Singers : Ila Arun and Chorus

Music by : A. R. Rahman

Female : Adadadada..
Muthu muthu mahzai
Muthaaduthae
Athil oru thuli oru thuli
Vandhaaduthae
En kaadhil kaadhil
Mazhai kavi paaduthae
Adhu kaadhal kaadhal
Endru sudhi seruthae
En paruvam nananju ponathae

Female : Thozhi nirpaal moolaiyilae
Naan chotta chotta nikkaiyilae
Ada nanaiyaatha idam
Edhu thedaathae
Ah devaraachi odaiyilae
Naan theppamaga nikkaiyilae
Nee thottu thottu
Enaiyum thuvaikkaathae

Female : Adadadada..
Muthu muthu mahzai
Muthaaduthae
Athil oru thuli oru thuli
Vandhaaduthae
En kaadhil kaadhil
Mazhai kavi paaduthae
Adhu kaadhal kaadhal
Endru sudhi seruthae

Chorus : Hey eh hey eh hey eh
Hey eh hey eh hey eh

Chorus : Sungudi sungudi
Selai sundari vandhaale
Ava sokkupodi pottu ponaalae
Sungudi sungudi
Selai sundari vandhaale
Ava sokkupodi pottu ponaalae
Ava ponadhu ponathengae
Ponathu ponathu
Thaandavaraayanin yerikkullae
Ava thannikkulla meena ponaalae

Female : Mudi mela moodittu
Naan pothi vachen
Oru mazhai thuli manasukkullae
Yen pugunthiruchae
Andha mazhai pugundha
Vazhi paathu en maama vanthaan
Adhanaalae en ullam
Thaan nananjiruchae

Female : Mudi mela moodittu
Naan pothi vachen
Oru mazhai thuli manasukkullae
Yen pugunthiruchae
Andha mazhai pugundha
Vazhi paathu en maama vanthaan
Adhanaalae en ullam
Thaan nananjiruchae

Female : Adadadada..
Muthu muthu mahzai
Muthaaduthae
Athil oru thuli oru thuli
Vandhaaduthae
En kaadhil kaadhil
Mazhai kavi paaduthae
Adhu kaadhal kaadhal
Endru sudhi seruthae

Chorus : Sungudi sungudi
Selai sundari vandhaale
Ava sokkupodi pottu ponaalae
Sungudi sungudi
Selai sundari vandhaale
Ava sokkupodi pottu ponaalae
Ava ponadhu ponathengae
Ponathu ponathu
Thaandavaraayanin yerikkullae
Ava thannikkulla meena ponaalae

Female : Naan sulli vetta pogaiyilae
Ada mullu onnu thachiruchu
Andha mullai edukkindra saakkil
Nee thadavaathae..
Yeh.. karisakkaattula thulli thulli
Thulli vandhen machaan..

Chorus : Hey eh hey eh hey eh
Hey eh hey eh hey eh
Hey eh hey eh hey eh
Hey eh hey eh hey eh

Female : Sulli vetta pogaiyilae
Ada mullu onnu thachiruchu
Andha mullai edukkindra saakkil
Nee thadavaathae..

Female : Naan sulli vetta pogaiyilae
Ada mullu onnu thachiruchu
Andha mullai edukkindra saakkil
Nee thadavaathae..

பாடகர்கள் : இலா அருண் மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : அடடடடா….
முத்து முத்து மழை
முத்தாடுதே
அதில் ஒரு துளி ஒரு துளி
வந்தாடுதே
என் காதில் காதில்
மழை கவி பாடுதே
அது காதல் காதல்
என்று சுதி சேருதே
என் பருவம் நனஞ்சு போனதே

பெண் : தோழி நிற்பாள் மூலையிலே
அது சொட்ட சொட்ட நிக்கையிலே
அட நனையாத இடம்
எது தேடாதே
அஹ் தேவராசி ஓடையிலே
நான் தெப்பமாக நிக்கையிலே
நீ தொட்டு தொட்டு
எனையும் துவைக்காதே

பெண் : அடடடடா….
முத்து முத்து மழை
முத்தாடுதே
அதில் ஒரு துளி ஒரு துளி
வந்தாடுதே
என் காதில் காதில்
மழை கவி பாடுதே
அது காதல் காதல்
என்று சுதி சேருதே

குழு : ஹே ஏ ஹே ஏ ஹே ஏ
ஹே ஏ ஹே ஏ ஹே ஏ

குழு : சுங்குடி சுங்குடி
சேலை சுந்தரி வந்தாளே
அவ சொக்குப்பொடி போட்டு போனாளே
சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே
அவ சொக்குப்பொடி போட்டு போனாளே
அவ போனது போனதெங்கே
போனது போனது
தாண்டவராயனின் ஏரிக்குள்ளே
அவ தண்ணிக்குள்ள மீனா போனாளே

பெண் : முடி மேல மூடிட்டு
நான் பொத்தி வச்சேன்
ஒரு மழை துளி மனசுக்குள்ளே
ஏன் புகுந்திருச்சே
அந்த மழை புகுந்த
வழி பாத்து என் மாமன் வந்தான்
அதனாலே என் உள்ளம்
தான் நனஞ்சிருச்சே

பெண் : முடி மேல மூடிட்டு
நான் பொத்தி வச்சேன்
ஒரு மழை துளி மனசுக்குள்ளே
ஏன் புகுந்திருச்சே
அந்த மழை புகுந்த
வழி பாத்து என் மாமன் வந்தான்
அதனாலே என் உள்ளம்
தான் நனஞ்சிருச்சே

பெண் : அடடடடா….
முத்து முத்து மழை
முத்தாடுதே
அதில் ஒரு துளி ஒரு துளி
வந்தாடுதே
என் காதில் காதில்
மழை கவி பாடுதே
அது காதல் காதல்
என்று சுதி சேருதே

குழு : சுங்குடி சுங்குடி
சேலை சுந்தரி வந்தாளே
அவ சொக்குப்பொடி போட்டு போனாளே
சுங்குடி சுங்குடி சேலை சுந்தரி வந்தாளே
அவ சொக்குப்பொடி போட்டு போனாளே
அவ போனது போனதெங்கே
போனது போனது
தாண்டவராயனின் ஏரிக்குள்ளே
அவ தண்ணிக்குள்ள மீனா போனாளே

பெண் : நான் சுள்ளி வெட்ட போகையிலே
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு
அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில்
நீ தடவாதே….
யெ.. கரிசா காட்டுல துள்ளி துள்ளி
துள்ளி வந்தேன் மச்சான்…

குழு : ஹே ஏ ஹே ஏ ஹே ஏ
ஹே ஏ ஹே ஏ ஹே ஏ
ஹே ஏ ஹே ஏ ஹே ஏ
ஹே ஏ ஹே ஏ ஹே ஏ

பெண் : நான் சுள்ளி வெட்ட போகையிலே
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு
அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில்
நீ தடவாதே….

பெண் : நான் சுள்ளி வெட்ட போகையிலே
அட முள்ளு ஒன்னு தச்சிருச்சு
அந்த முல்லை எடுக்கின்ற சாக்கில்
நீ தடவாதே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here