Alaiyaathae alaiyaathae

Male : Un perai solli
Nooru thaengai odaikiren guruvae
Sollu antha ketta vaarthai
Un thunigalai pathu maasam
Thuvaikiren guruvae
Sollu antha nalla vaarthai

Female : Naan sollamaatten
Atha sollamaatten
Nee soappu potta kooda shishiya
Kaavil aarambikkum
Ilil poyi nikkum
Kandupidi kandupidi shishiya

பாடகர்கள் : ஹரிணி மற்றும் கார்த்திக்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

குழு : ஹே குருவே
குருவே குருவே
குருவே குருவே
சிஷ்யா

பெண் : அட மூன்றெழுத்து
கெட்ட வார்த்தை
அந்த வார்த்தை சிஷ்யா
என்னவென்று சொல்லி தரவா
அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை
அந்த வார்த்தை சிஷ்யா
என்னவென்று சொல்லி தரவா…..

பெண் : அது உன்னை என்னை
சுட்ட வார்த்தை
அந்த வார்த்தை சிஷ்யா
என்னவென்று சொல்லி தரவா

ஆண் : போட்டு பின்னுதடி
என்ன தின்னுதடி
அது என்ன வார்த்தை
சொல்லுங்கோ குருவா…

பெண் : தினம் நித்திரை கெட்டு
ஒரு முத்திரை இட்டு
அத கத்துக்க வேணும்
ரொம்ப சுளுவா
ஆண் : குரு தட்சனை
என்னான்னு சொல்லணும் நீங்க

பெண் : அட மூன்றெழுத்து
கெட்ட வார்த்தை
அந்த வார்த்தை சிஷ்யா
என்னவென்று சொல்லி தரவா
அது உன்னை என்னை
சுட்ட வார்த்தை
அந்த வார்த்தை சிஷ்யா
என்னவென்று சொல்லி தரவா

பெண் : கம்பன் மகனை
தின்ற வார்த்தை
தெய்வீக வார்த்தை
அது பௌர்ணமி நிலவையும்
நெருப்பென காட்டும்
காவிய வார்த்தை

ஆண் : நிலவோடு நெருப்பை வைத்தாய்
அது என்ன சேர்க்கை
அதை நீயும் இங்கே
சொல்லா விட்டால்
எனக்கேது வாழ்க்கை…

பெண் : நினைத்தாலே நெஞ்சுக்குள்ளே
வலிக்கின்ற வார்த்தை
நெடுங்காலம் நோம்பிருந்தால்
பழிக்கின்ற வார்த்தை

ஆண் : சொல்லுங்கோ குருவே
சொல்லுங்கோ குருவே
சுருண்டு சுண்ணாம்பாக நிக்கிறேன்

பெண் : அட மூன்றெழுத்து
கெட்ட வார்த்தை
அந்த வார்த்தை சிஷ்யா
என்னவென்று சொல்லி தரவா…
குழு : ஹே குருவே

ஆண் : உன் பேரை சொல்லி
நூறு தேங்காய் உடைகிறேன் குருவே
சொல்லு அந்த கெட்ட வார்த்தை
குழு : ஹே குருவே

பெண் : {தினம் நித்திரை கெட்டு
ஒரு முத்திரை இட்டு
அத கத்துக்க வேணும்
ரொம்ப சுளுவா} (2)
ஆண் : குரு தட்சனை
என்னான்னு சொல்லணும் நீங்க

பெண் : ஆஆ..ஆஅ…ஆஅ…
உன்னை எந்தன் பின்னால் என்றும்
சுற்ற வைக்கும் வார்த்தை
புது கவிஞருகெல்லாம்
பைத்தியம் தன்னை
முற்றவைக்கும் வார்த்தை

ஆண் : அது என்ன சொக்குபொடி
மந்திர வார்த்தை
நான் வாழ்வேமாயம் பாடிக்கொண்டு
தாடிவைக்கும் முன்னே
சொல் அந்த வார்த்தை

பெண் : ஆப்பிள் பழம் ஆரம்பித்த
அதிசய வார்த்தை
ஆதாம் ஏவாள் பேசி கொண்ட
அழகிய வார்த்தை

ஆண் : சொல்லுங்கோ குருவே
பெண் : சொல்லுறேன் சிசியா
அலையாதே அலையாதே

ஆண் : உன் பேரை சொல்லி
நூறு தேங்காய் உடைகிறேன் குருவே
சொல்லு அந்த கெட்ட வார்த்தை
உன் துணிகளை பத்து மாசம்
துவைகிறேன் குருவே
சொல்லு அந்த நல்ல வார்த்தை

பெண் : நான் சொல்லமாட்டான்
அத சொல்லமாட்டான்
நீ சோப்பு போட்டா கூட சிஷ்யா
காவில் ஆரம்பிக்கும்
ல்- லில் போயி நிக்கும்
கண்டுபிடி கண்டுபிடி சிஷ்யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here