Singers : Srinivas and Karthik
Music by : A. R. Rahman
Male : Vaan nilaa tharum oli
Ival vizhi
Thaen pala tharum suvai
Ival mozhi
Tamizhdhaanoo
Male : Paarpugazh nile nadhi
Ival nadai
Thaamarai malarkodi
Ival idai
Tamizh pennoo
Male : Un azhaginai paada
En tamizh mozhi podhaadhu
Naan uvamaigal sonnaal
Adhu muzhumaiyendraagadhu
Male : Nee orae orudharam
Pirandhaval
Avan padaippinil
Miga chirandhaval
Ohoho ho oooo oooo
Male : Silu siluvena vizhum
Pudhu pani thuliyoo
Mazhai ezhudhum
Mudhal kaviyoo
Dum dum dum san sangeedham
Kolusodu jal
Neelam thoyiththa
Andha aagayam
Undhan melaadum noolaadaiyoo
Male : Oru saram sirikkaiyil
Therikkaiyil
Pudhu pudhu kavidhaigal
Purapadum pulapadum
Male : Radhiyae rathampol
Nadandhen
Nee varum vazhi engum
Kurunji malarpol kulungum
Koor nerunji mul endrum
Male : Nadhikkul kudhikkum meengal
Un neel vizhi kandu …
Nilaththil vaazhum meenoo
Yena viyarpadhu undu
Male : Vaan nilaa tharum oli
Ival vizhi
Thaen pala tharum suvai
Ival mozhi
Tamizhdhaanoo
Male : Paarpugazh nile nadhi
Ival nadai
Thaamarai malarkodi
Ival idai
Tamizh pennoo
Male : Dhinam dhinam manadhinil
Mudhal mugamezhudhi
Rasiththiruppen uyir thazhuvi
Male : Kaa dhal de vi en nenjam
Un koyil dhaan
Kaadhal yennum andha
Orr dheebam
Endhan yennangal yetradhoo
Male : Idi minnal mazhaiyilum
Adikkindra puyalilum
Uyir ulla varaiyilum
Oli vidum vilakidhu
Male : Ennai dhaan
Ganam nee pirindhaal
Neer vizhigalum vaarkkum
Unnaidhaan varuththum
Aval yaar yena iyarkkaiyum ketkum
Male : Pennai azhagaai padaiththal
Andha iyarkkaiyin velai
Arindhum yennaiyae kettaai
Ada idhu enna leelai
Male : Vaan nilaa tharum oli
Ival vizhi
Thaen pala tharum suvai
Ival mozhi
Tamizhdhaanoo
Male : Paarpugazh nile nadhi
Ival nadai
Thaamarai malarkodi
Ival idai
Tamizh pennoo
Male : Un azhaginai paada
En tamizh mozhi podhaadhu
Naan uvamaigal sonnaal
Adhu muzhumaiyendraagadhu
Male : Nee orae orudharam
Pirandhaval
Avan padaippinil
Miga chirandhaval
Ohoho ho oooo oooo
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் கார்த்திக்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : வான் நிலா தரும் ஒளி
இவள் விழி
தேன் பலா தரும் சுவை
இவள் மொழி
தமிழ்தானோ
ஆண் : பாற்புகழ் நைல் நதி
இவள் நடை
தாமரை மலர்கொடி
இவள் இடை
தமிழ் பெண்ணோ
ஆண் : உன் அழகினை பாட
என் தமிழ் மொழி போதாது
நான் உவமைகள் சொன்னால்
அது முழுமையென்றாகாது
ஆண் : நீ ஒரே ஒருதரம்
பிறந்தவள்
அவன் படைப்பினில்
மிக சிறந்தவள்
ஓஹோஹோ ஹோ ஓஓ ஓஓ
ஆண் : சிலு சிலுவென விழும்
புது பனி துளியோ
மழை எழுதும்
முதல் கவியோ
தம் தம் தம் சங் சங்கீதம்
கொலுசோடு ஜல்
நீலம் தொயித்த
அந்த ஆகாயம்
உந்தன் மேலாடும் நூலாடையோ
ஆண் : ஒரு சரம் சிரிக்கையில்
தெரிக்கையில்
புது புது கவிதைகள்
புறப்படும் புலப்படும்
ஆண் : ரதியே ரதம்போல்
நடந்தேன்
நீ வரும் வழி எங்கும்
குறுஞ்சி மலர்போல் குலுங்கும்
கூர் நெருஞ்சி முள் என்றும்
ஆண் : நதிக்குள் குதிக்கும் மீன்கள்
உன் நீள் விழி கண்டு…
நிலத்தில் வாழும் மீனோ
என வியர்ப்பது உண்டு
ஆண் : வான் நிலா தரும் ஒளி
இவள் விழி
தேன் பலா தரும் சுவை
இவள் மொழி
தமிழ்தானோ
ஆண் : பாற்புகழ் நைல் நதி
இவள் நடை
தாமரை மலர்கொடி
இவள் இடை
தமிழ் பெண்ணோ
ஆண் : தினம் தினம் மனதினில்
முதல் முகமெழுதி
ரசித்திருப்பேன் உயிர் தழுவி
ஆண் : கா தல் தே வி என் நெஞ்சம்
உன் கோயில் தான்
காதல் என்னும் அந்த
ஒர் தீபம்
எந்தன் எண்ணங்கள் ஏற்றதோ
ஆண் : இடி மின்னல் மழையிலும்
அடிகின்ற புயலிலும்
உயிர் உள்ள வரையிலும்
ஒளி விடும் விளக்கிது
ஆண் : என்னை தான்
கணம் நீ பிரிந்தால்
நீர் விழிகளும் வார்க்கும்
உன்னைதான் வருத்தும்
அவள் யார் என இயற்கையும் கேட்கும்
ஆண் : பெண்ணை அழகாய் படைத்தால்
அந்த இயற்கையும் வேலை
அறிந்தும் என்னையே கேட்டாய்
அட இது என்ன லீலை
ஆண் : வான் நிலா தரும் ஒளி
இவள் விழி
தேன் பலா தரும் சுவை
இவள் மொழி
தமிழ்தானோ
ஆண் : பாற்புகழ் நைல் நதி
இவள் நடை
தாமரை மலர்கொடி
இவள் இடை
தமிழ் பெண்ணோ
ஆண் : உன் அழகினை பாட
என் தமிழ் மொழி போதாது
நான் உவமைகள் சொன்னால்
அது முழுமையென்றாகாது
ஆண் : நீ ஒரே ஒருதரம்
பிறந்தவள்
அவன் படைப்பினில்
மிக சிறந்தவள்
ஓஹோஹோ ஹோ ஓஓ ஓஓ